திறன் மதிப்பெண் உள்ளீடு செய்வதற்கான வழிமுறைகள்

திறன் மதிப்பெண் உள்ளீடு செய்வதற்கான வழிமுறைகள்
திறன் மாணவர்கள் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு மதிப்பெண்களை எவ்வாறு உள்ளீடு செய்ய வேண்டும் என்ற Instructions தெளிவாக கூறப்பட்டுள்ளது. https://youtube.com/shorts/9kSd-uJhhRM?si=K72AVWqOT_Sp1SK4
Share:

குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து.

7–15 வயதுடைய குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து; 6 கோடி குழந்தைகளுக்கு பயனளிக்கும் - ஆதார் அமைப்பு. கட்டணங்களுக்கான தள்ளுபடி கடந்த அக்-1 முதல் அமல்; இந்த நடைமுறை ஒரு வருடம் அமலில் இருக்கும்.
Share:

தமிழைப் பிழையின்றி எழுதுவோம் - தமிழ் இணையக் கல்விக்கழகம் நூல் வெளியீடு - ஆண்டு: 2024!

தமிழைப் பிழையின்றி எழுதுவோம் - தமிழ் இணையக் கல்விக்கழகம் நூல் வெளியீடு - ஆண்டு: 2024!
தமிழைப் பிழையின்றி எழுதுவோம் - தமிழ் இணையக் கல்விக்கழகம் நூல் வெளியீடு - ஆண்டு: 2024! Download here
Share:

தூத்துக்குடி அரசு பள்ளி மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் சென்னை அழைத்து வந்த காவலர்.. நெகிழ்ச்சி

தூத்துக்குடி அரசு பள்ளி மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் சென்னை அழைத்து வந்த காவலர்.. நெகிழ்ச்சி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தலைமை காவலராக பணியாற்றும் பிராபகரன், தூத்துக்குடி அரசு பள்ளியில் தன்னுடன் படித்த நண்பர்கள் சிலரை ஒருங்கிணைத்து, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் துணையோடு கல்வி, பண்பு, ஒழுக்கம் போன்றவற்றில் சிறந்து விளங்கிய ஏழ்மையான 4 மாணவர்கள், 9 மாணவிகள் என 13 …
Share:

பள்ளிக் கல்வித் துறையில் உதவியாளா் பணியிடங்கள்: அக்.6-இல் கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறையில் உதவியாளா் பணியிடங்கள்: அக்.6-இல் கலந்தாய்வு
பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தெரிவு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன கலந்தாய்வு வரும் திங்கள்கிழமை அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணைய வழியில் நடைபெறவுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள …
Share:

கட்டாய கல்விச் சட்டத்தில் மாணவர் சேர்க்கை: அக். 6 முதல் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு

கட்டாய கல்விச் சட்டத்தில் மாணவர் சேர்க்கை: அக். 6 முதல் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு
அக்டோபர் 16-ம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்றும் பள்ளிகளில் ஏற்கனவே சேர்ந்திருந்தால், தகுதியான மாணவர்கள் ஆர்.டி.இ ஒதுக்கீட்டின் கீழ் மாற்றப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கட்டாய கல்விச் சட்டத்தின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு அக்டோபர் 6-ம் தேதி முதல் …
Share:

மின்வாரிய காலிப்பணியிடங்களை நிரப்ப துரித நடவடிக்கை

மின்வாரிய காலிப்பணியிடங்களை நிரப்ப துரித நடவடிக்கை
"தமிழ்நாட்டில் 133 இடங்களில் 1600 கோடி மதிப்பீட்டில் மின்வாரியத்தின் புதிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பேரிட காலங்களில் பொதுமக்களுக்கு …
Share:

கனரா வங்கி வேலை வாய்ப்பு; டிகிரி தகுதிக்கு 3500 பணியிடங்கள்; தேர்வு முறை என்ன?

கனரா வங்கி வேலை வாய்ப்பு; டிகிரி தகுதிக்கு 3500 பணியிடங்கள்; தேர்வு முறை என்ன?
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் (Canara Bank) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 3500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 394 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விர…
Share:

சென்னையில் பெல் நிறுவனத்தில் 610 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

சென்னையில் பெல் நிறுவனத்தில் 610 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!
பெல் இந்தியா நிறுவனத்தில் அருமையான வேலை வாய்ப்பு; 610 காலியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் உடனே அப்ளை பண்ணுங்க; தேர்வு முறை இதுதான்! சென்னையில் உள்ள பெல் இந்தியா, 610 பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் இ…
Share:

தமிழக போலீஸ் தேர்வு; 65+ மதிப்பெண் எடுக்க இப்படி படிங்க!

