தமிழகத்தில் உள்ள, 41 அரசு பள்ளிகள், 'டில்லி மாடலுக்கு' மாறுகின்றன.மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை, தி.மு.க., அரசு எதிர்த்து வருகிறது. ஆனால், அதில் உள்ள பல முக்கிய அம்சங்கள், வெவ்வெறு பெயர்களில் செயலுக்கு வருகின்றன. இந்நிலையில், டில்லி அரசின் 'மாடல் பள்ளிகள்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழ்நாட்டில் சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்
தமிழ்நாட்டில் சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் சாதி சான்றிதழ் வருமான சான்றிதழ் பிறப்பிடச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் வேளாண் சேவை இணைப்பு படிவம் விற்பகர் சான்றிதழ் - உரங்கள் (படிவம் அ) புதுப்பித்தல் சான்றிதழ் - உரங்கள் (படிவம்) பூச்சிக்கொல்லி பதிவு செய்வதற்கான சான்றித…
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் SI காலியிடங்கள்... விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள்
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் Sub Inspector பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் 10/07/2022ம் தேதி வெளியானது. மொத்தம் 4,695 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. Sub-Inspector (Exe.) in Delhi Police-Male, Sub-Inspector (Exe.) …
SBI வங்கியில் 665 காலிப்பணியிடங்கள்- கடைசி தேதி 20.09.2022
SBI வங்கியில் 665 காலிப்பணியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு SBI இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு 31.08.2022 முதல் 20.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வேலைக்கான விவரங்கள் : நிறுவனம் / அமைப்பின் பெயர் பாரத ஸ்டேட் வங்கிSBI பதவ…
இந்தியக் கடலோரக் காவல்படையில் வேலை 300 காலியிடங்கள் - கடைசி தேதி 22.09.2022
வேலைக்கான விவரங்கள் : நிறுவனம் / அமைப்பின் பெயர் இந்தியக் கடலோரக் காவல்படை (Indian Coast Guard ) பதவிகளின் பெயர் Navik, Yantrik மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 300 விண்ணப்பிக்க ஆரம்ப தேதி செப்டம்பர் மாதம் 8ம் தேதி முதல் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேத…
September 1ம் தேதி திரையிடப்படும் படம் Direct Download File
பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் அக்கா குருவி - Akka Kuruvi ( "Children of Heaven" - Tamil Dubbed ) - Tamil Movie - September 1ம் தேதி திரையிடப்படும் படம் Direct Download File - Telegram App Link(400MB, 700MB, 1300MB) அக்கா குருவி ( தமிழில் ) அக்கா குருவி - Tamil Mo…
இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளி தொடக்கம்: வீட்டிலிருந்தே படிக்கலாம்!
பள்ளிக்கு வர இயலாத, தொலைதூரங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஏதுவாக மெய்நிகர் பள்ளி திட்டத்தை தில்லி அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளியை இன்று தொடங்கியுள்ளோம். தில்லி பாடத்திட்டத்தின் க…
நாளை நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு
நாளை நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2022 முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது.
ஊதிய உயர்வு கோரி தொடர்ந்த வழக்கு: 4,500 பேரின் பட்டியலை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம்.!
2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் அரசுத் துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 4,500 பேரின் பட்டியலை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதிய விகிதத்தில் முரண்பாடு காணப்பட்டதால், அரச…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2022
திருக்குறள் : பால்: பொருட்பால் அதிகாரம்: நல்குரவு குறள் 1044: இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும். பொருள்: வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும். பழமொழி : A good tongue is a great we…
முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு செப்.2 முதல் 4 வரை சான்றிதழ் சரிபாா்ப்பு: ஆசிரியா் தோ்வு வாரியம்
முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு செப். 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை ஆசிரியா் தோ்வு வாரிய வளாகத்தில் நேரடியாக நடைபெறும் என்றும், அப்போது கைப்பேசி, பைகள் உள்ளிட்ட பொருள்கள் எடுத்து வர அனுமதியில்லை என்றும் ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்து…
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படுத்தப்படும் கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் - கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்.!!!
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படுத்தப்படும் கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் - கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் Scholarship Schemes implemented in Schools and Colleges – Procedures to be Followed - Download here...
SG,MG - நிதியை களவாடும் களைகள் ஒழிக்கப்படுமா?
பள்ளிக்கல்வித்துறையில் SG,MG என்று சொல்லப்படுகின்ற பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற நிதி,எதற்கெல்லாம் செலவிடவேண்டுமோ அதற்கெல்லாம் செலவிடப்படாமல் Share பிரித்தலுக்காகவும்,Fake billகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.Records வாங்குவதற்காகவே என்ற கணக்கில் மட்டும்தான் அ…
நீட் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு
நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்.7 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் , விடைக்குறிப்புகள் தேசிய தேர்வு முகமை ( என் டிஏ ) இணையதளப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட. விடைக்குறிப்புகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் , ரூ .200 பதிவுக் கட்டணம் செலுத்தி அதுகுறித்து புகார் அளிக்க…
இந்திய விமான நிலைய ஆணையத்தில் 156 காலியிடங்கள் வேலைக்கான விவரங்கள்
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மூத்த உதவியாளர், ஜூனியர் உதவியாளர் ஆட்சேர்ப்பு 2022க்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. தற்போது மொத்தம் 156 காலியிடங்கள் உள்ளன. AAI ஆட்சேர்ப்பு 2022க்கான பிற விவரங்களை கீழே பார்க்கவும். வேலைக்கான விவரங்கள் : நிறுவனம் / அமைப்பின் பெயர் இந்திய விமான…
இடுப்பில் சேரும் ஒவ்வொரு இன்ச்சும் மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கும் - அதிர்ச்சி ரிப்போர்ட்
உடற்பருமன், எடை அதிகரிப்பு மற்றும் இடுப்பு சதை என எதுவாக இருந்தாலும் அது உடல்நலத்திற்கு நல்லதல்ல. இடுப்பில் கூடுதல் இன்ச் சேர்வது இதய நோய்களை அதிகரிக்கும் அபாயம் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு போன்றவற்றில் எப்போதும் சிக்கலை ஏற்படுத்தும். இடுப்பில் சேரும் ஒவ்வொரு இன்ச்சும் இதயம்…
PGTRB - Certificate Verification Call Letter Published
முதுகலை ஆசிரியர் தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பு கடிதம் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - …
டெல்லி முதல்வருடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்திப்பு.
புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் அழைப்பு விடுத்தார். வருகிற செப்டம்பர் 5ம் தேதி தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புதும…
"Stay of Recovery Alone" வழக்குகள் சார்ந்தவர்களுக்கு மட்டும் ஊதியத்தை திருத்தியமைக்க பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு!
ஊக்க ஊதிய உயர்வு சார்ந்து வழக்குகள் தொடர்ந்து "Stay of Recovery Alone" என குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகள் சார்ந்தவர்களுக்கு மட்டும் ஊதியத்தை திருத்தியமைக்க பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு! "Stay of Recovery Alone" Pay Proceedings…
உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு ''புதுமைப் பெண் திட்டம்'' என்று பெயரிடப்பட்டுள்ளது!
அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு ''புதுமைப் பெண் திட்டம்'' என்று பெயரிடப்பட்டுள்ளது!












