பேரீச்சம்பழத்தை தேனில் மூன்று நாட்கள் ஊறவைத்து தினமும் 2 அல்லது 3 வேளை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் சேரும். புதிய பழங்களை அடிக்கடி சாப்பிடுவதால் இதயத்திற்கு மிகுந்த பலம் கிடைப்பதுடன், உடலில் ரத்தமும் அதிகரிக்கும். பீட்ரூட் சாப்பிடுவதால், புதிய ரத்தம் உற்பத்தியாகும். கொய்ய…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தொழில்நுட்ப தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: தொழில்நுட்ப கல்வித்துறை அறிவிப்பு
அரசு தொழில்நுட்ப தேர்வுகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வித்துறை தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து தொழில்நுட்ப கல்வித்துறை தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு தொழில்நுட்பக் கல்வித் துறையால் நடத்தப்…
ரிஷப ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!
கொண்ட கொள்கையில் மாறாமலும் அனைவரிடத்திலும் விட்டுக்கொடுத்துப் போகும் பண்புகொண்ட ரிஷப ராசி அன்பர்களே... தவறு செய்தவர்கள் யாரா இருந்தாலும் தயங்காமல் தட்டிக்கேட்கும் உங்களுக்கு வரும் 2023 ம் ஆண்டு எப்படி அமையும் என்பதைப் பார்ப்போம். உங்கள் ராசி அதிபதியான சுக்கிர பகவான் ராசிக்கு …
செவ்வாய், வெள்ளியில் ஏன் பணம் கொடுக்க கூடாது? இதோ அதன் அர்த்தம்..!
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மற்றவர்களிடம் பணத்தை கொடுக்கக் கூடாது, செலவு செய்யக் கூடாது என்று முன்னோர்கள் கூறுவார்கள். அவ்வாறு ஏன் கூறுகிறார்கள் என்பதற்கான அர்த்தம் … செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக் கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.நாம் வணங்கு…
மேஷ ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!
அனைத்திலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று விரும்பும் மேஷ ராசி அன்பர்களே... எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் நீங்கள்தான். அப்படிப்பட்ட உங்களுக்கு வரும் 2023 ஆங்கிலப் புத்தாண்டு எவ்வாறு அமையப்போகிறது…
சிம்ம ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!
தளராத மனமும் தலைமைப் பண்பும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே... பல வகையிலும் முன்னேறத் துடிக்கும் உங்களுக்கு வரும் 2023 ம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம். ராசிக்கு 9-ம் வீடான மேஷத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் பணவரவு சீராக இருக்கும் ஒரு சிலருக்கு எதிர்பாராத அதிகப் …
ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து விலக்கு தேவை; ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதி தேர்வு நிபந்தனையால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் 1000 பேரின் வாழ்வாதாரம் காக்க டெட்' தேர்வில் இருந்து விலக்குஅளிக்க வேண்டும், என தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில செய்தி தொடர்பாளர் கே.சிவஞானம் தெர…
என்.எல்.சியில் 213 பணியிடங்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழக நெய்வேலியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 30-ம் தேதியே கடைசி நாளாகும். பணியின் விவரங்கள்: பதவியின் பெயர் காலிப்பணியிடம் சம்பளம் Junior Overman (Trainee) 51 ரூ.31,000…
பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்து விடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை
அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்து விடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான்கார்டுகளை பயன்படுத்துவதை. தடுக்க, அதனை ஆதாருடன் இணைக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் வணிகவியல் பாடங்கள் 2023 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுக்கான அறிவிக்கை
2023 - ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசு தொழில்நுட்பக் கல்வித் துறையினால் நடத்தப்படும் தட்டச்சு , சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் 27.12.2022 முதல் www.tndtegteonline.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் . மேற்கண்ட அறிவிக்கை சார்ந்த ம…
‘ டெட் ' தேர்விலிருந்து விலக்கு கிடைக்குமா ? ஆசிரியர்கள் கோரிக்கை!
‘ டெட் ' தேர்விலிருந்து விலக்கு கிடைக்குமா ? அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை!!!
தலைமையாசிரியராக பொறுப்பு வகித்ததற்கு Incharge Allowance கோரி தொடரப்பட்ட வழக்கு - கூடுதல் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பொறுப்பு வகித்ததற்கு Incharge Allowance கோரி தொடரப்பட்ட வழக்கு - கூடுதல் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! CoSE - Incharge Allowance - Download here...
பள்ளிக் கல்வித் துறையின் பகுதி நேர ஆசிரியர்களுக்கு போனஸ் வழங்கிடுக: முத்தரசன்
"அரசின் பிற துறைகளில் பணிபுரியும் பகுதிநேர, தொகுப்பூதிய பணியாளர்கள் பொங்கல் போனஸ் பெறும்போது, பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்குவது தான் நியாயமாகும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறி…
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊர்தி படி (Traveling allowance) வழங்குவது குறித்து கருவூல ஆணையாளர்
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு அரசின் சார்பில் போக்குவரத்து படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த படியானது நீண்ட கால விடுப்புகளான பணியிடை ஏற்பு காலம் (joining time) தற்காலிக பணிநீக்கம் (suspension period) போன்ற விடுப்பு நாட்களுக்கு மட்டுமே எடுத்தம் செய்யப்பட வேண்டும். மற்ற வ…
கணினியில் வேலை செய்பவர்கள் கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்க சில உணவுகள்
ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளைஞர்களும், இளம் பெண்களும் கண்களை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டியது மிக அவசியம். ஏனெனில் 24 மணி நேரத்தில், குறைந்தது 12 மணி நேரம் கணினி திரைகளையே பார்த்து கொண்டிருப்பதால், கண்கள் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடும். அத…
JEE தேர்வு விண்ணப்பத்தில் மதிப்பெண்கள் / தரநிலை பதிவு செய்வதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று , 2023 - ஜே.ஈ.ஈ. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்களையோ தரநிலையோ பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது தேசிய தேர்வு முகமை
















