ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமானது (RRB), ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்தி வருகிறது. அந்த வகையில், தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகளில் (NTPC) காலியாக உள்ள 11,558 ( Both Graduate and Under Graduate ) பணியிடங்களுக்கான…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
தமிழகத்தில் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி CM காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கு சரியாகவும், தரமானதாகவும் தாமதமின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளத…
தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான மாநில அரசு ஊதிய தொகுப்பு (SGSP) சிறப்பம்சங்கள்!!!
SBI தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான மாநில அரசு ஊதிய தொகுப்பு (SGSP) சிறப்பம்சங்கள்!!!
ஓர் ஆசிரியரின் இதயம் தேடி
உலகில் கிடைப்பதற்கு அபூர்வ புதையல் ஒன்று உண்டெனில் அது அர்ப்பணிப்பு மிக்க ஓர் ஆசிரியரின் இதயம்தான் என்பேன். - டோனி டான்சா ஆசிரியர் தொழில் செய்வதற்குப் பிறந்தவர் அல்ல டோனி டான்சா. இருப்பினும் ஆசிரியரின் இதயத்தோடு பிறந்ததாக அறிவித்துக்கொண்டார். அவரது, ‘எனக்கு ஆசிரியர்களாக இருந…
தமிழகத்தில் ஜூன் 2 பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?
கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: 2025-26ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 2-…
பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் / மதிப்பெண் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு
பத்தாம் வகுப்பு / 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் / மதிப்பெண் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்! ☝️☝️☝️ DGE - Corrections in NR After Result Release.pdf 👇👇👇👇 Download here
Ennum Ezhuthum - Empty Lesson Plan Sheets for 1 To 5th
1 To 3rd Empty Lesson Plan - Download here 4th & 5th Empty Lesson Plan - Download here
சிறிய மாற்றங்களுடன் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்கிறது
🚩ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை சிறிய மாற்றங்களுடன் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்கிறது . 🚩6,7,8 மாணவர்களுக்கு திறன் என்ற பெயரில் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட இருக்கிறது. 🚩ஜூன் மாதம் இரண்டு நாள் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது. 🚩 முதல் நாள் ஒன்று முதல் ஐந்து வகுப்…
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் இன்று தொடக்கம்: பிளஸ் 2 மதிப்பெண்படி மாணவர் சேர்க்கை
கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒ…
தமிழகத்தில் ஏஐ கற்று தர ஆசிரியர்களே இல்லை.. குழந்தைகள் படிப்பில் பெற்றோர் கவனிக்க வேண்டியது என்ன?
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், அடுத்ததாக எந்த வழியில் செல்லலாம் என்பதே மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் யோசனையாக உள்ளது. அந்த வகையில் பெரும்பாலான மாணவர்களின் பாதை பொறியியலாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால…
மகப்பேறு விடுப்பு பெண்களின் உரிமை" -உச்ச நீதிமன்றம்
இது பெண்களின் உரிமை " - உச்சநீதிமன்றம் திட்டவட்டம் " மகப்பேறு விடுப்பு என்பது பெண்களின் உரிமைகளில் ஒன்றாகும் ” -உச்ச நீதிமன்றம் வது திருமணத்தின் மூலம் தனது 3 வது குழந்தைப் பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியைக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தர…
அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்க அவகாசம் நீடிப்பு
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் கால வரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 56 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில் நுட்பப் பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்கு 20,635 …
நீண்ட நாள் நிலுவையிலுள்ள ஓய்வூதியப் பலன்களை விரைவாக முடிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
நீண்ட நாள் நிலுவையிலுள்ள ஓய்வூதியப் பலன்களை விரைவாக முடிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! DSE - Retirement Benefits.pdf 👇👇👇👇 Download here
TNSED SMC PARENTS APP NEW UPDATE-0.49 Date 23.05.2025
TNSED SMC PARENTS APP NEW UPDATE-0.49 Date 23.05.2025 What's New SMC Resolution module bug fixing, Pavilion Bug fixing, NSNOP Bug Fixing. App Update செய்ய Direct link 👇👇👇👇 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent
அரசு கலை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - இந்த நகல்கள் மட்டும் இருந்த போதும்
இளநிலை பட்ட வகுப்பில் சேர்வதற்கு 27.05.2025 07.05.2025 முதல் வரை www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். என தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்..இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. இளநிலை பட்ட வகுப்பில் சேர்வதற்கு…
சென்னை அரசு கல்லூரிகளில் படிக்க மாணவர்களுக்கு விருப்பமா?
12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் இளங்கலை படிப்புகளை சென்னையில் உள்ள அரசு கல்லூரிகளில் படிக்க விரும்பினால், அவர்களுக்கான முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப…
RTE 25% - மாணவர் சேர்க்கையினை தொடங்க நீதிமன்றத்தில் வழக்கு
தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை என்பதால் கல்விக்காக வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை’ என தமிழக அரசு தரப்பில் பகிரங்கமாக குற்றம்சாட்டிய நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம் விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்துள்ளது…
விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த 30.06.2026 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு!
20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த 30.06.2026 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு! G.O.Ms.No.70 - Plot Approval - Download here



















