கும்ப ராசி : குருப் பெயர்ச்சி பலன்கள் 2020

மதிப்பும், மரியாதையோடு வாழ விரும்பும் கும்ப ராசி நண்பர்களே! பிறரின் சிறுகுறைகளை கூடநீங்கள் பொறுக்க மாட்டீர்கள். பிறர் உங்களை பெருமையாக பேசவே விரும்புவீர்கள். பிறர் உதவியை நாடாமல் முன்னேற நினைப்பவர்கள்.பெண்களின் அன்பை எளிதில் பெற்று விடுவீர்கள். குருபகவான் இதுவரை 11-ம் இடத்தி…
Share:

மகர ராசி : குருப் பெயர்ச்சி பலன்கள் 2020

உயர்ந்த ஆடைகளை அணிய விரும்பும் மகர ராசி அன்பர்களே!  சமுதாயத்தில் நன் மதிப்போடு வாழவே நீங்கள் விரும்புவீர்கள். மனைவி- யிடம் நல்அன்பை செலுத்துவீர்கள்.அவர்களின் நல்ல கருத்துக்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகள் இடத்திலும் அன்பு செலுத்துவீர்கள். குரு பகவான் இதுவரை உங்கள்…
Share:

தனுசு ராசி : குருப் பெயர்ச்சி பலன்கள் 2020

கூர்மையான மதிநுட்பம் நிறைந்த தனுசு ராசி அன்பர்களே! சமூக விரோதிகளை இனங்கண்டு அவர்களிடமிருந்து ஒதுங்கி நிற்பீர்கள். நல்லொழுக்கத்தை கடைப்பிடிப்பீர்கள். பெரியோர்களிடமும், சான்றோர்களிடமும், செல்வாக்கு படைத்தவர்களிடமும் விசுவாசிகளாகவும், நண்பர் -களாகவும் இருப்பீர்கள். இந்த குரு பெ…
Share:

விருச்சிக ராசி : குருப் பெயர்ச்சி பலன்கள் 2020

பரபரப்புக்கும், சுறுசுறுப்புக்கும் பெயர்பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே! எல்லோரிடமும் அன்பாக இருக்கும் நீங்கள் உங்களை யாரேனும் துரோகம் நினைத்துவிட்டால் பழிக்குபழி வாங்கவும் தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சுமாரான பலனையே தரும் என்றாலும், மற்ற கிரகங்கலால் கிடை…
Share:

சிம்மராசி : குருப்பெயர்ச்சி பலன்கள் 2020

பெரிய மனிதர்களின் நட்பும், சுகவாசமும் பெற்று விளங்கும் சிம்மராசிஅன்பர்களே.. நீங்கள் சூரியனைப் போல பிரகாசத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்களிடமிருந்து தனித்துவத்தை பெற்றிருப்பீர்கள். உங்களின் செயல்பாடுகள் உங்களை முன்னிலைப்படுத்தும் இப்படிப்பட்ட குணநலன்களை கொண்ட உங்களுக்கு இந்த…
Share:

கடக ராசி : குருப்பெயர்ச்சி பலன்கள் 2020

சாமர்த்தியமாக பேசும் வல்லமை படைத்த கடகராசி அன்பர்களே.. குழந்தைகளிடம் நீங்கள் காட்டும் அன்பு அபரீதமானதாக இருக்கும். தாய் தந்தை யரிடமும் நல்ல அன்பு கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி சிறப்பாகஅமையும். குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு6-ம் இடத்தில் இருந்தார். அவர் …
Share:

மிதுனராசி: குருப்பெயர்ச்சி பலன்கள் 2020

நல்ல பேச்சுவன்மையும் சிறந்த எண்ணமும் கொண்ட மிதுனராசிஅன்பர்களே.. நீங்கள் எப்போதும் கலகலப்பாக இருப்பீர்கள். ஆச்சாரங்களை கடைபிடித்து வருவீர்கள். தெய்வ நம்பிக்கை உடைய நீங்கள் செய்யும் தொழிலில் கண்டிப்பும், கண்ணியமும் உடையவர்கள். சொந்த திறமையால் முன்னேற்றம் அடைய நினைப்பவர்கள். இத…
Share:

ரிஷப ராசி : குருப்பெயர்ச்சி பலன்கள் 2020

மிகவும் அமைதியாக காணப்படும் ரிஷபராசி அன்பர்களே.. உங்களின் வசீகர தன்மை பிறரை எளிதில் கவரும். எடுத்தகாரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் வல்லமை படைத்தவர்கள். பார்க்க சாதுவாக இருந்தாலும் தன்னம்பிக்கையும், பிறர்பால் அன்பும் கொண்டவர்கள். இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளை தரும் வ…
Share:

மேஷ ராசி: குருப்பெயர்ச்சி பலன்கள் 2020

சூரியனை உச்சமாக கொண்ட மேஷ ராசி அன்பர்களே! நீங்கள் எதிலும் மதியை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். செவ்வாயே உங்கள் ஆட்சி நாயகன். எனவே இந்த பூமி மீது உங்களுக்கு அளவற்ற பாசம் இருக்கும். இதுவரை குருபகவான் 9ஆம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார். குறிப்பாக…
Share:

துலாம் ராசி : குருப் பெயர்ச்சி பலன்கள் 2020

சிறந்த நண்பர்களையும், நல்ல உறவினர்களையும் கொண்ட துலாம் ராசி நண்பர்களே! நீதி நேர்மையுடன் நீங்கள் நடக்க விரும்புவீர்கள். மனதில் சரி என்று பட்டதை மறைக்காமல் வெளியிடும் மனப்பக்குவம் கொண்டவர்கள். குருபகவான் இதுவரை 3-ம் இடத்தில் இருந்தார்.அது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. உங்கள் முயற…
Share:

கன்னி ராசி: குருப் பெயர்ச்சி பலன்கள் 2020

மென்மையான அணுகு முறையை கொண்ட கன்னிராசி அன்பர்களே.. உங்களது பண்பும், நீதியும் நேர்மையும் எல்லோரையும் மிக எளிதில் கவரும்.பொதுவாக நல்ல செல்வாக்கும், ல்வமும்படைத்தவர்களாக இருப்பீர்கள். மென்மையான பேச்சும், நல்லகுணநலமும் கொண்டவர்கள் நீங்கள். உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகசிறப்ப…
Share:

Total Pageviews

Categories