தமிழக போலீஸ் தேர்வு; 65+ மதிப்பெண் எடுக்க இப்படி படிங்க!
தமிழ்நாடு காவல்துறை இரண்டாம் நிலைக் காவலர் தேர்வு; ஒரு மாதம் இப்படி படித்தால் தேர்வில் 65 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கலாம்; நிபுணர் ஆலோசனை தமிழக இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ள நிலையில், எப்படி படித்தால் தேர்வ…
Share:

இன்ஜினியரிங், டிப்ளமோ மாணவர்களே... வேலைவாய்ப்புத் திறனை தரப்படுத்தும் ஐஐடி மெட்ராஸ்-ன் என்.ஐ.பி.டி.ஏ

இன்ஜினியரிங், டிப்ளமோ மாணவர்களே... வேலைவாய்ப்புத் திறனை தரப்படுத்தும் ஐஐடி மெட்ராஸ்-ன் என்.ஐ.பி.டி.ஏ
இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (IIT Madras), அதன் சாஸ்திரா பத்திரிகை மூலம் தேசிய இன்டர்ன்ஷிப், வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் மதிப்பீட்டு (NIPTA) திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இன்ஜினியரிங், டிப்ளமோ மாணவர்களே... ஐஐடி மெட்ராஸ் அறிமுகப்படுத்தியது என்.ஐ.பி.டி.ஏ திட்டம்! இந்திய த…
Share:

'வெற்றி நிச்சயம்' திட்டத்தில் 5 இலவச சான்றிதழ் படிப்புகள்: பயிற்சியுடன் வேலைவாய்ப்பும் உறுதி

'வெற்றி நிச்சயம்' திட்டத்தில் 5 இலவச சான்றிதழ் படிப்புகள்: பயிற்சியுடன் வேலைவாய்ப்பும் உறுதி
தமிழ்நாடு அரசு, 'நான் முதல்வன்' திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் 'வெற்றி நிச்சயம்' திட்டத்தின் கீழ் 5 இலவசச் சான்றிதழ் படிப்புகளை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் மகத்தான வ…
Share:

புதிதாக 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதிதாக 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாடு முழுவதும் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 20 பள்ளிகளை இதுவரை கேந்திரிய வித்யாலயா பாள்ளிகள் இல்லாத மாவட்டங்களில் அமைக்கவும், 14 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை முன்…
Share:

UG பட்டப் படிப்புகளில் சேர வயது வரம்பு தளர்வு

2025-26 கல்வியாண்டு முதல் அரசு, அரசு உதவிபெறும், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் UG பட்டப் படிப்பில் சேர்வதற்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக அதிகரிப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மேலும் 5 ஆண்டுகளும், SC/ ST/SCA/BC/ BCM/ MBC/ DNC மற்றும் மாணவிகளுக்கு மேலும் 3 ஆண்டு…
Share:

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களைப் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்களுக்கான தீர்வுகள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் கடிதம்!

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களைப் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்களுக்கான தீர்வுகள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் கடிதம்!
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களைப் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்களுக்கான தீர்வுகள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் கடிதம்! Letter No.5259-9 - NHIS Claim Clarification - Download here
Share:

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு பொதுப்பணி /அமைச்சுப்பணி - இணை இயக்குநர் / மாவட்டக் கல்வி அலுவ்லரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் - விருப்ப மாறுதல் / மனமொத்த மாறுதல் (Service completed one year in Present Post / Present Station) மற்றும் பதவி உயர்வு வழங்குதல் - சார்ந்து பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு பொதுப்பணி /அமைச்சுப்பணி - இணை இயக்குநர் / மாவட்டக் கல்வி அலுவ்லரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் - விருப்ப மாறுதல் / மனமொத்த மாறுதல் (Service completed one year in Present…
Share:

மாணவர்களை வெற்றியாளர்களாக்கும் ‘நான் முதல்வன்' திட்டம்

மாணவர்களை வெற்றியாளர்களாக்கும் ‘நான் முதல்வன்' திட்டம்
2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதியன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம், தமிழ்நாட்டில் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு மாபெரும் முயற்சியாகும். இத்திட்டமானது ஆண்டுதோறும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைத் திறன் சார்ந்த பயிற்சிக…
Share:

பள்ளிக்கல்வி இயக்ககம் - செய்திக் குறிப்பு ( 03.10.2025 )

பள்ளிக்கல்வி இயக்ககம் - செய்திக் குறிப்பு ( 03.10.2025 )
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) 2024 ம் ஆண்டு நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II A ( நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்கள் ) தேர்வுகள் மூலம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கல்வித்துறையில் காலியாகவுள்ள உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்…
Share:

Earned Leave Surrender Application - Covering Letter + New Format

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு புதிய படிவம் - முகப்புக் கடிதம் + விண்ணப்பம் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு EL Surrender - அக்டோபர் மாதத்தில் செய்பவர்கள் KALANJIYAM APP-ல் Request செய்த பிறகு Request எண்ணை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பத்தில் குறிப்பிடவும் EL Surrender New Appli…
Share:

நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளின் சிரமத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு திட்டம்?

1. நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளின் சிரம நிலை 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்திற்கு இணையாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2. பயிற்சி மையங்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் கூற்றுப்படி,…
Share:

Total Pageviews

Categories