தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் வெளியீடு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு வரும் 13ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே தேசிய தேர்வு முகமை உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த தேர்வை நடத்த வேண்டாம் என தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட அனைத்து இந்திய எதிர்க்கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அ…
Share:

அரசின் ஒப்புதலுக்கு முன்னரே, பள்ளியை திறக்கும் தேதியை முடிவு செய்த தனியார் பள்ளிகள் ..!!!

நான்காம் கட்ட அன்லாக் தொடங்கியுள்ள நிலையில், சில மாநிலங்கள்,கட்டுபாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கலாம் என மத்திய அரசு கூறியது.  எனினும், இந்த மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில், பெற…
Share:

வகுப்பறைக்கு 20 மாணவர்கள்- கல்வி அதிகாரிகள் ஆலோசனை

நாடு முழுவதும் வரும் 21 முதல் பள்ளிகள் திறக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அக்.,5 முதல் பள்ளிகளை திறப்பதற்கான சாதக, பாதகங்கள் குறித்து, மாவட்ட வாரியாக கல்வி அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், வரும் 2…
Share:

அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

கொரோனா வைரஸ் காரணமாக சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணையை அண்மையில் யு.பி.எஸ்.சி மாற்றியது. புதிய அட்டவணையின்படி, இந்த தேர்வு வருகின்ற அக்டோபர் 4 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. அதில், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இந்த தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படவுள்ளது. அந்த வகையில், …
Share:

ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சியை ஆன்லைனில் நடத்த திட்டம்! - அமைச்சர் செங்கோட்டையன்

ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் புத்தாக்க பயிற்சியியை இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் நடத்த பரிசீலிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் மலைக்கிராம மக்களுக…
Share:

21-ம் நூற்றாண்டில் பள்ளி கல்வி” குறித்த மாநாடு - பிரதமர் மோடி நாளை உரை.!

புதிய கல்விக் கொள்கை தொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை உரையாற்றவுள்ளார். நாட்டின் கல்வி முறையில் பல்வேறு சீர்த்திருத்தங்களுடன், 34 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.  பள்ளி கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு …
Share:

வனத் துறை தேர்வு பணி மீண்டும் ஒத்திவைப்பு

தமிழகத்தில், வனக் காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான, 'ஆன்லைன்' தேர்வு, மார்ச், 8ல் நடந்தது. இத்தேர்வுக்கு பிந்தைய சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் திறன் தேர்வுகளை, ஏப்ரல், மே மாதங்களில் நடத்த திட்டமிட்டது.ஊரடங்கு காரணமாக, இந்நடவடிக்கைகள் ஒத்திவைக்கப் பட்டன. கட்டுப்பாட…
Share:

மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து யூபிஎஸ்சி விரிவான விளக்கம் !

நாடு முழுவதும் அக்டோபர் 4-ம் தேதி நடக்கும் யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து யூபிஎஸ்சி விரிவான விளக்கம் அளித்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) சார்பில்…
Share:

நீண்ட வருடங்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் உணவு பொருட்கள்!

பொதுவாக நாம் உணவுப் பொருட்களை நீண்ட காலத்திற்கு கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைக்க, நம்முடைய அம்மா மற்றும் பாட்டியம்மா சொன்ன வழிமுறைகளையே பின்பற்றுகிறோம்.  ஆனால் சில உணவுகள் இயற்கையாகவே எந்தவித பாதுகாப்பும் தேவைப் படாமல் நீண்ட வருடங்கள் அதில் அடங்கியிருக்கும் சில பண்புகளால் எ…
Share:

நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்களுக்கு NEET தேர்வு எழுத அனுமதி இல்லை

நாடு முழுவதும் நீட் தேர்வுகள் வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தகுதித்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்களை நீட் தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளத…
Share:

