900 முதுகலை ஆசிரியர் (2017-2018 Upgraded HSS) பணியிடங்களுக்கு 30.04.2025 வரை ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு! 900 PG Posts 01.11.2024 to 30.04.2025 Download here
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
TNSED SCHOOL APP New Version 0.2.5 - Update Now
TNSED SCHOOL APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE VERSION 0.2.5 UPDATED ON 12 Nov 2024 What's new * Student Vocational Industrial Visit Changes. Bug Fixes * Performance Improvements. Direct Link 👇👇👇 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
அனைத்து தேர்வுகளிலும் திருக்குறள் கேள்வி கட்டாயம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
தமிழகத்தில் அனைத்து தேர்வுகளிலும் திருக்குறள் தொடர்பான வினாக்கள் கேட்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராம்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். திருக்குறளில் அறத்துப…
எஸ்சி, எஸ்டி, பின்னடைவு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: டிஎன்பிஎஸ்சி
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. தோ்வாணைய செயலா் ச.கோபாலசுந்தரராஜ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நேரடி நியமனங்களில் ச…
ஆசிரியர்கள் நியமனத்துக்கு முன்பு குற்றப் பின்னணியை ஏன் விசாரிக்கக் கூடாது? - ஐகோர்ட் கேள்வி
வழக்கறிஞர்கள், காவல் துறையினர் போல ஆசிரியர்களுக்கும் அவர்களின் பணி நியமனத்துக்கு முன்பாக அவர்களது குற்றப் பின்னணி குறித்து ஏன் விசாரிக்கக் கூடாது என அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்…
பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம்; தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு முடிவுகள் வெளியாகி 3 மாதங்களான நிலையிலும், இதுவரை பணி ஆணை வழங்கப்படாததற்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு 3,192 பட்டதாரி …
அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தினத்தன்று (14.11.2024) காலையில் நடக்கும் கூட்டத்தில் குழந்தைக்களுக்கு இக்கடிதத்தை வாசித்துக்காட்ட வேண்டும் - மாவட்ட ஆட்சியர்
குழந்தைகள் தின விழா வாழ்த்து மடல் – 2024 அன்புத் தம்பி/தங்கையே! நான் உங்கள் மாவட்ட ஆட்சியர் பேசுகிறேன், நம் மாவட்டத்திலுள்ள அனைத்து குழந்தை செல்வங்களாகிய உங்களுடன் நேரில் பேசிட ஆவல் ஆனால் அதற்கான அவகாசம் இல்லாத காரணத்தால் இக்கடிதம் மூலம் உங்களது பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு …
Magizh Mutram - House System Launch Agenda
மகிழ் முற்றம் - வீடு அமைப்பு (House System) தொடக்க நிகழ்ச்சி நிரல் Magizh Mutram - House System Launch Agenda - Download here
மூட்டு வலி இடுப்பு வலி வராமல் இருக்க.. இந்த பாலை குடியுங்கள்!!
இன்று வயதானவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் இடுப்பு வலி,மூட்டு வலி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.இதில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியம் கைகொடுக்கும். தேவையான பொருட்கள்.. *தோல் நீக்கப்படாத கருப்பு உளுந்து - ஒரு கப் *ஏலக்காய் - ஒன்று *சுக்கு - ஒரு துண்டு *கருப்பட்…
ஒரே வாரத்தில் முன் நெற்றியில் முடி வளர.. கீழா நெல்லி எண்ணெயை தடவுங்கள்!!
இன்றைய காலத்தில் பலருக்கு முடி உதிர்தல் பிரச்சனை இருக்கின்றது. குறிப்பாக முன்நெற்றி பகுதியில் தலை முடி உதிர்ந்து வழுக்கை விழுகிறது. முன் நெற்றி பகுதியில் முடி உதிர்வு இன்று புதிய முடி வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று வகை எண்ணையில் ஏதேனும் ஒன்றை தயார் செய்து பயன்படுத்தவும். …
GPF இறுதி பணம் வழங்குவதற்கு காலதாமதம் - ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயக்குநர் உத்தரவு.
GPF இறுதி பணம் வழங்குவதற்கு காலதாமதத்திற்குரிய ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான இயக்குநர் அவர்களின் தெளிவுரை GPF FINAL WITHDRAWAL APPLICATION PROCEEDINGS - Download Here
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி - ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப…
CBSE 10, 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை எப்போது?
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) விரைவில் 2025 ஆம் ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதாரங்களின்படி, சி.பி.எஸ்.இ வாரியம் நவம்பர் 28, 2024 க்குள் அல்லது டிசம்பர் 2024 முதல் வாரத்தில் 2025 ஆம் ஆண்டு…
கனமழை - இன்று ( 13.11.2024 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
கனமழை - இன்று ( 13.11.2024 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 1.மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை கனமழை காரணமாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஐஏஎஸ் உத்தரவு. 2.கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை தொடர் ம…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.11.2024
திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்: தீ நட்பு குறள் எண்:812 உறின்நட்டு அறின்ஒருஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்? பொருள்:தமக்குப் பயன் உள்ளபோது நட்புச் செய்து, பயன் இல்லாதபோது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன? இழந்தாலும் என்ன?"
அக்கவுண்டில் பணம் டெபிட் செய்யப்பட்டு ATM மிஷினில் பணம் வரவில்லையா? இதை மட்டும் செய்யுங்க!
நம்மில் பலர் ஆன்லைன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வந்தாலும் இன்னும் பணத்திற்கான தேவை இருந்துதான் வருகிறது. அப்படி பணம் தேவைப்படும் நேரங்களில் ஏடிஎம் மையங்களுக்குச் செல்லும் சிலருக்கு பணம் டெபிட் செய்யப்பட்ட மெசேஜ் வந்திருக்கும். ஆனால் பணம் கைக்கு வந்திருக்காது. இது போ…
'எமிஸ்' பணிகளுக்காக 6 ஆயிரம் பேர் நியமனம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
பள்ளிக்கல்வித்துறையில் எமிஸ் பணிகளை மேற்கொள்ள 6 ஆயிரம் பேர் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டிடங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
விமான நிலையங்களில் இனி மலிவு விலையில் உணவு, பானங்கள் விற்பனை.. மத்திய அரசு நடவடிக்கை..!
பொதுவாகவே விமான நிலையங்களுக்கு சென்றால் அங்கே சாதாரணமான டீ, காபி உள்ளிட்டவற்றின் விலை கூட பல மடங்கு அதிகமாக இருக்கும். எனவேதான் பெரும்பாலானவர்கள் விமான நிலையங்களில் உணவுகளை வாங்கி உண்பதை தவிர்ப்பார்கள்.இந்த நிலையில் மத்திய அரசு விமான நிலையங்களில் மலிவு விலையில் உணவு மற்றும் …
TNPSC தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட குட் நியூஸ்!
தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அரசும் தனியாரும் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 2026 ஜனவரிக்குள் 75,000 அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில், தமிழக அரசு பல இளைஞர்களின் கனவுகளை நிஜமாக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. இந்த வேலைவாய்ப்புகளை உருவாக்க அ…









/indian-express-tamil/media/media_files/C6s8uNqMWbtGIHUtv3cq.jpg)









