2024-2025 கல்வியாண்டில் 5 வயது முடிந்த மாணவர்களை கடந்த மார்ச் 1ம் தேதி முதல் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 லட்சம் மாணவர்களை ஏப்ரல் 12 ம் தேதிக்குமுன்பாக சேர்க்க வேண்டும் என்றும், அதன…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
1 - 5ஆம் வகுப்பு கோடை விடுமுறை & ஆசிரியர்களது பணி குறித்த செய்தி
ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஐந்தாம் தேதி அன்றோடு ஆண்டு தேர்வுகள் முடிவடைகிறது. ஆறாம் தேதி முதல் அந்தக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையாக கருதலாம். நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலக் கூடிய மாணவர்களுக்கு பத்தாம் தேதி மற்றும் 12ஆம் தேதி இருந்த…
இன்டர்நெட் இணைப்பு வழங்குவது பற்றி கல்வித் துறைச் செயலாளர் அவர்களின் வாய்ஸ் மெசேஜ்
தொடக்கக் கல்வித் துறை இன்டர்நெட் இணைப்பு வழங்குவது பற்றி கல்வித் துறைச் செயலாளர் அவர்களின் வாய்ஸ் மெசேஜ் 👇 Download here
அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு.
தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தவேண்டும் என்றும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. அதி…
IFHRMS - ஏப்ரல் 2024 முதல் Income Tax Auto Deduction நடைமுறைக்கு வரவுள்ளதால் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்ற உத்தரவு.
அனைத்து பணம் பெறும் அலுவலர்களின் கவனத்திற்கு ஏப்ரல் 2024 முதல் Income Tax Auto Deduction நடைமுறைக்கு வரவுள்ளதால் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. * ஏப்ரல் 12 - க்குள் PAN Number இல்லாத பணியாளர்களுக்கு Employee Profile- ல் PAN Number update செய்ய வ…
கோடை விடுமுறை & பள்ளி வேலைநாள் தொடர்பான மாவட்டக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை
மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அறந்தாங்கி அவர்களின் பள்ளி வேலைநாள் தொடர்பான சுற்றறிக்கை... அறந்தாங்கி கல்வி மாவட்டம் தொடக்கக் கல்வி ) அனைத்து ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களு…
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான (04.04.2024) இன்றைய பலன்கள்
மேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலைகளால் நிம்மதி குறையும். கணவன்-மனைவியிடையே க…
மாரடைப்பு அறிகுறிகள் எத்தனை நாட்களுக்கு முன் தோன்றும்? -நிபுணர் விளக்கம்
மாரடைப்பு திடீரென்று தோன்றினாலும், சில நாட்களுக்கு முன்பே உடலில் அறிகுறிகள் தோன்றுகிறது. இந்த எச்சரிக்கை அறிகுறிகளைப் புரிந்துகொள்வதன் மூலம், தனிநபர்கள் தங்கள் இருதய ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, உயிருக்கு ஆபத்தான நெருக்கடி ஏற்படுவதை தடுக்கலாம். சமீபத்தில் வெளியான மருத்துவ ஆராய…
சிறுத்தை நடமாட்டத்தால் 7 பள்ளிகளுக்கு விடுமுறை
சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை சிறுத்தை நடமாட்டம் - 7 பள்ளிகளுக்கு விடுமுறை "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் காவல்துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை பாதுகாப்புடன் நடைபெறும்" கூறை நாடு பகுதியில் சிறுத்தை அச்சுறுத்தல் உள்ள 7 பள்ளிகளுக்கு ம…
CBSE கல்வி வாரியத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
மத்திய சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் காலியாக உள்ள 118 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் காலியாக உள்ள 118 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக…
50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இனிமேல் கருத்தாளர்களாக செல்ல முடியாது!
மாநில / மாவட்ட / ஒன்றிய அளவில் கருத்தாளர்களாக மிகச் சிறப்பாக செயல்பட்ட தொடக்கக் கல்வி , உயர் தொடக்கக் கல்வி , உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு ஆசிரியர்களை பாடவாரியாக நான்கு ( 4 ) பேர் வீதம் தெரிவு செய்து இணைப்பில் உள்ள Google link do 03.04.2024 இன்று மாலை 04.00 மணிக்குள் ப…
1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் - கால அட்டவணையில் மாற்றம் . அறிவுரைகள் வழங்குதல் - சார்பாக CEO Proceedings
மதுரை மாவட்டத்தில் மட்டும் 23ந் தேதி நடைபெறும் தேர்வு 24ந்தேதிக்கு மாற்றம்... பள்ளிக்கல்வி - 2023 - 2024 ஆம் கல்வியாண்டு 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் - கால அட்டவணையில் மாற்றம் . அறிவுரைகள் வழங்குதல் - சார்பாக மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செ…
IFHRMS - அனைத்து பணம் பெறும் அலுவலர்களின் கவனத்திற்கு
அனைத்து பணம் பெறும் அலுவலர்களின் கவனத்திற்கு ... ஏப்ரல் 2024 முதல் Income Tax Auto Deduction நடைமுறைக்கு வரவுள்ளதால் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது. 1. ஏப்ரல் 12-க்குள் PAN Number இல்லாத பணியாளர்களுக்கு Employee Profile-ல் PAN Number update செய்ய வேண…
தமிழக அரசு பாக்கி வைத்துள்ள கல்வி கட்டணத்தை தராவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு: தனியார் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு
இலவச கட்டாய கல்வி திட்டத்தில் 2 ஆண்டுகளாக நிலுவை வைத்துள்ள கட்டண தொகையை தமிழக அரசு உடனே வழங்காவிட்டால், மக்களவை தேர்தலை புறக்கணிப்போம் என்று தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி,பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயல…
ஆசிரியர்களுக்கு தொடர் விடுமுறை செய்தி - உண்மை இல்லை
பள்ளி வேலை நாள் தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக மதிப்புமிகு. தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களிடம் பேசிய அடிப்படையில் ஏற்கனவே இயக்குநர்களால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் உள்ளபடி 12.04.2024 முடிய பள்ளி செயல்ப…
மொபைலில் பணம் செலுத்தலாம் முன்பதிவில்லா ரயில் டிக்கெட் யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்
முன்பதிவில்லா ரயில் பெட்டிகளில் டிக்கெட்களை யுபிஐ மூலம் ஆன்லைனில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் விதமாக ரயில் சேவையை இந்தியன் ரயில்வே வழங்குகிறது. ரயில்களில் பயணம் மேற்கொள்வோர் பெரும்பாலும் முன்கூட்டியே முன்பதிவு செய…
அரசு பள்ளிகளுக்கு இணைய வசதி - Installation Charges - பள்ளிகளுக்கு விடுவித்தல் - Proceedings
தொடக்கக் கல்வி பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை எண். 43 மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் (Smart Classrooms) மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் (Hi Tech Labs) அ…