பள்ளிக் கல்வி இயக்குனரின் அதிகாரம் திடீர் குறைப்பு

பள்ளிக் கல்வி துறையில்,இயக்குனருக்கான அதிகாரம் குறைக்கப்பட்டு, பள்ளிக் கல்வி கமிஷனருக்கு, கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக, செங்கோட்டையன் பொறுப்பேற்றது முதல், பல்வேறு மாற்றங்களை செய்துள்ளார். ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், 'ஆன்லைன்' …
Share:

கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% இடங்களை அதிகரிக்க அனுமதி

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் 20 சதவீதம் இடங்களை அதிகரிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்றால் இந்தாண்டு கலை, அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் இ…
Share:

'இறுதியாண்டு செமஸ்டர் அரியர்' பாடங்களுக்கு தேர்ச்சி ரத்தாகிறது?

இறுதியாண்டு பருவத் தேர்வுகளில், 'அரியர்' வைத்த மாணவர்களுக்கு மட்டும், 'ஆல் பாஸ்' முடிவை ரத்து செய்வது குறித்து, உயர் கல்வித் துறை ஆலோசித்து வருகிறது.கொரோனா தொற்று காரணமாக, பல்கலை மற்றும் கல்லுாரிகளின், 'செமஸ்டர்' தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியா…
Share:

அறிவியல் ஆசிரியா்களுக்கு சுற்றுச்சூழல் பயிற்சி

சுற்றுச்சூழல் பயிற்சியில் விருப்பமுள்ள அறிவியல் ஆசிரியா்கள் பங்கேற்றலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: 'இயற்கைக்கான உலகளாவிய நிதியம்- இந்தியா'…
Share:

கணித ஆசிரியா்களுக்கான பயிற்சிப் பட்டறை

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் கணித ஆசிரியா்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை தொடங்கியது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி அமைச்சகத்தின் சீா்மிகு நகரத் திட்டத்தின் மாதிரி மாநகராட…
Share:

இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் -பணியிட மாறுதல் - ஆணை வெளியிடப்படுகிறது

இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் -பணியிட மாறுதல் - ஆணை வெளியிடப்படுகிறது
புதிய இணை இயக்குநராக (பணியாளர் தொகுதி) திரு P. பொன்னையா அவர்கள் நியமனம்.
Share:

வாட்ஸப் செயலியில் உங்களை பாதுகாக்க வேண்டிய சில முக்கிய தகவல்கள்

தெரியாத எண்கள்: வாட்சப்-ல் தெரியாத எண்களைப் பற்றி நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். தெரியாத எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால், அதைத் துண்டிக்கவும். இது டெலிமார்க்கெட்டர்கள் அல்லது மோசடி செய்பவர்கள் அதிகமாகி உள்ளனர். இந்தியா எண் இல்லாத போன் நம்பர்கள்: மேலும், ஏதே…
Share:

அரசுப் பள்ளியில் ஏன் படிக்கவேண்டும்?- அரசுப்பள்ளி மாணவன் அடுக்கும் காரணங்கள்

அரசுப் பள்ளியில் ஏன் படிக்கவேண்டும்?- அரசுப்பள்ளி மாணவன் அடுக்கும் காரணங்கள்
அரசுப் பள்ளியில் ஏன் படிக்கவேண்டும் என்பது குறித்து அரசுப் பள்ளி மாணவன் கவின் கூறும் 10 காரணங்கள் அடங்கிய காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆக.17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 11-ம் வகுப்பு …
Share:

புதிய கல்வி கொள்கை குறித்து தமிழக அரசின் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன் கூடுதல் மாணவர்களுக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் அரசு பள்ளியில் உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன்

புதிய கல்வி கொள்கை குறித்து தமிழக அரசின் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன் கூடுதல் மாணவர்களுக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் அரசு பள்ளியில் உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன்
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இம்மாதம் இறுதி வரை நடைபெறும். கூடுதலாக மாணவர்கள் சேர்ந்தாலும், அவர்களுக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் அரசு பள்ளியில் உள்ளனர் எனத் தெரிவித்தார்.
Share:

Categories