உயர் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய விர்ச்சுவல் ரியாலிட்டி, காமர்ஸ் கிளவுட் தொடர்பான 2 ஆன்லைன் படிப்புகளை சென்னை ஐஐடி அறக்கட்டளை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி பிரவார்தக் டெக்னாலஜீஸ் அறக்கட்டளை, மாணவர்கள், பட்டதாரிகள், பணியில் உள்ளவர்களின் தொழில்நுட்பத் திறனையும் வேலைவாய்ப்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
‘எண்ணும் எழுத்தும்’ பாடப் புத்தகங்கள் வழங்குவதில் கால தாமதம்: ஆசிரியர்கள், கல்வியாளர்கள் அதிருப்தி
1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான ‘எண்ணும் எழுத்தும்’ பாடப் புத்தகங்கள் வழங்குவதில் கால தாமதம் நிலவுவதால் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 68 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்ற…
டிப்ளமா, பிஎஸ்சி படித்தவர்கள் நேரடியாக 2-ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர நாளை ஆன்லைன் பதிவு தொடக்கம்
பொறியியல் பாடத்தில் டிப்ளமா படித்தவர்கள் மற்றும் பிஎஸ்சி பட்டதாரிகள் பிஇ, பிடெக் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை (ஜூன் 6) தொடங்குகிறது. இது தொடர்பாக தொழில்நுட்பக்கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பொறியிய…
500 ரூபாய் நோட்டும் திரும்பப் பெறப்படுமா? ஆர்பிஐ அறிவிப்பால் குழப்பம்!
விரைவில் ஏடிஎம்களில் ரூ.100, ரூ.200 தாள்கள் அதிகம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று ஆர்பிஐ அண்மையில் அறிவித்திருந்த நிலையில், ரூ.2,000-ஐப் போல, 500 ரூபாய் நோட்டும் திரும்பப் பெறப்படுமா என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு செப்டம்பர் இறுதி…
மாணவர் சேர்க்கைக்கு அரசு-தனியார் பள்ளிகள் போட்டி! கல்வி உபகரணங்கள் வழங்கி தாராளம்
கடலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதால், பல்வேறு இலவசங்களை வழங்கி மாணவர்களை ஈர்த்து வருகின்றனர். கடலுார் வருவாய் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு பகுதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் தொடக்க, மெட்ரிக், மேல்நில…
அரசு பள்ளிகளுக்கு ரூ.58.86 கோடி நிதி விடுவிப்பு
அரசு பள்ளிகளுக்கான ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்கக நிதியில், 50 சதவீதம் விடுவிக்கப்பட்டு உள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழு, 2025 - 26ம் கல்வியாண்டுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் தொடர் செலவினத்துக்கான மானியத்தை பரிந்துரைத்துள்ளது. அதன்ப…
Engineering Admission-க்கு 2.90 லட்சம் மாணவர்கள் பதிவு
தமிழக இன்ஜினியரிங் சேர்க்கைக்கு, இதுவரை, 2.90 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்ஜினியரிங் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 7ம் தேதி துவங்கியது. நேற்று மாலை 6:00 மணி நிலவரப்…
NEET Result May 14ல் வெளியீடு
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, நீட் தேர்வு முடிவுகள் வரும் 14ல் வெளியாகிறது. நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள்; சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின், அகில இந்த…
மணற்கேணி செயலி புதிய அப்டேட்ஸ் ( Version - 0.0.42 )
மணற்கேணி செயலி புதிய அப்டேட்ஸ். Update date: 05.06.2025 Version - 0.0.42 What's New. New Features, Bug Fixes & Performance Improvements. Link👇👇👇 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedstudent.tnemis
ஆதி திராவிடர் நல பள்ளி ஆசிரியர்களுக்கு இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து செய்தி வெளியீடு!
2025 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி 1 உயர்நிலைப்பள்ளி நடுநிலைப்பள்ளி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் , முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் , கணினி பயிற்றுநர் , உடற்கல்வி இயக்குந…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.06.2025
திருக்குறள்: குறள் 399: தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். விளக்கம்:தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர். பழமொழி : All things comes to those who wait. பொறுத்தார் பூமி ஆள்…
மாணவர்களுக்கு 11 கட்டுப்பாடுகள் விதித்து முதன்மை கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு.
சாதி அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்று திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.சிவகுமார் அறிவுறுத்தியுள்ளார். கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு மாணவர்கள் எவ்வாறு வரவேண்டும், என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் …
அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை கணினி ஆசிரியர் பதவிக்கு புதிய கல்வித் தகுதி: பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிடு
அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை கணினி ஆசிரியர் பதவிக்கு (கணினி பயிற்றுநர்) புதிய கல்வித் தகுதியை நிர்ணயித்து பள்ளிக்கல்வித் துறை அரசணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்விதுறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: மேல்நில…
பழைய முறையில் (Old Regime) வருமான வரிக் கணக்கு தாக்கல் (Efiling) செய்பவர்கள் அவசியம் அளிக்க வேண்டிய விவரங்கள் :
2024-25ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்யும் பணி தொடங்கிவிட்டது . 2024-25ஆம் நிதி ஆண்டிற்கு புதிய வரிவிதிப்பு முறையே DEFAULT ஆக இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம் . வருமான வரி தாக்கல் செய்ய விரும்பும் ஒரு பயனர் , அவர் விரும்பும் வரிவிதிப்பு முறையிலேயே தாக்கல் …
மாணவர் சேர்க்கை - வயது தளர்வாணை கோரும் படிவம்
மாணவர் சேர்க்கை - வயது தளர்வாணை கோரும் படிவம் Age Relaxation Format .pdf 👇👇👇 Download here
EMIS - Delete Duplicate EMIS Entry
EMIS - Delete Duplicate EMIS Entry ➡️பள்ளியின் EMIS தளத்தில் முதல் வகுப்பு மாணவர்களை பதிவு செய்யும் போது ஒரே மாணவரின் பெயர் இருமுறை *(Double entry)* பதிவாகி விட்டால் நீக்கம் செய்வதற்கான வழிமுறைகள்.... *📝தேவையான விவரங்கள்* ▪️Document for Reason ▪️Actual EMIS id Duplicate EMIS ID A…
Naan Mudhalvan - மாணவர்களுக்கான "கல்லூரிக் கனவு வழிகாட்டி கையேடு 2025" - வெளியீடு
கல்லூரிக் கனவு கையேடு - மே 2025 - தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான உயர்கல்விக்கான வழிகாட்டி கையேடு Click Here to Download - Naan Mudhalvan_Kalluri Kanavu_May 2025 - Pdf
















