தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்யும் முறை..

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்யும் முறை.. 1) வலது பக்க மேல் மூலையில் புதிய புகைப்படம் ஒட்ட வேண்டும் 2) வாக்காளரின் விபரம், பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணைவர் விபரங்களை எழுத வேண்டும். 3) வாக்காளருக்கு 2002-2005 இல் நடந்த…
Share:

10, 12 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - 2025 - 2026

10, 12 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - 2025 - 2026
தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு 2026 மார்ச் 2ல் தொடங்கி 26ம் தேதி முடிவடையும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 தொடங்கி ஏப்ரல் 6 நிறைவு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு. DOWNLOAD TIME TABLE CLICK HERE
Share:

ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கி ஓய்வெடுக்க அறை வசதி

ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கி ஓய்வெடுக்க அறை வசதி
ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கி ஓய்வெடுக்க அறை வசதி Room facilities for passengers to stay and rest at railway stations ரயில் நிலையத்தில் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் சில மணி நேரம் தங்கி விட்டு குளித்துவிட்டு தங்கள் பயணத்தை தொடர்வதற்கு தங்கும் வசதி ரயில்வே நிர்வாகம் ஏற்ப…
Share:

SIR 2026 Enumeration Form-ஐ வலைதளம் மூலமாக சமர்பிக்கலாம்

SIR 2026 Enumeration Form-ஐ வலைதளம் மூலமாக சமர்பிக்கலாம்
வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை voters.eci.gov.in என்ற இணையம் மூலம் படிவத்தை நிரப்பலாம் - தேர்தல் ஆணையம் SIR 2026 Enumeration Form-ஐ வலைதளம் மூலமாக சமர்பிக்கலாம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம். இணையதளம் வாயிலாக Enumeration Form-ஐ பூர்த்தி ச…
Share:

தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்காக 25 ‘அன்புச் சோலை’ மையங்கள் திறப்பு - செயல்படுவது எப்படி?

தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்காக 25 ‘அன்புச் சோலை’ மையங்கள் திறப்பு - செயல்படுவது எப்படி?
மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக, 25 ‘அன்புச் சோலை’ மையங்களை திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ.10) திருச்சி, பொன்மலையில் நடைபெற்ற ந…
Share:

UDISE+ தரவுகள் 100% துல்லியமாகவும் முழுமையாகவும் பள்ளிகளில் சரி செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களின் கூட்டுச்செயல்முறைகள்!

UDISE+ தரவுகள் 100% துல்லியமாகவும் முழுமையாகவும் பள்ளிகளில் சரி செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களின் கூட்டுச்செயல்முறைகள்!
UDISE+ தரவுகள் 100% துல்லியமாகவும் முழுமையாகவும் பள்ளிகளில் சரி செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களின் கூட்டுச்செயல்முறைகள்! UDISE+ FILL CLEAR DATA.pdf 👇👇👇 Download here
Share:

2026 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் - அரசாணை வெளியீடு!

2026 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் - அரசாணை வெளியீடு!
2026 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் - அரசாணை வெளியீடு! ஞாயிற்றுக்கிழமையில் 2, சனிக்கிழமையில் 3 விடுமுறைகள் வருகின்றன. மற்ற 19 பொது விடுமுறைகளும் வார நாட்களில் வருகின்றன. G.O 708 General Holiday List 2026 -  Download here
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.11.2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.11.2025
சலிம் அலி திருக்குறள்:  குறள் 894:  கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்  காற்றாதார் இன்னா செயல்.  விளக்க உரை:  ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது. பழமொழி : Work hard in silence; let success make the no…
Share:

காவலர் பதவிக்கான எழுத்து தேர்வு எப்படி இருந்தது? கட் ஆஃப் நிலவரம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர் தேர்வு 2025 வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தேர்வு எழுதிய மாணவர்கள் மத்தியில் விடைத்தாள் பகுப்பாய்வு மற்றும் வெட்டு மதிப்பெண்கள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக, பிரபல பயிற்சி நிறுவனமான அட்டா27 தமிழ் ச…
Share:

நவம்பர் 25 முதல் 28 வரை... அரசுப் பள்ளிகளுக்கான கலைத் திருவிழாப் போட்டிகள் அறிவிப்பு - பள்ளிக்கல்வித் துறை

அரசுப் பள்ளிகளுக்கான கலைத் திருவிழா (கலை மற்றும் கலாச்சார விழா) மாநில அளவிலான போட்டிகள் நவம்பர் 25 முதல் 28 வரை நடைபெறும் எனப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளுக்கான கலைத் திருவிழா போட்டியில் 1 முதல்…
Share:

G.O 80 - நிதியுதவி பள்ளிகளில் தையல்/இசை ஆசிரியர் நியமனங்கள் செய்யப்பட்டவை - நெறிமுறைகள் வெளியிடுதல் - ஆணை

அரசு தொடக்கக்கல்வி இயக்ககத்தின்கீழ் இயங்கும் நிதியுதவிபெறும் பள்ளிகளில் 12.07.2002-க்கு பின்னர் தையல்/இசை ஆசிரியர் பணியிடம் நீங்கலாக இதர சிறப்பாசிரியர் பணியிடங்களில் தையல்/இசை ஆசிரியர் நியமனங்கள் செய்யப்பட்டவை தொடர்பாக நெறிமுறைகள் வெளியிடுதல் ஆணை வெளியிடப்படுகிறது. G.O(1d)No…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.11.2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.11.2025
மௌலானா அபுல் கலாம் ஆசாத் திருக்குறள்:  குறள் 892:  பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்  பேரா இடும்பை தரும்.  விளக்க உரை:  ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும். பழமொழி : sweat is the perfume of success.  வியர்வை
Share:

Kalvi TV Schedule - November 2025

 Kalvi TV Schedule - November 2025
Share:

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த படிவத்தை ‘ஆன்லைன்’ மூலம் பூர்த்தி செய்ய வசதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த படிவத்தை ‘ஆன்லைன்’ மூலம் பூர்த்தி செய்ய வசதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1. காலதாமதத்தைத் தவிர்க்க, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் படிவத்தை 'ஆன்லைன்' மூலம் பூர்த்தி செய்யும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணியை தேர்தல் ஆணையம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது…
Share:

யுஜிசி நெட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு

நடப்பாண்டுக்கான 2-ம் கட்ட யுஜிசி நெட் தேர்வு. டிசம்பர் 31 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த அக்டோபர் 8-ம் தேதி தொடங்கி நவம்பர் 7-ம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது பட்டதாரிகள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கு என்டிஏ வாய்ப்ப…
Share:

திறன் இயக்க மாணவர்களுக்கு தொடர் பயிற்சி: தேர்ச்சியை மேம்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம்

திறன் இயக்க மாணவர்களுக்கு தொடர் பயிற்சி: தேர்ச்சியை மேம்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம்
அரசுப் பள்​ளி​களில் திறன் இயக்க மாணவர்​களுக்​கும் அரை​யாண்​டுத் தேர்வு வரை தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்​டுமென பள்​ளிக் கல்வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது. இது தொடர்​பாக பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பி…
Share:

கல்லூரி மாணவர் சேர்க்கை ரத்து: கட்டணங்களை திருப்பித் தர யுஜிசி உத்தரவு

கல்லூரி மாணவர் சேர்க்கை ரத்து: கட்டணங்களை திருப்பித் தர யுஜிசி உத்தரவு
சேர்க்​கையை ரத்து செய்த மாணவர்​களின் கல்விக் கட்​ட​ணத்தை திருப்​பித் தராத, உயர்​கல்வி நிறு​வனங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று யுஜிசி எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதுகுறித்து பல்​கலைக்​கழக மானியக்​குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்​.ஜோஷி வெளி​யிட்ட அறி​விப்பு: கல்​லூரி…
Share:

பள்ளிக்கல்வித் துறையில் பாடத்திட்டங்களை மாற்றுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம்

பள்ளிக்கல்வித் துறையில் பாடத்திட்டங்களை மாற்றுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பாடத்திட்டங்களை மாற்றுவது தொடர்பாக சென்னையில் வருகிற நவ. 23, 24 தேதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்தும் பொருட்டு பள்ளி பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள தமிழ…
Share:

2024-2025 ஆம் ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் - பள்ளிகளில் பெயர் பட்டியல் வெளியீடு.

2024-2025 ஆம் ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் - பள்ளிகளில் பெயர் பட்டியல் வெளியீடு.
தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககம் அரசு / ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்குதல் 2024-2025 ஆம் ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் - பள்ளிகளி…
Share:

மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் தொடர்பாக அலுவலர்களை நியமித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் தொடர்பாக அலுவலர்களை நியமித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் தொடர்பாக அலுவலர்களை நியமித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! DSE - Pay Anamoly Allocation.pdf 👇👇👇👇 Download here
Share:

Total Pageviews

Categories