தமிழக அரசு துறைகளில் பணியாற்றி வரும் 8,144 ஊழியர்கள் இன்று ஓய்வு பெறுகின்றனர். குரூப் ஏ பணியிடங்களில் 424 , பி பணியிடங்களில் 4,399 , சி பிரிவில் 2,185 மற்றும் டி பணியிடங்களில் 1,136 பேர் ஓய்வு பெறுகின்றனர். தலைமை செயலகத்தில் மட்டும் 30 பேர் ஓய்வு பெறுகிறார்கள். இந்த ஆண்டில் ஒ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஜூன் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஜூன் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. முன்னதாக, விசாகத் திருவிழா வசந்த திருவிழா நாளை முதல் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிற…
முதுநிலை நீட் தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஜூன் 15-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வை (NEET-PG) இரண்டு ஷிப்டுகளுக்குப் பதிலாக ஒரே ஷிப்டில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீட்-பிஜி தேர்வுகளை இரண்டு ஷிப்டுகளில் நடத்தும் தேசிய தேர்வு வாரியத்தின் முடிவை நீதிபதிகள் விக…
தமிழகத்தில் மாஸ்க் அணிய அரசு அறிவுறுத்தல் .. !
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் , பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என மாநில பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் , கூட்டம் அதிகமுள்ள இடங்களில் கொரோனா பரவலை தடுக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது . உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்கவும் தடுப…
DA விபரம் 1986 முதல் இன்று வரை...
நமக்கு வழங்கப்பட்ட DA விபரம் 1986 முதல் இன்று வரை... அனைவரும் ஒரு காபி பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.. ஓய்வு காலத்தில் ஏதாவது அரியர் வந்தால் தேவைப்படும்.. D.A.Dearness-Allowance-Rates-From-1986-to-Up-to-date - Download here
1 To 3rd Std Ennum Ezhuthum ( 2025 ~ 2026 ) - Term 1 - Teachers Hand Book ( THB )
1 முதல் 3 ஆம் வகுப்பிற்கான (2025-26) முதல் பருவத்திற்கான ஆசிரியர் கையேட்டை (THB) பதிவிறக்கம் செய்ய Pdf இல் உள்ள மஞ்சள் நிற வார்த்தைகள் மீது கிளிக் செய்யவும் 1 To 3rd Std Ennum Ezhuthum ( 2025 ~ 2026 ) - Term 1 - Teachers Hand Book ( THB ) 👇👇👇👇 Download here
4th & 5th Std Ennum Ezhuthum ( 2025 ~ 2026 ) - Term 1 - Teachers Hand Book ( THB )
4 முதல் 5 ஆம் வகுப்பிற்கான (2025-26) முதல் பருவத்திற்கான ஆசிரியர் கையேட்டை (THB) பதிவிறக்கம் செய்ய Pdf இல் உள்ள மஞ்சள் நிற வார்த்தைகள் மீது கிளிக் செய்யவும் 4th & 5th Std Ennum Ezhuthum ( 2025 ~ 2026 ) - Term 1 - Teachers Hand Book ( THB ) 👇👇👇👇 Download here
சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த எம்.ஏ. தமிழ் பட்ட படிப்பு: பிளஸ் 2 தேறியவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னையில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகையுடன் ஒருங்கிணைந்த எம்.ஏ தமிழ் 5 ஆண்டு பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் ஜூன் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உலகத் தமிழ் ஆர…
சென்னை மியூசிக் அகாடமி சார்பில் கர்னாடக இசை உயர் டிப்ளமோ படிப்பு: ஜூன் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
கர்னாடக இசை அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மியூசிக் அகாடமி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மியூசிக் அகாடமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை மியூசிக் அகாடமியின் அட்வான்ஸ்டு ஸ்கூல் ஆப் கர்னாடிக் மியூ…
ராகிங் தடுப்பு செயல் திட்டங்களை சமர்ப்பிக்க கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
ராகிங் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்பு பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனு…
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் அடைவை மேம்படுத்த திறன் திட்டம்!
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவை மேம்படுத்த திறன் எனும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அலுவலர்களுக்கான இணையவழி ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந…
SMC Teachers - பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்கள் 02.06.2025 முதல் நியமனம் செய்யலாம் - Proceedings
பள்ளிக்கல்வி இயக்குநரின் குறுஞ்செய்தி தகவலின் படி , நடப்பு 2025-26 ஆம் கல்வியாண்டில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நிரப்ப தகுந்த காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் 02062025 …
பள்ளித் திறப்பு ஜூன் 9-க்கு ஒத்திவைப்பா?
தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ஜூன் 2 ம் தேதி பள்ளிகள் திறப்பு. ஜூன் 9 ம் தேதி பள்ளிகள் திறப்பதாக பரப்பப்படும் வதந்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளது . தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம்
ஓராண்டுக்கு மேலாகியும் ஊதியம் கிடைக்காமல் கவுரவ விரிவுரையாளர்கள் அவதி!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பெரம்பலூர், ஸ்ரீரங்கம், லால்குடி, அறந்தாங்கி, ஒரத்தநாடு, நன்னிலம், வேப்பூர் உட்பட 10 இடங்களில் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வந்தன. இந்த கல்ல…
அங்கீகாரமற்ற நர்சரி பள்ளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ்
“அங்கீகாரமின்றி செயல்படும் நர்சரி பள்ளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என, அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுக…
தொழில்முனைவோராக புதிய சான்றிதழ் படிப்பு அறிமுகம்
இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றும் புதிய சான்றிதழ் படிப்பை தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஓராண்டு கால படிப்பில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்…
அரசு கலை - அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் மே 30-ல் வெளியீடு!
அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் மே 30-ம் தேதி வெளியிடப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: “அரசு கலை - அறிவியல் கல்லூரிகள…
வாசிப்புத்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள்: பள்ளிக் கல்வித் துறை அரசாணை சொல்வது என்ன?
அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக பாட விவரங்கள் வடிவமைத்து போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: ”அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து…
G.O.Ms.NO.21 தகுதிகாண் பருவத்தில் துய்க்கும் மகப்பேறு விடுப்பினை தகுதிகாண் பருவகால கணக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளுதல் சார்ந்து அரசாணை வெளியீடு!
பொதுப் பணிகள் - 2025-2026 - ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது 28.04.2025 அன்று சட்டமன்றப் பேரவை விதிகளில் , விதி எண் 110 - இன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு - திருமணமான அரசு பெண் பணியாளர்கள் அவர்களது தகுதிகாண் பருவ காலத்தில் துய்க்கும் …
அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மைச் சான்றிதழ் உள்ளிட்ட பத்து அரசு சேவைகளை எளிமையாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மைச் சான்றிதழ் உள்ளிட்ட பத்து அரசு சேவைகளை எளிமையாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்! Press Release 1172 - Download here

















