பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான இந்திய நகரமாக சென்னை திகழ்கிறது. மேலும் சிறிய நகரங்களின் வரிசையில் திருச்சி, கோவை, வேலூர் போன்ற நகரங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் குறித்த ஆய்வை தனியார் நிறுவனம் ஒன்று நடத்தியது. மக்கள்தொகை …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
9 மற்றும் 10-ம் வகுப்பு பிசி, எம்பிசி மாணவிகளுக்கு உதவித்தொகை
சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 9 மற்றும்10 ஆகிய வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்…
அரசுப் பள்ளிகளில் பிஎஸ்என்எல் மூலம் இணையதள இணைப்பு வசதி
தமிழகத்தில் அரசு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்) அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்களில் கற்றல், கற்பித்தல் பணிக்காக 10 முதல் 20 கணினிகள் மற்றும்புரொஜெக்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை ஒருங்கிணைந்த பிராட்பேண்ட் இணைய சேவை மூலம் இணைக்கப்பட்டி…
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்ட அறிக்கை
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ ஜாக் கூட்டம் நேற்று 06.01.2023 மருத்துவ துறை சங்கம் இடத்தில்வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்…
08.01.2024 முதல் 10.01.2024 வரை பள்ளி தூய்மை செயல்பாடுகள் - SPD செயல்முறைகள்!!!
08.01.2024 முதல் 10.01.2024 வரை பள்ளி தூய்மை செயல்பாடுகள் - SPD செயல்முறைகள்!!! 2024 - ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டமானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் சென்ற 05.01.2024 . வெள்ளிக் கிழமையன்று பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.…
ஜே.இ.இ., - நீட் வெல்ல முடியாததற்கு காரணம் என்ன? பணியிடை பயிற்சியில் உணரப்பட்ட உண்மை
அரசுப்பள்ளிகளில், நடுநிலைப்பிரிவில் அறிவியல் பாடத்திற்கென தனித்தனி ஆசிரியர்கள் இல்லாதது தான், நீட், ஜே.இ.இ., போன்ற போட்டி தேர்வுகளில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு குறைவதற்கான காரணம்' என, பணியிடை பயிற்சியில் உணரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் தொழிற்நுட்ப மன்றம் மற…
Teachers Wanted - PGT, TGT, Physical Education Teacher
Teachers Wanted - PGT, TGT, Physical Education Teacher VILLUPURAM VIDYALAYA International School ( CBSE )
“தமிழகத்தில் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்களே இல்லை; அரசு பள்ளிகள் எப்படி முன்னேறும்”
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் 8,643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றில் 1,500 பணியிடங்களுக்கு மட்டும் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்திருக்கிறது. இப்படி இருந்தால் அரசு பள்ளிகள் எ…
4 சனிக்கிழமைகள் அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்.
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மிச்சாங் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. வெள்ள பாதிப்பு காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. * 4 …
அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கான மிகை ஊதியம் ரூ .3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு தொகுப்பூதியம் , சிறப்புக்காலமுறை ஊதியம் பெறுவோருக்கு ரூ .1000 சிறப்பு மிகை ஊதியம்
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை மொத்தம் 444 பணியிடங்கள்
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) ஒருங்கிணைந்த நிர்வாக சேவைகள் தேர்வுக்கான (COMBINED ADMINISTRATIVE SERVICES EXAMINATION - 2023 (CASE - 2023)) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வு மூலம் முதுநிலை அலுவலர் மற்றும் உதவி பிரிவு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப…
ஆதார் கார்டில் செல்போன் எண் மாற்ற வேண்டுமா? தபால்காரரே வீடு தேடி வருவார் - எப்படி?
ஆதார் கார்டில் உள்ள தகவல்களை மாற்ற வேண்டிய அவசியம் பலருக்கு ஏற்படுவதுண்டு. அதில் முக்கியமான ஒன்று செல்போன் எண். செல்போன் எண் மாற்றம் செய்ய வேண்டுமானால், ஆதார் மையத்திற்கு நேரில் சென்று கைரேகை பதிவு செய்ய வேண்டும். ஆனால், அந்த மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிரு…
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட சிறந்த 8 காலை உணவுகள்
நீரிழிவு நோயாளிகள் குறிப்பாக காலையில் எடுத்துக் கொள்ளும் உணவில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், அதேசமயம் கிளைசெமிக் குறியீடு, கிளைசெமிக் லோட் இரண்டுமே குறைவாக இருக்க வேண்டியதும் முக்கியம். அந்தவகையில் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்…
இரும்பு சத்து நிறைந்த முருங்கைக் கீரை பொடி வீட்டிலேயே செய்வது எப்படி.?
முருங்கையானது அதன் அதிக ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக ஒரு சூப்பர்ஃபுட் எனக் கருதப்படுகிறது. வைட்டமின்கள், கால்சியம், இரும்பு மற்றும் முக்கியமான அமினோ அமிலங்கள் முருங்கையில் ஏராளமாக காணப்படுகின்றன. இது நம் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும், எலும்புகளை பலப்படுத்தும் மற்றும் கொல…
இந்திய ரயில்வே துறையில் 2,500 காலியிடங்கள் அறிவிப்பு
இரயில்வே பாதுகாப்புப் படை (Railway Protection force) என்பது இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். இந்திய இரயில்வேயின் பாதுகாப்பிற்கும், பயணிகளின் பாதுகாப்பிற்கும் உருவாக்கப்பட்டது. கடந்த, ஓராண்டாகவே, இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள…
+2 பொதுத்தேர்வு.. பயமோ.. பதற்றமோ வேண்டாம்.. மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் சொன்ன அட்வைஸ்
ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் பயமோ, பதற்றமோ இன்றி தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் …
20 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்கம்: ரூ.81 கோடியில் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி; பள்ளிக் கல்வித்துறை முடிவு
தமிழ்நாட்டில் 20,000 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கவும், ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி செலவில் கையடக்க கணினிகள் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என 33 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருக…
GO ;: 245 & 239 பற்றிய முழுமையான விளக்கம் - இன்றைய SMC கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு உதவும்.
Go 245 ➡️குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்விக்கான உரிமைச் சட்டம் 2009ன் படி, 1. கல்வியின் தரத்தை கண்காணித்தல். 2.பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தயாரித்தல். 3. அரசு மானியங்கள் பயன்படுத்துவதை கண்காணித்தல். 4. பள்ளியை திறம்பட செயல்படுவதை கண்காணித்தல். ➡️ ஏப்ரல் 2022 முதல் TNSED Pare…
யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு இல்லை...
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்” - மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு... யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு இல்லை... மாநில அரசு ஊழியர்கள்... வருமான வரி செலுத்துவோர்... பொதுத்துறை ந…
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளில் BSNL மூலம் மட்டுமே இணைய இணைப்பு - கல்வித் துறை உத்தரவு.
மேலே குறிப்பிடப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், தமிழகத்தின் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 100 Mbps பிராட்பேண்ட் இணைப்பைப் பெறுவதற்கு, பள்ளிக் கல்வித் துறைக்குத் தேவையான அனைத்து உள்ளமைவுகளையும் உள்ளடக்கிய நிலையான IP ஐப் பெறுமாறு தெரிவிக…















