அரசுப் பள்ளிகளில் கல்வி, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள 1,500 மாணவர்கள் நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு கோடை சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசு பள்ளி மாணவர் சேர்க்கை 1.9 லட்சத்தை தாண்டியது
அரசுப் பள்ளிகளில் இதுவரை புதிதாக 1.79 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்கள் நலனுக்காக கற்பித்தல், கற்றல் சார்ந்…
பழைய பென்ஷன் திட்டம்: தலைமைச் செயலாளரை சந்தித்த அரசு ஊழியர்கள் – பேசியது என்ன?
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டுவர சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் வாகன பேரணி மேற்கொண்டு நேற்று தலைமைச் செயலாளரை சந்தித்து பேசினர். 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் : 309ன் படி, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து…
கடைசி நேரத்தில் காலை வாரிய தனியார் பள்ளி: கைகொடுத்து 19 பேரை கரை சேர்த்த அரசு பள்ளி
பட்டுக்கோட்டை அருகே சிபிஎஸ்இ அங்கீகாரம் இல்லாத பள்ளியால், கடைசி நேரத்தில் தேர்வுக்கான ஹால்டிக்கெட் கிடைக்காமல் தவித்துநின்ற 19 மாணவர்கள், பின்னர் மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்து தேர்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நட…
சுற்றுலா, பயண மேலாண்மை படிப்புகளும், வேலை வாய்ப்புகளும் - ஒரு பார்வை
பிளஸ் டூ முடித்த மாணவர்கள், இளநிலை சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ் மென்ட் ஊட்டி அரசு கல்லூரியில் பயிற்றுவிக்கப்படுகிறது. உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாகவும், 10ல் ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கும் பிரிவாகவு…
பிறப்பு , பள்ளிச்சான்று அடிப்படையில் ஆதாரில் பிறந்த தேதி மாற்றம் - உயர்நீதிமன்றம் உத்தரவு
பிறப்புச்சான்று, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சான்று அடிப்படையில் பிறந்த தேதியில் மாற்றம் செய்து மறைந்த ராணுவ வீரர் மனைவிக்கு ஆதார் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை மாவட்டம் அய்யம்பட்டி ஐஸ்வர்யா தாக்கல் செய்த மனு: எனக்கு இன்பராஜா என்பவருடன் திருமணம் நடந…
குறைந்த கட்டணத்தில் இளங்கலை, முதுகலை, பி.எச்டி. படிப்புகள் @ மத்திய அரசுப் பல்கலை.
மிகவும் குறைந்த கட்டணத்தில் அரசு மத்தியப் பல்கலைக் கழகங்களில் இளங்கலை, முதுகலை, பி.எச்டி. படிப்புகளைப் படிக்க முடியும். மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் நாடு முழுவதும் 13 மத்தியப் பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. இது தவிர 5 பல்கலைக் கழகங்களும் இயங்கி வருகி…
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய தகவல்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த மாதம் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குபின் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோடை வெப்பம் காரணமாக பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்படலாம…
G.O.Ms.NO.109 ஆசிரியர்கள் வகுப்பறை பயன்பாட்டிற்காக கைப்பிரதிப் (Hand Copy) பாட நூல்கள் வழங்க அனுமதியளித்து அரசாணை வெளியீடு!
