ITK Volunteers Training 17.12.2022 - Module 6

 ITK Volunteers Training 17.12.2022 - Module 6
இல்லம் தேடிக் கல்வி தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு 17.12.2022 அன்று நடைபெறவுள்ள குறைதீர் கற்றல் பயிற்சிக்கான கையேடு ITK Volunteers Training 17.12.2022 - Module 6 - Download here
Share:

உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆகப் பணிபுரிபவர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆகப் பணிபுரிபவர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆகப் பணிபுரிபவர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.12.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.12.2022
திருக்குறள் : பால் :அறத்துப்பால்  இயல்:இல்லறவியல் 
Share:

வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு திருமணம் புரிந்தோருக்கு முன்னுரிமை: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு திருமணம் புரிந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பணி நியமங்களிலும் கலப்பு திரும…
Share:

ரேஷன் கடை ஊழியர்கள் நியமனம் : நடைமுறைகள் என்ன? நிபந்தனைகளை என்ன?

ரேஷன் கடை ஊழியர்கள் நியமனம் : நடைமுறைகள் என்ன? நிபந்தனைகளை என்ன?
தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (packer) பதவிகளுக்கான நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமால், நேரடி நியமன நடைமுறையின் மூலம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நேரடி நியமனத்தின…
Share:

SBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

எஸ்.பி.ஐ வங்கியில் வழக்கமான / ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப பிரிவில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரங்களை இதில் தெரிந்துகொள்ளுங்கள். பணியின் விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் வயது பணி …
Share:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமில்லை: மத்திய அரசு

 பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமில்லை: மத்திய அரசு
‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை’ என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் பாகவத் கராட் திங்கள்கிழமை கூறினாா். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசுப் பணியாளா்களுக்கான முழு ஓய்வூதியத் தொகையையும் அரசே செலுத்தி…
Share:

திருக்குறளில் இருந்து 20 மதிப்பெண்ணுக்கு வினா: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

 திருக்குறளில் இருந்து 20 மதிப்பெண்ணுக்கு வினா: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்
மதுரை, ஒத்தக்கடையைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அடங்கிய 1050 குறள்களை 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் முழுமையாக பாடத்திட்டத்தில் சேர்த்து முழுமையாக பாடம் நடத்தவும், இற…
Share:

TET தேர்வு எழுதியோரின் விவரம் சரிபார்க்க வேண்டும் - ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு

 TET தேர்வு எழுதியோரின் விவரம் சரிபார்க்க வேண்டும் - ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களின் உண்மை சான்றுகளை, அந்தந்த மாவட்டங்களில் சரிபார்க்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (டெட்) நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் ந…
Share:

வினாத்தாளை புகைப்படம் எடுக்க தடை அரையாண்டு தேர்வில் கல்வித்துறை உஷார்

 வினாத்தாளை புகைப்படம் எடுக்க தடை அரையாண்டு தேர்வில் கல்வித்துறை உஷார்
அரையாண்டு தேர்வு வினாத்தாள்களை மொபைல் போனில் புகைப்படம் எடுக்க பள்ளிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தனியார் பள்ளிகளில் இன்றும்; அரசு பள்ளிகளில் டிச.16ம் தேதியும் துவங்கஉள்ளது. தேர்வுக்கான வினாத்தாள்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அரச…
Share:

ஊராட்சி மன்றத்துக்கு செலுத்த வேண்டிய அனைத்து வகையான வரிகளும் (தொழில் வரி உள்ளிட்ட) இனி ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

ஊராட்சி மன்றத்துக்கு செலுத்த வேண்டிய அனைத்து வகையான வரிகளும் (தொழில் வரி உள்ளிட்ட) இனி ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
ஊராட்சி மன்றத்துக்கு செலுத்த வேண்டிய அனைத்து வகையான வரிகளும் (தொழில் வரி உள்ளிட்ட) இனி ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும். வரும் 15-12-2022 முதல் நடைமுறை படுத்தப்படவுள்ளது. Order Copy - Download here
Share:

ஜனவரி 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

ஜனவரி 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெத்தையம்மன் பண்டிகை விழாவுக்காக இந்த விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்ய ஜனவரி 21ஆம் தேதி வேலை நாளாக இருக்கும்
Share:

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : மத்திய அரசு நிறுவனத்தில் 405 காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : மத்திய அரசு நிறுவனத்தில் 405 காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசின் பொது நிறுவனமான என்.சி.எல் நிறுவனம் நிலக்கரி உற்பத்தியில் முதன்மையாகச் செயல்பட்டு வருகிறது. கோல் இந்திய நிறுவனத்தில் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் சுரங்கப் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான முழு விவரங்கள் க…
Share:

எலும்பு தேய்மானத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த மாவை பாலில் கலந்து குடித்தால் போதும்!

எலும்பு தேய்மானத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த மாவை பாலில் கலந்து குடித்தால் போதும்!
எலும்பு தேய்மானத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த மாவை பாலில் கலந்து குடித்தால் போதும்! நம் முன்னோர்களுக்கு எல்லாம் 60 வயது 90 வயதில் தான் மூட்டு வலி, எலும்பு தேய்மானம், இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவைகள் ஏற்படும் ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் அவை அப்படியே தலைகீழாக மாறி …
Share:

ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. தேர்வுகள்; மறுதேதி அறிவிப்பு

ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. தேர்வுகள்; மறுதேதி அறிவிப்பு
மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே மாமல்லபுரம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கரையை கடந்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்ல…
Share:

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் நீங்களும் தன்னார்வலராக சேரலாம்... பதிவு செய்வது எப்படி?

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் நீங்களும் தன்னார்வலராக சேரலாம்... பதிவு செய்வது எப்படி?
கொரோனா பெருந்தொற்று பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரிசெய்யஇல்லம் தேடிக் கல்விஎன்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. இதன்கீழ், பள்ளி நேரங்களுக்குப் பிறகு, தினசரி 1 முதல் 1.30 மணி நேரம் வரை ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்கள…
Share:

இல்லம் தேடிக் கல்வி (ITK) தன்னார்வலர்க் கையேடு - Pdf File

Click here to download pdf
Share:

மாணவர்களுக்கு பெயர்ப்பட்டியல் தயாரித்தல் - 19.12.2022 வரை கால அவகாசம்

மாணவர்களுக்கு பெயர்ப்பட்டியல் தயாரித்தல் - 19.12.2022 வரை கால அவகாசம்
EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெயர்ப்பட்டியல் தயாரித்தல் - 19.12.2022 வரை கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!
Share:

13.12.2022 இன்று நடைபெறவிருந்த பகுதி நேர பயிற்றுநர்களுக்கான (ஓவியம்) கலந்தாய்வு ஒத்திவைப்பு!

13.12.2022 இன்று நடைபெறவிருந்த பகுதி நேர பயிற்றுநர்களுக்கான (ஓவியம்) கலந்தாய்வு ஒத்திவைப்பு!
தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்களுக்கு ( ஓவியம் ) 13.12.2022 அன்று நடைபெறுவதாக இருந்த விருப்ப பணியிட மாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது . கலந்தாய்விற்கான தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கும் , தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்க…
Share:

TET உண்மைத்தன்மை சான்றிதழை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என TRB அறிவிப்பு!!!

 TET உண்மைத்தன்மை சான்றிதழை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என TRB அறிவிப்பு!!!
ஆசிரியர் தகுதித் தேர்வு- 2012 சார்ந்த தேர்வர்களின் விவரங்கள் அனைத்தும் தேர்வெழுதிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாரிய கடிதங்கள் வாயிலாக சான்றிதழ்கள் உண்மைத் தன்மைக் கோரப்படும் கருத்துருக்களுக்கு தங்கள் மாவட்டத்தில் உள்ள தேர்வர்களின் விவரங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்…
Share:

Categories