முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தள்ளிவைப்பு

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தள்ளிவைப்பு
நாடுமுழுவதும் எம்​டி, எம்​எஸ், முது​நிலை டிப்​ளாமோ படிப்​பு​களுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான ஜூன் 15-ம் தேதி நடை​பெற இருந்த நீட் தேர்​வுக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிப்​பது கடந்த ஏப். 13-ம் தேதி தொடங்கி கடந்த மே 7-ம் தேதி நிறைவடைந்​தது. தமிழகத்​தில் 25 ஆயி…
Share:

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்கியதுL

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த (2025-26) கல்வி ஆண்டில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 7-ம்…
Share:

இந்த கல்வி ஆண்டு முதல் வகுப்பில், 2020-எந்த மாதம் வரை பிறந்த குழந்தைகளை சேர்க்க இயலும்?

இந்த கல்வி ஆண்டு முதல் வகுப்பில், 2020-எந்த மாதம் வரை பிறந்த குழந்தைகளை சேர்க்க இயலும்?
முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை. (2025-26) இந்த கல்வி ஆண்டு முதல் வகுப்பில், 2020-எந்த மாதம் வரை பிறந்த குழந்தைகளை சேர்க்க இயலும்?
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.06.2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.06.2025
திருக்குறள்:  குறள் 396: தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. விளக்கம் : தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.
Share:

Hitech Lab & Smart Class - AIக்கள் செய்ய வேண்டிய பணிகள்

Hitech Lab & Smart Class - AIக்கள் செய்ய வேண்டிய பணிகள்
உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகளில் AIக்கள் செய்ய வேண்டிய பணிகள்: Hi-tech Lab மற்றும் Smart Classகளில் AIக்கள் செய்ய வேண்டிய பணிகள்: வணக்கம் 02-06-2025 முதல் பள்ளிகள் செயல்பட உள்ளதால் பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைக…
Share:

பள்ளிகள் திறப்பு - EMISல் செய்திட வேண்டிய மிக முக்கிய பணிகள்

பள்ளிகள் திறப்பு - EMISல் செய்திட வேண்டிய மிக முக்கிய பணிகள்
பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் EMISல் செய்திட வேண்டிய மிக முக்கிய பணிகள் 🌹1) தங்கள் பள்ளியில் உயர் வகுப்பில் பயின்று வரும் கல்வி ஆண்டுக்கு TC கொடுக்க உள்ள அனைத்து மாணவர்களுக்கும் TC பிரிண்ட் எடுத்து தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும் 🌹2) TC கொடுக்க உள்ள மாணவர்கள் ஏற்கனவே …
Share:

CPS இருப்புத்தொகை தற்போது களஞ்சியம் செயலியில் தெரிந்துகொள்ளலாம்...

CPS இருப்புத்தொகை தற்போது களஞ்சியம் செயலியில் தெரிந்துகொள்ளலாம்...
ஆசிரியர்கள் தங்களது CPS BALANCE இருப்பு தொகையை தற்போது களஞ்சியம் செயலி(APP) வாயிலாக தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Share:

பள்ளிக் கல்வித் துறை மீளாய்வு கூட்டம் - 03.06.2025 ( CEO Proceedings ..)

பள்ளிக் கல்வித் துறை மீளாய்வு கூட்டம் - 03.06.2025 ( CEO Proceedings ..)
தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் தருமபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து அலுவலர்களுக்கான பள்ளிக் கல்வித் துறை மீளாய்வு District Education Review -DER ) கூட்டம் -03.06.2025 அன்று மாலை 05.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கத்தி…
Share:

கட்டாய கல்விக்கான நிதி: மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு- அமைச்சர் அன்பில் மகேஷ்

கட்டாய கல்விக்கான நிதி: மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு- அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- 2205-2026ம் ஆண்டிற்காக பாட நூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபக…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.06.2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.06.2025
திருக்குறள்:  குறள் 397: யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. விளக்கம்: கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.
Share:

அனுமதிக்கப்பட்ட பாடத்தை தவிர பிற பாடங்களில் உயர் கல்வி ஊக்க ஊதியம் பிடித்தம் செய்த விவரங்களை சமர்பிக்க உத்தரவு - Director Proceedings

அனுமதிக்கப்பட்ட பாடத்தை தவிர பிற பாடங்களில் உயர் கல்வி ஊக்க ஊதியம் பிடித்தம் செய்த விவரங்களை சமர்பிக்க உத்தரவு - Director Proceedings
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்க திரு.எஸ்.தாஹா முகம்மது என்பார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கு- இற…
Share:

அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கான இந்தியன் வங்கியின் புதிய Salary Package Plan !

அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கான இந்தியன் வங்கியின் புதிய Salary Package Plan !
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_ பொதுத்துறை வங்கிகளுடனான தமிழ்நாடு அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படியான காப்பீட்டுச் சலுகைகளுக்கென இந்தியன் வங்கியானது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான சிறப்பு ஊதியக் கணக்காக (Special SALARY PACKAGE for TN State Government Employees) 'IND SAMPO…
Share:

IFHRMS ல் அகவிலைப்படி நிலுவை கணக்கீடு DA Arrear Calculation விளக்கம் !!

IFHRMS ல் அகவிலைப்படி நிலுவை கணக்கீடு DA Arrear Calculation விளக்கம் !!
IFHRMSல் அகவிலைப்படி நிலுவை கணக்கீடு DA Arrear Calculation விளக்கம் அனைவருக்கும் வணக்கம்!! DA நிலுவை தவறாக இருப்பின் Pay Sevice இல் Element Delete இல் Retro dearness allownce -M என்று உள்ள நான்கையும் Delete கொடுத்து விட்டு Approve செய்து விடுங்கள்!! பின்னர் Dues and deduction …
Share:

SSLC JULY 2025 Supplementary Exam Time Table

SSLC JULY 2025 Supplementary Exam Time Table
Share:

G.O 61 - ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு தேதி - அரசாணை வெளியீடு!

G.O 61 - ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு தேதி - அரசாணை வெளியீடு!
ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் விடுதிக் காப்பாளர்களுக்கு 12.06.2025 மற்றும் 13.06.2025 ஆகிய தேதிகளில் இணையவழி மூலமாக மாறுதல் கலந்தாய்வு - அரசாணை வெளியீடு! Click Here To Download PDF
Share:

சவால் விட்ட கல்வி அமைச்சர் மகேஷ்; சத்தமில்லாமல் அமைத்தார் சிறப்பு குழு

சவால் விட்ட கல்வி அமைச்சர் மகேஷ்; சத்தமில்லாமல் அமைத்தார் சிறப்பு குழு
சவால் விட்ட கல்வி அமைச்சர் மகேஷ்; சத்தமில்லாமல் அமைத்தார் சிறப்பு குழு அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறைவு பற்றிய, ஏசர் அறிக்கையை எதிர்த்து, சவால் விட்ட அமைச்சர் மகேஷ், சத்தமில்லாமல் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த குழு அமைக்க உத்தரவிட்டுள்ளார். நாட்டில் உள்ள, 14 -…
Share:

நில ஆவணங்கள் தமிழ் நிலம் செயலியில் பெறலாம்

 நில ஆவணங்கள் தமிழ் நிலம் செயலியில் பெறலாம்
கிராமப்புற நில ஆவணங்கள், அங்கீகரிக்கப்பட்ட பட்டா நகல் களை 'தமிழ் நிலம்' செயலி மூலம் எளிதாக பெறுவதற்கு தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு மூலம் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளதாக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி ய…
Share:

Categories