திருக்குறள்: குறள் 21: ஒழுக்கத்து நீத்தார். பெருமாமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு விளக்கம்: ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும். பழமொழி : Focus is the quiet power behind success. கவனம் தான் வெற்றிக்கு…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு - செய்திக் குறிப்பு மற்றும் தேர்வுக் கால அட்டவணை வெளியீடு!!!
தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு - செய்திக் குறிப்பு மற்றும் தேர்வுக் கால அட்டவணை வெளியீடு! ESLC 2025 Exam-Press Release & Time Table.pdf Download here
ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு முன்பே முறைகேடாக மாறுதல்: அன்புமணி குற்றச்சாட்டு
பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு முன்பே நிர்வாகக் காரணம் கூறி முறைகேடாக மாறுதல் தருவதா? தகுதியுள்ளவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது இட மாறுதல் கலந்தாய்வுக்கா…
10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை: பள்ளிகளுடன் ஆலோசனை நடத்த உத்தரவு
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்க…
நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
உதவிப் பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை (ஜூன் 26) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தக…
SSC - மத்திய அரசில் 3,131 பணியிடங்களை நிரப்ப தேர்வு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பிளஸ் 2 கல்வித்தகுதி உடைய பதவிகளில் 3,131 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய (எஸ்எஸ்சி) தென்மண்டல தலைவர் கே.ராகுல், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மத்திய அரசின் அமைச்சக…
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று மாலையுடன் நிறைவு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப்போக, …
பொது மாறுதல் கலந்தாய்வில் Spouse Priority முன்னுரிமையினை எத்தனை பயன்படுத்த முடியும்?
பொது மாறுதல் கலந்தாய்வில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கணவன் - மனைவி பணி முன்னுரிமை (Spouse Priority) பயன்படுத்த முடியும் எனும் நிபந்தனை நீக்கம் - கடந்த கல்வி ஆண்டு (2023-2024) முதலே நடைமுறைக்கு வந்து விட்டது... G.O.Ms.No.94 - Spouse Priority.pdf 👇👇👇 Download here
சட்ட படிப்புகளுக்கு மவுசு அதிகரிப்பு 2 ஆண்டில் 32 கல்லுாரிகள் திறப்பு
கர்நாடகாவில், சட்ட கல்விக்கு மவுசு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 32 சட்ட கல்லுாரிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்கு முன் சட்ட கல்விக்கு, அவ்வளவாக டிமாண்ட் இருந்தது இல்லை. வேறு கோர்ஸ்களில் சீட் கிடைக்கா விட்டால், கடைசியாக சட்ட படிப்பை மாணவர்கள் தேர்வு செய்து கொள்வர். ஆ…
பள்ளியில் துாங்கிய ஆசிரியர் அதிகாரிகள் விசாரிக்க உத்தரவு
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே வளையமாதேவி கிராம அரசு உயர்நிலைப்பள்ளியில், சமூக அறிவியல் ஆசிரியராக இருப்பவர் குமார், 54. இவர் மீது, தொந்தரவு செய்வதாக, கடந்தாண்டு பள்ளி மாணவியர் சிலர் புகாரளித்தனர். ஆத்துார் மகளிர் போலீசார் விசாரணையை தொடர்ந்து, பைத்துார் அரசு உயர்நிலைப்பள்ளிக்…
விண்வெளிக்கு பயணிக்கும் ஆந்திரா பெண் பொறியாளர் ஜானவி!
ஆந்திராவை சேர்ந்த தங்கெடி ஜானவி 23, 2029ம் ஆண்டு விண்வெளிக்கு பயணிக்கிறார். ஜானவி விண்வெளி பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதை நாசா அறிவித்துள்ளது. ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பலக்கொள்ளு கிராமத்தை சேர்ந்தவர் தங்கெடி ஜானவி. இவரது பெற்றோர் குவைத்தில் வசிக்கின்றனர்…
10.54 நிமிடத்தில் செயலி அரசு ஆசிரியர்கள் அசத்தல்
சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 27 பேர், புதிய கல்வி மொபைல் செயலியை, 10.54 நிமிடத்தில் உருவாக்கி உலக சாதனை படைத்தனர். நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ராசிபுரம் ரோட்டரி மற்றும் இன்னர்வீல் சங்கம், புதுச்சேரி ஆல் இந்தியா வ…
மாணவர் சேர்க்கை நடைமுறைகள் துவக்கம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவிப்பு
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பி.டெக்., பி.எஸ்சி., பட்டப் படிப்புகள் மற்றும் பி.எச்.டி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை குழு தலைவர் செல்வராஜூ செய்திக்குறிப்பு: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்த…
கிராமப்புறங்களில் உள்ள 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் (Upgraded Primary Health Centres) டயாலிசிஸ் சிகிச்சை - அரசாணை வெளியீடு!
Announcement - Establishing dialysis centres in 50 upgraded Primary Health Centres under Public Private Partnership ( PPP ) - Permission accorded - Orders Issued கிராமப்புறங்களில் உள்ள 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் (Upgraded Primary Health Centres) டயாலிசிஸ்…
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (NHIS 2021) மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு
MEDICAL AID - New Health Insurance Scheme , 2021 for employees which is to expire on 30-6-2025 Extension for another one year period from 1-7-2025 to 30.06.2026 - Orders - Issued. G.O.Ms.No.145 - Extension of the Scheme NHIS 21👇👇👇 Download here
JACTTO - GEO | 09.07.2025 அகில இந்திய வேலைநிறுத்த கோரிக்கைகள்
ஜாக்டோ - ஜியோ ( JACTTO - GEO ) ( Joint Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations ) 09.07.2025 அகில இந்திய வேலைநிறுத்த கோரிக்கைகள் 👇👇👇👇 09.07.2025 - All India Strike - Download here
TNPSC - Departmental Exam May 2025 - Official Answer Key Published
செய்தி வெளியீட்டு எண் : 75/2025 நாள் : 23.06.2025 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிக்கை எண் 06/2025 , நாள் 04.04.2025 - இன் படி அறிவிக்கப்பட்ட துறைத் தேர்வுகள் கடந்த 19.05,2025 முதல் 29.05.2025 வரை ( 24.05.2025 & 25.05.2025 நீங்கலாக ) கொள்குறிவகை , விரிந்துரைக்கு…
பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க செயல்திட்டம் தயாரிக்க CEO & DEOக்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும், சராசரி மதிப்பெண்ணை உயர்த்தவும் செயல்திட்டம் தயாரிக்க CEO & DEOக்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! DSE - 10th & 12th Result Performance - Proceedings👇 Download here
மாணவன் விபரீத முடிவு - பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
பரமன்குறிச்சி அருகே ஆசிரியர் அடித்ததால் பள்ளி மாணவன் கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை .. திருச்செந்தூர் வட்டம் பரமன்குறிச்சி அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் ( 15 ) . பரமன்குறிச்சி கே.கே.ஆர் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி…
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.06.25
திருக்குறள்: குறள் 19: தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின். விளக்கம் : மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.




















