``12 மணி நேர வேலை... சட்ட மசோதா நிறுத்தம்" - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

``12 மணி நேர வேலை... சட்ட மசோதா நிறுத்தம்" - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் கொண்டுவந்த 12 மணி நேர வேலை, 4 நாட்கள் விடுமுறை என்ற புதிய தொழிலாளர் சட்ட மசோதாவை கொண்டுவந்தது. இந்த மசோதாவுக்கு பல தரப்பிலும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்ததை அடுத்து மசோதாவை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த …
Share:

பள்ளி கல்லூரி போல அங்கன்வாடி மையங்களுக்கும் விடுமுறை வேண்டும் - தொடர் போராட்டம்

பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை விடுவது போல அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாத காலம் விடுமுறை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட அங்கன் ஊழியர்கள் தெரடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட…
Share:

அரசு மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு - 25 ஆயிரம் எம்பிபிஎஸ் பட்டதாரிகள் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,021 அரசு மருத்துவர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. 25 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் ஒரு மாதத்துக்குள் வெளியிடப்பட உள்ளன. தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்…
Share:

இதய நோயாளிகள் அதிகமாக தண்ணீா் அருந்துவதும் ஆபத்து: மருத்துவா்கள் எச்சரிக்கை

இதய நோயாளிகள் அதிகமாக தண்ணீா் அருந்துவதும் ஆபத்து: மருத்துவா்கள் எச்சரிக்கை
கோடை காலத்தில் இதய நோயாளிகள் அதிக அளவில் தண்ணீா் அருந்தினாலும் பாதிப்புகள் ஏற்படும் மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். கோடை காலத்தில் இதய நோயாளிகள் அதிக அளவில் தண்ணீா் அருந்தினாலும் பாதிப்புகள் ஏற்படும் மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். இதுகுறித்து முதுநிலை இதய நல மருத்துவ நிபுணா…
Share:

EMIS - அடையாளச்சான்றிதழை பதிவு செய்ய புதிய வழிமுறை கல்வித்துறை அறிவிப்பு

1 முதல் பிளஸ்-2 வகுப்புவரை எமிஸ் என்று அழைக்கப்படும் கல்வி மேலாண்மைத்தகவல் அமைப்பு என்ற அடையாளச்சான்றிதழை பதிவு செய்து பராமரிப்பது அவசியம் என்று கல்வித்துறை அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் எமிஸ் அடையாளச் சான்றிதழை முறையாக பராமரிக்க புதிய வழிமுறைகளை கல்வித்துறை வகுத்து உத்…
Share:

கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) தேர்வு - ஒவ்வொரு ஆசிரியருக்குமான மதிப்பெண் வெளியீடு

கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) தேர்வு - ஒவ்வொரு ஆசிரியருக்குமான மதிப்பெண் வெளியீடு
Dream Teacher Exam – Score Release for Every Teacher) தங்களது 8 இலக்க பயனர் எண் (Username), கடவுச் சொல் (Password) உள்ளீடு செய்தவுடன் கீழ்க்காணும் தகவல் தோன்றும்...
Share:

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.04.23

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.04.23
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: புறங்கூறாமை குறள் : 186 பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும். பொருள்: அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும். பழமொழி : An old dog will lea…
Share:

மே மாதம் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. தேதி வாரியாக விவரம்!

ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்ட விடுமுறைப் பட்டியலின்படி, மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் வேலை செய்யாது. மே மாதத்தில் வங்கி விடுமுறையில் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளும் அடங்கும். ஆனால் இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் அல்லது மண்டலத்திற்கும் மாறுபடும். நீங்கள் சிக்கிமில…
Share:

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் துறையில் வேலை: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் துறையில் வேலை: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மை…
Share:

மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வை முன்னிட்டு மே 5 ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் அனிஸ் சேகர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் என்று சொல்லக்கூடிய கள்ளழகர் திரு…
Share:

ஹெட்போன் ஆபத்து.அலெர்ட் ப்ளீஸ்!

ஹெட்போன் ஆபத்து.அலெர்ட் ப்ளீஸ்!
அவசரப் பயன்பாட்டுக்காக கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்கள் இன்று அத்தியாவசியமாக அனைவரிடத்திலும் மாறிவிட்டது . உள்ளங்கையில் உலகத்தைக் கொண்டு வந்தாலும், இது தரும் ஆபத்தும் அதிகமே. அந்த வகையில், ஸ்மார்ட் ஃபோன்கள் பயன்பாடு மற்றும் தனிப்பட்ட ஆடியோவின் ஒலி அலைகள் காரணமாக 1.1 பில்லியன் …
Share:

தமிழக அரசு பள்ளிகளில் காலி பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க..!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் காலியாக உள்ள MTS, Lab asst, Library asst, Clerk , Lab attend Junior engineer, assistant engineer, private secretary, stenographer, assistant registrar 30க்கும் மேற்பட்ட பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. குறைந்தபட்சம் எட்டாம் வக…
Share:

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளுக்கு அனுமதி இல்லை: ஆட்சியா்

கோடை விடுமுறையில் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை என்று தென்காசி மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா். கோடை விடுமுறையில் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை என்று தென்காசி மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் தெரி…
Share:

இணையத்தில் வைரலாகும் மாம்பழ பானிபூரி!

இணையத்தில் வைரலாகும் மாம்பழ பானிபூரி!
பானிபூரியில் மாம்பழ சாற்றை ஊற்றி சாப்பிடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்டீர் ஃபுட் எனப்படும் தெருவோர உணவு வகைகளில் பெரும்பாலானோரின் முதல் விருப்பமாக இருப்பது பானிபூரி. வட இந்தியாவில் உணவு வகையான பானிபூரி அதிகம் பேர் விரும்புவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள்…
Share:

மே.1ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு..

தொழிலாளர் தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் மே 1ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்கள் மற்றும் தண்ணீர் தினம், உள்ளாட்சி தினம் ஆக…
Share:

JEE அட்வான்ஸ்டு தேர்வு 30ல் ஆன்லைன் பதிவு துவக்கம்

ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கு, வரும் 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மற்றும் பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவற்றில், பட்டப்படிப்பில் சேர, ஜே.இ.இ., பிரதான நுழைவு தேர்வில் பங்கேற்றுள்ளனர். எட்டு லட்சத்துக்கு மேற்…
Share:

சென்னையில் ஏப்.28-ல் மாவட்ட கல்வி அதிகாரிகள் கூட்டம்

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலககட்டிட கூட்டரங்கில் வரும் 28-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மடிக்கணினியுடன் பங்கேற்குமாறு அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் பள்ள…
Share:

12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் தேதி மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் தேதி மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு மன ரீதியிலான அழுத்தத்தை கொடுக்காத வகையில் தேர்வு ம…
Share:

21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் தெரியுமா??

21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் தெரியுமா??
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் செவ்வாழை. இந்த பழத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் நமது உடலில் உண்டாகும். செவ்வாழை பழம் பல சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. செவ்வாழையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது இது சிறுநீரக கல்…
Share:

Total Pageviews

Categories