நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்.7 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் , விடைக்குறிப்புகள் தேசிய தேர்வு முகமை ( என் டிஏ ) இணையதளப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட. விடைக்குறிப்புகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் , ரூ .200 பதிவுக் கட்டணம் செலுத்தி அதுகுறித்து புகார் அளிக்க…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இந்திய விமான நிலைய ஆணையத்தில் 156 காலியிடங்கள் வேலைக்கான விவரங்கள்
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மூத்த உதவியாளர், ஜூனியர் உதவியாளர் ஆட்சேர்ப்பு 2022க்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. தற்போது மொத்தம் 156 காலியிடங்கள் உள்ளன. AAI ஆட்சேர்ப்பு 2022க்கான பிற விவரங்களை கீழே பார்க்கவும். வேலைக்கான விவரங்கள் : நிறுவனம் / அமைப்பின் பெயர் இந்திய விமான…
இடுப்பில் சேரும் ஒவ்வொரு இன்ச்சும் மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கும் - அதிர்ச்சி ரிப்போர்ட்
உடற்பருமன், எடை அதிகரிப்பு மற்றும் இடுப்பு சதை என எதுவாக இருந்தாலும் அது உடல்நலத்திற்கு நல்லதல்ல. இடுப்பில் கூடுதல் இன்ச் சேர்வது இதய நோய்களை அதிகரிக்கும் அபாயம் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு போன்றவற்றில் எப்போதும் சிக்கலை ஏற்படுத்தும். இடுப்பில் சேரும் ஒவ்வொரு இன்ச்சும் இதயம்…
PGTRB - Certificate Verification Call Letter Published
முதுகலை ஆசிரியர் தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பு கடிதம் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - …
டெல்லி முதல்வருடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்திப்பு.
புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் அழைப்பு விடுத்தார். வருகிற செப்டம்பர் 5ம் தேதி தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புதும…
"Stay of Recovery Alone" வழக்குகள் சார்ந்தவர்களுக்கு மட்டும் ஊதியத்தை திருத்தியமைக்க பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு!
ஊக்க ஊதிய உயர்வு சார்ந்து வழக்குகள் தொடர்ந்து "Stay of Recovery Alone" என குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகள் சார்ந்தவர்களுக்கு மட்டும் ஊதியத்தை திருத்தியமைக்க பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு! "Stay of Recovery Alone" Pay Proceedings…
உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு ''புதுமைப் பெண் திட்டம்'' என்று பெயரிடப்பட்டுள்ளது!
அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு ''புதுமைப் பெண் திட்டம்'' என்று பெயரிடப்பட்டுள்ளது!
கேழ்வரகு பூரண கொழுக்கட்டை
கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த கொழுக்கட்டையை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். தேவையான பொருட்கள் மேல் மாவிற்கு… கேழ்வரகு மாவு – 250 கிராம், தண்ணீர் – 1/2 லிட்டர், எண்ணெய் – 50 மி.லி., உப்பு – 20 கிராம். பூரணத்திற்கு… எள் – 100 கிராம் (பொடிக்கவும்), கருப்பட்டி – 200…
பிள்ளையார் தோன்றிய வரலாறு மற்றும் வழிபாடு முறைகள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வருவதால் அந்த நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. வழிபாட்டு முறைகள்: பொதுவாக விநாயகர் அவதரித்த அல்லது பிறந்த ந…
‘நிறைவேறாத கோரிக்கைகள் மீது முதல்வர் கவனத்தை ஈர்க்கவே ஜாக்டோ- ஜியோ மாநாடு'
ஜாக்டோ-ஜியோவின் மிக முக்கிய உறுப்பு சங்கமான தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 20 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் கள் பங்கேற்பது என மாநிலச் செயற்குழுவில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. வாழ்வாதாரக் கோரிக்கை களான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்…
