பள்ளிக் கல்வியில் வரும் கல்வியாண்டில் (2023 - 2024) பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகளை துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டாா். தமிழக பள்ளிக் கல்வியில் பள்ளி வேலை நாள்கள், தேர்வுகள், விடுமுறை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கல்வியாண்ட…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
எண்ணும் எழுத்தும் மூன்று பருவங்களுக்கான மதிப்பெண் பட்டியல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டியதில்லை தொடக்கக் கல்வி இயக்குநரின் அறிவிப்பு.
Kind attention all BEOS Don't insist submission of all 3 terms Ennum Ezhuthum results hard copy by schools as it will be provided through EMIS Director DEE
4 ,5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 01.06.23 முதல் 03.06.23 வரை வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி
4 ,5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பருவம் 1க்கான வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி 01.06.23 முதல் 03.06.23 வரை நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஜூன் 2023 மாத நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு!!!
TNPSC :குரூப் - 1 தேர்வு முடிவுகள் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. https://www.tnpsc.gov.in/ என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
2022-2023 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது கோரிக்கை விண்ணப்பம்
2022-2023 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு இன்று (28.04.2023) அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது கோரிக்கை விண்ணப்பம்.
வீட்டில் உள்ள இந்த பொருட்கள் மட்டுமே போதும்! இனி ஆயுசுக்கும் மூட்டு வலி முழங்கால் வலி இருக்காது!
வீட்டில் இருக்கக்கூடிய வயதானவர்கள் மூட்டு வலியால் மிகவும் அவதிப்படுவர். அவர்களுக்கு மூட்டுகளில் உள்ள பசை தன்மை குறைவாக இருக்கும். எனவே மூட்டுகளில் அதிகப்படியான வலி உண்டாகிறது. இதனால் அவர்களால் சரியாக உட்கார முடியாது. எந்திரிக்க முடியாது. படி ஏற முடியாது. வலியால் துடித்துப் ப…
மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு பயிற்சி: ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் மே 6-ல் தொடக்கம்
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் சி.ஜி.எல். எனப்படும் ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு தரத்தில் நடைபெறும் தேர்வுக்கான பயிற்சிமே 6-ம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வருமானவரித் துறை, மத்தியப் புலனாய்வுத் துறை, சரக்கு மற்றும்…
'டெட்' தேர்ச்சியை பார்க்காமல் இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் நா.சண்முகநாத,ன் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இந்த 2023-24 கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொது இடமாறுதல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும், ஒளிவுமறைவு இல்லாமலும் நடைபெறும் என அறிவிக்கப…
2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு!!!
School Calendar 2023 - 2024 பள்ளிக் கல்வித் துறை கல்வியாண்டு நாட்காட்டி 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டி (வேலைநாள், விடுமுறை நாள், பயிற்சி நாள் விவரம்) வெளியீடு. School Education Calendar 2023 - 2024 pdf - Download here
பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் ஆலோசனை!
தமிழகத்தில் 1-9 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு நாளை சனிக்கிழமை (ஏப்.29) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் திறப்பது பற்றி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் க…
மத்திய அரசின் ‘பதோ பர்தேஷ்’ திட்டம் திடீர் நிறுத்தம் - மாணவர்களின் வெளிநாட்டு கல்வி கனவு கேள்விக்குறி?
மத்திய அரசின் ‘பதோ பர்தேஷ்’ கல்வி திட்டம் நிறுத்தப்பட்டதால், வெளிநாடுகளில் சிறுபான்மை மாணவர்கள் உயர் கல்வி படிப்பது கேள்விக் குறியாகியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் சிறுபான்மை மாணவர்கள் வெளிநாடுகளில் பட்டமேற்படிப்புகள் மற்றும் முனைவர் பட்டம் பயில்வதற்கு, …
பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கு மே 2-வது வாரத்தில் விண்ணப்பப் பதிவு
பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு மே 2-வது வாரத்தில் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளில் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.5 லட்சம் இடங்கள்உ…
தடயவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணி: மே 26 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), 'தடயவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பதவியில் காலியாக 31 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது. இதற்காக மே 26ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்து தேர்வு ஜூ…
1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை
தமிழகத்தில் கரோனா பரவலால் நடப்பு கல்வியாண்டு (2022-23) பள்ளிகள் சற்று தாமதமாக கடந்த ஜூன் 13-ம் தேதி திறக்கப்பட்டன. எனினும், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயி…
பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேர வேலை சலுகை -புதுச்சேரி அரசு அறிவித்த அதிரடி உத்தரவு
புதுச்சேரி மாநிலத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் இரண்டு மணி நேரம் வேலை சலுகை வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் இரண்டு ஆண்டுகளில் வெற…
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு" தொடர்பாக ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கைகள்!
நடைபெறவுள்ள 2022-2023 "ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு" தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கைகள். Kootani Letter - Download here...
மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" என பெயர் வைத்து அரசாணை வெளியீடு.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 20.03.2023 - ஆம் நாளன்று 2023-2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை முன்வைத்து மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் ஆற்றிய உரையில் ஏனையவற்றுடன் மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் குறித்து…
பணிமாறுதல் செய்திகள்: மாறுதலில் முன்னுரிமை கோர தகுதி உடையவர்கள் - (இணைக்க வேண்டிய சான்று)
பணிமாறுதல் செய்திகள்: மாறுதலில் முன்னுரிமை கோர தகுதி உடையவர்கள் - (இணைக்க வேண்டிய சான்று) 1. முற்றிலும் கண் பார்வையற்றவர் (மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சான்று) 2.மாற்றுத் திறனாளிகள் (40%க்கும் மேல் உள்ளவர்கள்)- (மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மறுவாழ்வு அலு…
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.04.23
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: புறங்கூறாமை குறள் : 190 ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னு முயிர்க்கு. பொருள்: பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும்…












