TNPSC தேர்வர்களுக்கு சூப்பர் நியூஸ்: சம்பாதித்துக் கொண்டே தேர்வுகளுக்கு தயாராகலாம் - எப்படி?

TNPSC தேர்வர்களுக்கு சூப்பர் நியூஸ்: சம்பாதித்துக் கொண்டே தேர்வுகளுக்கு தயாராகலாம் - எப்படி?
TNPSC உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்பும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை…
Share:

எழுத படிக்கத் தெரிந்தால் போதும் - இந்து அறநிலையத் துறையில் வேலை

நாதஸ்வரம், தவில், தாளம், சுருதி, உதவி அர்ச்சகர், இலை விபூதிபோத்தி உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும…
Share:

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

Click here to download Press Release pdf
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.01.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.01.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால்  இயல்:இல்லறவியல்  அதிகாரம்: செய்நன்றி அறிதல்
Share:

குளிர்காலத்தில் காது வலி ஏற்படுவது ஏன் - மருத்துவரின் விளக்கம்

மார்கழி, தை, மாசி மாதங்களின் போது குளிரால் தமிழ்நாட்டு மக்களுக்கு உடலில் சில பாதிப்புகள் ஏற்படும். அதிலும் குறிப்பாக குளிர் காலத்தின் போது முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் காது வலி அடிக்கடி ஏற்படும். இதிலிருந்து மீள என்ன செய்யலாம் என மருத்துவகள் விளக்கம் அளித்து உள்ளனர். கு…
Share:

பழைய ஓய்வூதிய திட்ட அமலுக்குப் பிறகும் 60 ஆண்டுகளாக நாடு முன்னேறியுள்ளது: ராஜஸ்தான் முதல்வா்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திய பிறகும் 60 ஆண்டுகளாக நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதால், இனியும் அந்தத் திட்டத்தை தொடரலாம் என்று ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் தெரிவித்துள்ளாா். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திய பிறகும் 60 ஆண்டுகளாக நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதால், இன…
Share:

Jacto Geo Strike: தமிழ்நாடு முழுவதும் பிப்.12-ந் தேதி ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்

Jacto Geo Strike: தமிழ்நாடு முழுவதும் பிப்.12-ந் தேதி ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 12- ஆம் தேதி ஆர்பார்ட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், மார்ச் 5-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், மார்ச் 24ம் தேதி மனிதச்சங்கிலி போராட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.   தமிழ்…
Share:

NEET PG 2023: நீட் தேர்வுக்கு விண்NEET PG 2023: நீட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்ணப்பப் பதிவு தொடக்கம்

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பிஜி நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு natboard.edu.in இணையதளத்தில் இன்று தொடங்கியுள்ளது ஆண்டு தோறும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பிஜி (NEET PG) நுழைவுத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை…
Share:

EMISல் 6-12 ஆம் வகுப்பு படித்த பள்ளி BONAFIDE பதிவேற்றம் செய்வது எப்படி?

EMISல்  6-12 ஆம் வகுப்பு படித்த பள்ளி BONAFIDE பதிவேற்றம் செய்வது எப்படி?
Share:

14,019 தற்காலிக ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு.

தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 4989 இடைநிலை ஆசிரியர் , 5154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 14,019 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் / பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி…
Share:

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 11,705 காலியிடங்கள் அறிவிப்பு?

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 11,705 காலியிடங்கள் அறிவிப்பு?
பாரத் சஞ்சார் நிகாம் எனப்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 11,705 இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு பாரத் சஞ்சார் நிகாம் எனப்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 11,705 இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர் பண…
Share:

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு கட்டண அறிவிப்பு வெளியீடு

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அடங்கிய பாடத்திற்கு 225 ரூபாயும், செய்முறை அல்லாத …
Share:

தமிழ், ஆங்கிலம் வாசிக்க மிஷன் டெல்டா திட்டம்

பள்ளி மாணவர்களை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும், வாசிக்கவும் செய்வதற்கு, 'மிஷன் டெல்டா' என்ற திட்டத்தை, பள்ளிக்கல்வி துறை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவ - மாணவியரில் பலர், ஒன்பதாம் வகுப்பு வரை, அனைவருக்கும் தேர்ச்ச…
Share:

ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம்

அரசு பள்ளி ஆசிரியர்க ளுக்கு தேர்வு நிலை வழங்கு வது குறித்து , சிறப்பு முகாம் உத்தரவிடப்பட்டு உள்ளது . அரசு பள்ளிகளில் பணி யாற்றும் ஆசிரியர்களுக்கு , அவர்களின் அனுபவம் , கல்வி தகுதி , பணி நியமன காலம் ஆகியவை கருதி , தேர்வு நிலை உயர்வு வழங்கப்படும். இதற் காக ஏராளமான ஆசிரியர்கள…
Share:

வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடிப்பதால் உண்டாகும் அதிசயம்

வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடிப்பதால் உண்டாகும் அதிசயம்
நாம் சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆன பிறகு ,கழிவுகள் உடலை விட்டு வெளியேறாமல் தேங்கினால் அது நோயாக உருவாகும் .அதனால் அந்த கழிவுகளை சிலவகை வீட்டு வைத்தியத்தின் மூலம் வெளியேற்றுவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம் .இஞ்சியை மைய அரைத்து சாப்பிட்டாலோ அல்லது இஞ்சி டீ போட்டு க…
Share:

நரம்புகளை பலப்படுத்தும் சிறந்த உணவுகள்!

நமது உடலில் தலைவலி, வலிப்பு, தலைச்சுற்றல், நரம்புத் தளர்ச்சி, கை கால் நடுக்கம், கழுத்து வலி, முதுகு வலி, தூக்கமின்மை, ஞாபக மறதி, கைகள் எரிச்சல், போன்றவை நரம்புகளின் பாதிப்புகளால் ஏற்படுகின்றன. மதுப்பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் நரம்பு மண்டலம் …
Share:

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இமெயில் கட்டாயம்! அரசு உத்தரவின் அசர வைக்கும் பின்னணி

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இமெயில் கட்டாயம்! அரசு உத்தரவின் அசர வைக்கும் பின்னணி
பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், இந்த பணிகளை ஜனவரி 9 முதல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை சார்ப…
Share:

தாட்கோ பயிற்சித் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

தாட்கோ-வின் தொழில் பாதை திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாட்கோ-வின் தொழில் பாதை திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப…
Share:

எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லை... ரயில்வே துறையில் 1,785 காலியிடங்கள்

எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லை... ரயில்வே துறையில் 1,785 காலியிடங்கள்
வெல்டர், பெயிண்டர், எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பை தென் கிழக்கு ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. பணிக்கு எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Share:

Total Pageviews

Categories