தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைப்பு
தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட பட்டயத் தேர்வுகள் நடைபெறும் தேதி dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிவிக்கப்படும்.
Share:

கூட்டுறவு துறை - காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு - மாவட்ட வாரியாக காலிப்பணியிட விவரம் :

கூட்டுறவு துறை - காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு - மாவட்ட வாரியாக காலிப்பணியிட விவரம் :
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு பண்டகசாலை, நகர கூட்டுறவு வங்கி பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் விற்பனையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த கூட்டுறவு சங்கங்களில் தற்போது 2257 உதவியாளர் மற்றும் இ…
Share:

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு அறிவிப்பு.

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு அறிவிப்பு.
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு, டிசம்பர் 20ம் தேதி, 'எமிஸ்' இணையதளத்தில் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், மாவட்ட வாரியாக முன் ஆயத்த பணிகள், விறுவிறுப்பாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளில், உபரி பணியிடங்களில்…
Share:

Edu dept starts process to transfer 1,300 PG teachers posted as HMs

Edu dept starts process to transfer 1,300 PG teachers posted as HMs
THE school education depart ment has started the process to transfer around 1,300 PG teach ers who were posted as high school headmasters after January 1 , 2016. This comes after the high court quashing a clause in the orders of the department which allowed recruitment of P…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.11.2203

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.11.2203
அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்  திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : வாய்மை குறள் :296 பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும். விளக்கம்: பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லா…
Share:

Teachers Wanted - Aided School!

Teachers Wanted - Aided School!
Share:

7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.

7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு. காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழ…
Share:

கனமழை - இன்று ( 14.11.2023 ) 9 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை ( updated ...)

கனமழை - இன்று ( 14.11.2023 ) 9 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை ( updated ...)
கனமழை - இன்று ( 14.11.2023 ) 9 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை *;திருவண்ணாமலை ( பள்ளிகளுக்கு மட்டும்...) * தஞ்சை ( பள்ளி , கல்லூரிகளுக்கு ) * திருவாரூர் ( பள்ளி , கல்லூரிகளுக்கு ) * நாகை ( பள்ளி , கல்லூரிகளுக்கு ) * அரியலூர் ( பள்ளி , கல்லூரிகளுக்கு ) * விழுப்புரம்…
Share:

ஆசிரியர் ஒற்றர்கள் ; கல்வித்துறையில் அலறும் சங்கங்கள் ' நெருக்கடி டெக்னிக் '

ஆசிரியர் ஒற்றர்கள் ; கல்வித்துறையில் அலறும் சங்கங்கள் ' நெருக்கடி டெக்னிக் '
கல்வித்துறையில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் சங்கங்களை உடைத்து ஆதரவு சங்கங்களாக மாற்றும் நடவடிக்கை துவங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாநில அளவில் அரசு, உதவிபெறும் தொடக்க, உயர், மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு என 50க்கும் மேற்பட்ட சங்கங்கள் இருந்தாலும் …
Share:

SPF வட்டி கணக்கிடுதல் தொடர்பாக திருத்திய ஆணை - ஓய்வுபெற்றவர்களுக்கு கூடுதல் நிலுவை!!!

SPF வட்டி கணக்கிடுதல் தொடர்பாக திருத்திய ஆணை - ஓய்வுபெற்றவர்களுக்கு கூடுதல் நிலுவை!!!
SPF வட்டி கணக்கிடுதல் தொடர்பாக திருத்திய ஆணை வந்துள்ளது. கருவூல அலுவலர்களிடம் பேசி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளலாம். 1996-2023வரை ஓய்வுபெற்றவர்களுக்கு கூடுதல் நிலுவை கிடைக்கும்.
Share:

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. - 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு:

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 16-ல் மத…
Share:

பள்ளிக்கல்வி பணியாளர் விதியில் முரண்பாடு: தலைமை ஆசிரியர்களை பணியிறக்க முடிவு

பள்ளிக்கல்வி பணியாளர் விதியில் முரண்பாடு: தலைமை ஆசிரியர்களை பணியிறக்க முடிவு
தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் என 3 விதமான நிலைகளில் ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை ஆசிரியர் அல்லது உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என 2 வகையான பதவி உயர்வுகள் வழங்கப்படும். அவ்வாறு முத…
Share:

TNPSC-யில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.! வெளியான சூப்பர் அறிவிப்பு.!

TNPSC-யில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.! வெளியான சூப்பர் அறிவிப்பு.!
அரசு துறைகளில், கணக்கு அதிகாரி பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தேர்வு தேதியை அறிவித்துள்ளது. தமிழக கருவூலம் மற்றும் கணக்கு துறையில், கணக்கு அதிகாரி நிலை – 3ல், 7 மருத்துவ சேவை கழகத்தின் கணக்கு அதிகாரி பதவியில், 1; தமிழக தொழில் முதலீட்டு கழ…
Share:

தீராத மூட்டு வலி? 1 ஸ்பூன் மஞ்சளை வைத்து இப்படி செய்தால் உடனடி தீர்வு கிடைக்கும்!!

தீராத மூட்டு வலி? 1 ஸ்பூன் மஞ்சளை வைத்து இப்படி செய்தால் உடனடி தீர்வு கிடைக்கும்!!
இன்றைய வாழ்க்கை முறையில் எலும்பு தொடர்பான பாதிப்பு சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இதில் மூட்டுவலி தான் பெரும்பாலானோரை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. தாத்தா பாட்டி காலத்தில் வயதானவர்களை மட்டும் படுத்தி எடுத்து வந்த இந்த மூட்டு வலி தற்பொழுது சிறுவர்கள் முதல் இளம் வயதினர் என்று அனைவர…
Share:

தேங்காய் எண்ணெயில் மஞ்சளைக் குழைத்து காலில் பூச எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

தேங்காய் எண்ணெயில் மஞ்சளைக் குழைத்து காலில் பூச எந்த நோய் குணமாகும் தெரியுமா ?
பொதுவாகநமதுமுன்னோர்கள்காலத்தில்பெண்கள்மஞ்சள்பூசிகுளிப்பதைவழக்கமாககொண்டிருந்தார்கள். முகம், கை, கால்கள் என கஸ்தூரி மஞ்சள் தூளைக் குழைத்து பூசி குளிப்பார்கள் . இதனால் சருமம் பொலிவு பெறும் . முகத்தில் பருக்கள் , கரும் புள்ளிகள்போன்றவை ஏற்படாது . இந்தபதிவில்கஸ்தூரிமஞ்சளைகுளியல்ப…
Share:

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய தகுதியான பெண்கள் டிச. 4-க்குள் விண்ணப்பிக்கலாம்

சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத்துறை மூலம் செயல்பட்டு வரும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிா்வாகி, மூத்த ஆலோசகா், வழக்கு பணியாளா் ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியான பெண்கள் வரும் டிச.4-க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று ஆட்சியா் த.பிர…
Share:

பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து சாப்பிட்டு வந்தால்...

உலகில் பலருக்கும் இருக்க கூடிய பிரச்னை உடலில் இருக்கும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவு. ஸ்டைலான உணவை சாப்பிடுகிறோமே தவிர, ஆரோக்கியமான உணவை உட்கொள்கிறோமா என்பது கேள்விக்குறியே? உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க…
Share:

9-ஆம் வகுப்பு மாணவா்கள் ஊரகத் திறனாய்வுத் தோவுக்கு நவ.24-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் உதவித் தொகை பெறுவதற்கான ஊரகத் திறனாய்வுத் தோவு வரும் டிச.16-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தோவுக்கு நவ.24 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தோவுத் துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிக…
Share:

Categories