உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு ஒத்திவைப்பு!

மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கானது 02.03.2023க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Share:

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நடத்தும் பல்வேறு பணிகளுக்கான தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது என்று சென்னை மாவட்ட ஆட்ச…
Share:

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசுஊழியர்கள் ஓ பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என பலகட்ட போராட்டங்கள் மூலம் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்..கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள நிதி துறை ஆணையர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு ஊழியர்கள் ஓய்வூதிய சங்கத…
Share:

பழைய ஓய்வூதிய திட்டம்-விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

தமிழ் நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதற்கான விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.…
Share:

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை - நிதித்துறை உயர் அதிகாரிகள் விளக்கம்!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை என நிதித்துறை உயர் அலுவலகர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதற்கான விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வ…
Share:

Palli Parvai App - எப்போதும் தயார் நிலையில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

பள்ளி பார்வை செயலி தற்போது TNSED Administrators என்ற செயலியில் பள்ளி பார்வை என்ற option மூலம் வகுப்பறை உற்றுநோக்கல் (BRT, DC, DI, BEO, PA, DEEO, CEO, JD, Director வரை) செய்யப்பட உள்ளது. இது சார்ந்த தகவல்கள். 🔹மேற்கண்ட செயலியில் எந்ததெந்த பள்ளிகள் பார்வையிட வேண்டும் என்ற பட்ட…
Share:

NATIONAL INSTITUTE OF TECHNOLOGY | RECRUITMENT FOR NON TEACHING GROUP A POSITIONS | திருச்சி என்ஐடி ஆசிரியர் அல்லாத குரூப் ஏ பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு

NATIONAL INSTITUTE OF TECHNOLOGY | RECRUITMENT FOR NON TEACHING GROUP A POSITIONS | திருச்சி என்ஐடி ஆசிரியர் அல்லாத குரூப் ஏ பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு
NAME OF THE POST: 👉Medical Officer, PB-3 Scale of Pay : (Rs. 15600-39100) with GP of Rs. 5400/- 👉Deputy Registrar, Scale of Pay : PB-3 (Rs. 15600-39100) with GP of Rs. 7600/- 👉Principal SAS Officer, Scale of Pay :, PB-4 (Rs. 37400-67000) with GP of Rs. 10,000/- 👉Assistan…
Share:

இன்று தலைமைசெயலகத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் ஜாக்டோஜியோ-வின் கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.

இன்று தலைமைசெயலகத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் ஜாக்டோஜியோ-வின் கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது , ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புடன் இணைந்து எங்களில் ஒருவராக செயலாற்றியதை இப்போது நினைவு கூர்கிறோம் . ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென மாண்புமிகு தமிழக முதலமை…
Share:

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை விரிவான அறிக்கையாக அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு. புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களு…
Share:

குரூப்2 தேர்வில் தாள் 2ன் மதிப்பெண்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்- டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 தேர்வில் தாள் தாள் 2 பொது அறிவிற்காக நடத்தப்பட்ட தேர்வின் மதிப்பெண்கள் மட்டுமே நேர்முக தேர்விற்கு எடுத்துக்கொள்ளப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார். குரூப் 2 தேர்வு (தொகுதி-2& 2A)ன் முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த 25ம் தேதி மாநிலம் முழ…
Share:

6 மாத பயிற்சியை நிறைவு செய்த 631 காவலர்கள் - மார்ச் 1ம் தேதி உதவி ஆய்வாளர்களாக பொறுப்பேற்பு

தமிழ்நாடு காவல்துறையில் 6 மாத செய்முறை பயிற்சியை நிறைவு செய்துள்ள 631 காவலர்கள், மார்ச் 1 ஆம் தேதி, தமிழ்நாட்டின் பல்வேறு காவல்நிலையங்களில் நேரடி உதவி ஆய்வாளர்களாக பொறுப்பேற்க உள்ளனர். தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2019 ஆம் ஆண்டு, தமிழ்நாடு காவலர் சீருடை பணியாளர் தேர்வாணையம்…
Share:

ஒரு பதவி, ஒரு ஓய்வூதிய முறை அமலாக்கம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

நடைமுறையின் கீழ் பாதுகாப்புப் படையினருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் காலதாமதத்தை ஏற்படுத்தி வருவதற்காக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் எனப் பாதுகாப்பு அமைச்சகத 'ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்' நடைமுறையின் கீழ் பாதுகாப்புப் படையினருக்கு ஓய்வூதியம் வழங்குவதில்…
Share:

ஆசிரியரும் உளவியலும் நூல் ( pdf )

ஆசிரியரும் உளவியலும் நூல் ( pdf )
கலாநிதி சபா.ஜெயராசா அவர்கள் எழுதிய ஆசிரியரும் உளவியலும் நூல் pdf - Download here
Share:

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, நாளை துவங்குகிறது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, மார்ச் 14; பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 13ம் தேதியும் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, மார்ச் 1ம் தேதியான நாளை மற…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.02.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.02.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால்  இயல்:இல்லறவியல்  அதிகாரம்: ஒழுக்கம் உடைமை
Share:

50 % TET தேர்ச்சி மதிப்பெண்கள் - TET தேர்வுகள் எழுதியுள்ள தேர்வர்களின் கோரிக்கை

50 % TET தேர்ச்சி மதிப்பெண்கள் - TET தேர்வுகள் எழுதியுள்ள தேர்வர்களின் கோரிக்கை
நடந்து முடிந்த டிஇடி தேர்வுகள் பொதுவாகவே மிகவும் கடினத் தன்மையுடன் வினா அமைப்பு அமைக்க பெற்றிருந்தது நாம் அறிந்த ஒன்று. எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் படித்து தேர்வு எழுதி இருந்தாலும் , கேட்கப்பட்ட வினாக்கள் HOT என்ற உயர் சிந்தனை வினா அளவிலேயே இருந்தது . மேலும் கடந்த அதிமு…
Share:

இபிஎஃப்ஓ திட்டத்தில் அதிக ஓய்வூதியம்: கேள்வி - பதில்கள்

இபிஎஃப்ஓ திட்டத்தில் அதிக ஓய்வூதியம்: கேள்வி - பதில்கள்
இபிஎஃப்ஓ திட்டத்தில் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க விரும்பும் மூத்த குடிமக்களிடையே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. பல்வேறு வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களிலும் ஏராளமான மூத்த குடிமக்கள் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு தங்களது சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அதிகாரிகள் பல விளக்க…
Share:

வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு

வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு
வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க விரும்புவோருக்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 3ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது மே 3ஆம் தேதி வர…
Share:

மார்ச் 20ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்..!

மார்ச் 20ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்..!
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு. தலைமைசெயலகத்தில், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றி சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:- சட்டப்பேரவையில் மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். 2023…
Share:

குரூப் 2 முதன்மை தேர்வு குளறுபடி குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 முதன்மை தேர்வு குளறுபடி குறித்து புதிய தகவல் வெளியிட்டுள்ளனர். கேள்விவினாத்தாள் அச்சடிக்கப்பட்ட இடத்தில் நடந்த தவறுகளே குளறுபடிகளுக்கு முக்கிய கரணம் என டிஎன்பிஎஸ்சி விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையம…
Share:

ஆசிரியர்களுக்கு தவறாக கணக்கிட்டு வழங்கிய ஊக்கத்தொகையை வசூலிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர்களுக்கு தவறாக கணக்கிட்டு வழங்கிய ஊக்கத்தொகையை வசூலிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு
பள்ளி ஆசிரியர்களின் கூடுதல் கல்வித் தகுதிக்கு ஊக்கத் தொகை தவறாக கணக்கிடப்பட்டு, மோசடியாக பெறப்பட்டிருந்தால் அதை வசூலிக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தென் மாவட்டங்களை சேர்ந்த சில பள்ளி ஆசிரியர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதி…
Share:

ஆண்டுதோறும் மே மாதத்தில் கலந்தாய்வு நடத்த வேண்டும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் கோரிக்கை

ஆசிரியா்கள் பொது மாறுதல் கலந்தாய்வை ஆண்டுதோறும் மே மாதத்தில் நடத்த வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழக மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆசிரியா்கள் பொது மாறுதல் கலந்தாய்வை ஆண்டுதோறும் மே மாதத்தில் நடத்த வேண்டும் என தமிழ்…
Share:

தொல்காப்பியம் நூலின் ஒலி வடிவ செயலி: செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வெளியீடு

தொல்காப்பியம் நூலின் ஒலி வடிவ செயலி: செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வெளியீடு
தொல்காப்பியம் நூலின் ஒலி வடிவிலான செல்போன் செயலியை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொல்காப்பியம் தமிழில் மிகப் பழமையான நூலாகும். அதில் காணப்படும் சில வழக்காற…
Share:

TNPSC, UPSC போண்ற தேர்வுக்கு படிக்க புதிய செயலி.! அட்டகாசமான அறிவிப்பு.‌..!

நோக்கம்' என்ற செயலியின் மூலம் TNPSC,TNUSRB, SSC,IBPS, UPSC போன்ற அனைத்து நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின்‌ முதன்மைப்‌ பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப்‌பணியாளர்‌ கல்லூரி அரசுத்‌ துறைகளிலும்‌, பொதுத்‌ துறை நிறுவணங்களில…
Share:

NEET UG (2023) : நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை எப்போது தொடங்கும்?

NEET UG (2023): 2023 ஆம் ஆண்டு மருத்துவ இளநிலை பட்டப் படிப்புக்கான நீட் விண்ணப்ப செயல்முறை வரும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன், மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2019 தேசிய மரு…
Share:

வாயுத்தொல்லையை விரட்டும் இந்த ஜூஸ்

வாயுத்தொல்லையை விரட்டும் இந்த ஜூஸ்
இந்த மனித சமுதாயம் ஆரோக்கியமாக நோயின்றி வாழ இயற்கை பல மூலிகைகளை அள்ளி கொடுத்துள்ளது ,அந்த மூலிகைகளின் மகத்துவம் தெரிந்தோர் அதை சாப்பிட்டு ஆரோக்கியமாக உள்ளனர் .அதன் மதிப்பு தெரியாதோர் ஆங்கில மருந்துகளை வாங்கி சாப்பிடுகின்றனர் .அந்தவகையில் அருகம் புல் ஜூஸ் குடிப்பதால் உண்டாகு…
Share:

Categories