பள்ளிக்கல்வி - அறிவிப்புகள் 2025-2026 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் மானியக்கோரிக்கை அறிவிப்பு எண் .13 " ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் வகுப்புகளுக்கான பாடக் கருத்துகளை ஆழ்ந்து படிப்பதற்கும் , அதற்குரிய கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகளை உருவாக்க…
வாய்ப்புகளை வாரி வழங்கும் வணிகவியல் படிப்புகள் - ஒரு விரைவுப் பார்வை
பள்ளி மேல்நிலை வகுப்புகளில் வணிகவியல் பிரிவை தேர்வு செய்த மாணவ, மாணவிகளுக்கு இளநிலை பட்டப் படிப்புகளில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. வணிகவியல் படிப்பை கல்வி நிறுவனங்களில் நேரடியாகவும், தொலை நிலை படிப்பாகவும் படிக்கலாம். பிகாம் பட்டம் பெற்றவர்கள் வங்கி, வணிக வளாகங்கள் ஆகிய இடங…
25+ படிப்புகள்... தஞ்சை தமிழ்ப் பல்கலை. சிறப்பு என்ன? - ஒரு விரைவுப் பார்வை
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் 1981ம் ஆண்டு செப்.15ம் நாள் மறைந்த தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி. ஆரால் உருவாக்கப்பட்டது. தஞ்சை - திருச்சி சாலையில் ஆயிரம் ஏக்கரில் இப்பல்கலைக் கழகம் உள்ளது. தமிழுக்கென்று துவங்கப்பட்ட பல்கலைக் கழகம். கலைப்புலம், சுவடிப்புலம், வளர் தமிழ்ப்புலம், மொழ…
ஒரே மையத்தில் 167 பேர் பிளஸ் 2 வேதியியலில் 100/100 பெற்றது எப்படி? - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்
செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 8-…
அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இம்மாத ஊதியத்துடனும் ஓய்வூதியர்களுக்கு இம்மாத ஓய்வூதியத்துடனும் 4 மாத (ஜனவரி - ஏப்ரல் 2025) அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை (DA Arrears) கிடைக்கும்!!!
பிளஸ் 2 தேர்வில் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் தேர்ச்சி புதிய உச்சம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
“தமிழ்நாட்டில் பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. உயர்கல்வியிலும் இந்த உயரத்தை உறுதி செய்து வருகிறோம்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பட்டி…
SSLC & +1 SCAN Copy & Provisional Certificate - Instructions by DGE!
SSLC & +1 SCAN Copy & Provisional Certificate - Instructions by DGE! DGE - SSLC & +1 Scan & Provisional.pdf 👇👇👇👇 Download here
SSLC & +1 துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு!
SSLC & +1 துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு! ஜூலை -2025 , பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணை இத்துடன் மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கால அட்டவணையினை மற்றும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தங்களது பத்திரிகையில் ஊடக…
காலமானவர் பெயரை நீக்கி, வாரிசுகளின் பெயர் சேர்க்க பட்டா மாற்றத்துக்கு ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
பட்டாவில் மறைந்த நில உரிமையாளர்களின் பெயர்களை நீக்கி, வாரிசுகள் மற்றும் தற்போதைய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க இ-சேவை மையங்கள் அல்லது ‘சிட்டிசன் போர்ட்டல்’ வாயிலாக ஆன்லைனில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என நில நிர்வாக ஆணையர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித…
வெயில் காலத்தில் ஜில்லுனு தண்ணீர் குடிக்காதீங்க
வெயில் காலத்தில் ஜில்லுனு தண்ணீர் குடிக்காதீங்க… இந்த ஆபத்துகள் இருக்கு; எச்சரிக்கும் டாக்டர் ஜெயரூபா வெயில் காலத்தில் ஜில்லுன்னு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நினைப்போம் ஆனால் அப்படி செய்வது சரியல்ல என்று டாக்டர் ஜெயரூபா கூறுகிறார். கோடைக்காலம் வந்துவிட்டாலே பலரும் தாகத்தைத…
வியர்க்குரு முதல் உடல் உஷ்ணம் வரை.. பனை நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா..?
வைட்டமின் சத்துக்களில் வைட்டமின் A, C, B7, K மற்றும் இரும்புச் சத்து உள்ளது. நுங்கில் மினரல் சத்துக்களான சோடியம், பொட்டாசியம் ஆகியவையும் நிறைவாக உள்ளன. அதில் இருக்கும் தண்ணீர் தாகத்தை தீர்க்கவும் உடல் வறட்சியைப் போக்கவும் உதவுகிறது. கோடை வெயிலை சமாளிக்க சிறந்த வழி.. எளிய வழி…
TNEA 2025: தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சலிங்; தேவையான ஆவணங்கள் என்னென்ன?
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மற்றும் கவுன்சலிங்கில் கலந்துக் கொள்ள இந்த ஆவணங்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள் பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ள நிலையில், விண்ணப்பப் பதிவு மற்றும் கவுன்சலிங்கில் கல…











/indian-express-tamil/media/media_files/2025/05/16/DHVnp29Ac69EYaGS8coe.jpg)

/indian-express-tamil/media/media_files/VGZfTkhPSsWvk3hoSi4d.jpg)