விநாயகருக்குப் பிடித்த அப்பம்!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - அப்பம்! - பொதுவாக நைவேத்தியத்திற்காக அப்பம் செய்கின்றபொழுது நெய்யில் செய்தால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். தேவையான பொருள்கள்: கோதுமை மாவு - 1 கப் அரிசி மாவு - முக்கால் கப் வெல்லம் - 1 கப் தேங்காய் துருவல் அல்லது நறுக்கியது - கைப்பிடியளவு சோடா உப்பு -…
அம்மினி கொழுக்கட்டை!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: அம்மினி கொழுக்கட்டை! - அனைவரும் விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்வது வழக்கம். ஏனெனில் விநாயகருக்கு கொழுக்கட்டை என்றால் பிடிக்கும். ஆனால் கொழுக்கட்டைகளில் பல வெரைட்டிகள் உள்ளன. நீங்கள் வழக்கம் போல் செய்யப்படும் கொழுக்கட்டையை செய்ய விரும்பாமல்…
வாழைப்பழ கொழுக்கட்டை!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் வாழைப்பழ கொழுக்கட்டை! நீங்கள் சற்று வித்தியாசமான கொழுக்கட்டையை செய்ய விரும்பினால், இக்கட்டுரை உங்களுக்கானது. பொதுவாக கொழுக்கட்டையிலேயே பல வெரைட்டிகள் உள்ளன. அதில் உள்ள வேறுபாடுகளைப் பார்த்தால் உள்ளே வைக்கும் பூர்ணமாகத் தான் இருக்கும். ஆனால், இப்போது…
பூரணக் கொழுக்கட்டை!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - பூரணக் கொழுக்கட்டை! தேவையான பொருள்கள்: தேங்காய் துருவல் - 1 கப் வெல்லம் - முக்கால் கப் ஏலக்காய் பொடி - அரை ஸ்பூன் அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் நெய் - தேவையான அளவு முந்திரி - தேவைப்பட்டால் செய்முறை: கடாயில் அரை கப் அளவுக்கு தண்ணீர் வைத்து, தண்ணீர் சூடானது…
பெருமை வாய்ந்த பிள்ளையார் திருத்தலங்கள்....
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்; பெருமை வாய்ந்த பிள்ளையார் திருத்தலங்கள்.... தமிழகத்தின் மைய பகுதியில் உள்ள திருச்சி யில் மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையா ராக கோயில் கொண்டுள்ளார் கும்பகோணத் திலும் ஒரு உச்சிப்பிள்ளையார் உண்டு. அந்த ஊரில் கட்டுமலை அமைப்பு ஒன்றை உண்டா க்கி அதன் மீத…
விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?
நம் நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. அன்றைக்கு புதிய விநாயகர் திருவுருவத்தை மண்ணிலோ மஞ்சளிலோ அல்லது பிற மங்கலப் பொருள்களிலோ செய்து வழிபாடு செய்தால் மிகந்த பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியே விநாயகர்…
விநாயகர் மந்திரம் 108 போற்றி
விநாயகர் 108 போற்றி ஓம் விநாயகனே போற்றி ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி ஓம் ஆனை முகத்தோனே போற்றி ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி ஓம் ஆதி மூலமே போற்றி ஓம் ஆனந்த உருவே போற…
விநாயகருக்கு எப்படி பூஜை செய்தால் சிறப்பு ?
விநாயகரை வழிபட எல்லா நாட்களுமே உகந்த நாள் தான். சிறப்பான பலனை பெற விநாயகருக்கு உரிய சதுர்த்தி தினத்தில் அருகம்புல் சமர்ப்பித்து வழிபட சகல செல்வங்களும் வந்து சேரும். நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்தி ஆவணி 25, செப்டம்பர் 10ம் தேதி நாளை கொண்டாடப்பட உள்ளது. விரதம் இருக்கும் முறை :…
அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை - செப்.5-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
அரசுப் பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பு உள்ளிட்ட உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை ஆசிரியர் தினமான செப்.5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்கிறார். தமிழக அரசின் சார்பில் …
கல்வி உரிமைச் சட்டம்: பள்ளிகளுக்கு மேலும் கட்டணம் குறைப்பு.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய கட்டணத்தை பள்ளிக் கல்வித் துறை குறைத்து நிர்ணயித்துள்ளது. கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்டதை விட குறைவான கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது. கட்டணத்தை உயர்த்தி வழங்க தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத…

















