ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிக்கையை 30.09.2025க்குள் அரசிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், அக்குழுவானது `கூடுதலாக இரண்டு மாத கால அவகாசம்` கோரியுள்ளதாக தகவல்!!!

ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிக்கையை 30.09.2025க்குள் அரசிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், அக்குழுவானது `கூடுதலாக இரண்டு மாத கால அவகாசம்` கோரியுள்ளதாக தகவல்!!!
ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிக்கையை 30.09.2025க்குள் அரசிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், அக்குழுவானது `கூடுதலாக இரண்டு மாத கால அவகாசம் கோரியுள்ளதாக தகவல்!!! PDF Download here
Share:

Previous Year TET Pass Candidates Percentage List - Year wise

Previous Year TET Pass Candidates Percentage List - Year wise
கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுடைய தேர்ச்சி சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது. வேலையில்லாமல் வேலை வேண்டும் என்கிற வேகத்தோடு தேர்வுக்கு தயாரிப்பு செய்து, தேர்வு எழுதி வென்றவர்களின் தேர்ச்சி விழுக்காடு இது. ஆக பணியில் இருப்பவர்கள் எவ்வளவு பெரு முய…
Share:

CTET தேர்வுக்கான அறிவிப்பாணை விரைவில்..

மத்​திய அரசின் இலவச கட்​டாய கல்வி உரிமை சட்​டத்​தின்​படி, ஆசிரியர் பணி​யில் சேர்​வதற்​கு, மத்​திய ஆசிரியர் தகுதி தேர்​வில் (சிடெட்) கட்​டா​யம் தேர்ச்சி பெற வேண்​டும். இரண்டு தாள்​கள் கொண்ட இத்தேர்வை மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யம் (சிபிஎஸ்இ) ஆண்​டு​தோறும் ஜூலை, டிசம்​பர் மா…
Share:

செப்டம்பர் மாத உயர்கல்வி வழிகாட்டி வகுப்பிற்கான பாடத்திட்டம்

செப்டம்பர் மாத உயர்கல்வி வழிகாட்டி வகுப்பிற்கான பாடத்திட்டம்
செப்டம்பர் மாத உயர்கல்வி வழிகாட்டி வகுப்பிற்கான பாடத்திட்டம்_ நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிக்காட்டி கையேடு வழங்கப்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து பார்வையில் காணும…
Share:

Kerala to challenge Supreme Court ruling on Teachers ' Eligibility Test

Kerala to challenge Supreme Court ruling on Teachers ' Eligibility Test
ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு தீர்ப்பை சீராய்வு கோரி மனு தாக்கல் செய்கிறது கேரளா மாநில அரசு Kerala Government to Challange SC order Making TET Mandatory For In Service Teachers ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி உச்ச நீதிமன…
Share:

தீபாவளி முன்பணம் விண்ணப்பிப்பதற்கான முக்கிய அறிவிப்பு

தீபாவளி முன்பணம் விண்ணப்பிப்பதற்கான முக்கிய அறிவிப்பு
தீபாவளி முன்பணம் விண்ணப்பிப்பதற்கான முக்கிய அறிவிப்பு தீபாவளி முன்பணம் ரூபாய்.20,000/-தேவைப்படுபவர்கள் களஞ்சியம் செயலில் செப்டம்பர் 20 ஆம் தேதிக்குப் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர் பண்டிகை முன்பணம் படிவத்தில் எழுதி, அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். Festival Advan…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.09.2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.09.2025
மா சே துங் திருக்குறள்:  குறள் 503:  அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்  இன்மை அரிதே வெளிறு.   விளக்க உரை:  அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும். பழமொழி : A journey of kindness never ends.     அ…
Share:

TET தோ்ச்சிஆசிரியா்கள் விவரம் கணக்கெடுப்பு!

TET தோ்ச்சிஆசிரியா்கள் விவரம் கணக்கெடுப்பு!
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெறாத ஆசிரியா்களின் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை கணக்கெடுத்து வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெறாத ஆசிரியா்களின் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை கணக்கெடுத்து வருகிறது. …
Share:

விளையாட்டுப் பிரிவில் 5 புதிய பாடங்கள்: தேசிய திறந்தநிலை பள்ளி தகவல்

விளை​யாட்​டில் ஆர்​வ​முள்ள மாணவர்​கள் நலனுக்​காக அந்த துறை​சார்ந்த 5 புதிய படிப்​பு​களை தேசிய திறந்​தநிலை பள்ளி அறி​முகம் செய்​ய​வுள்​ளது. மத்​திய கல்வி அமைச்​சகத்​தின்​கீழ் இயங்​கும் தேசிய திறந்​தநிலை பள்ளி நிறு​வனம் (NIOS- National Institute of Open Schooling) பள்​ளிக்​ கல…
Share:

ஆசிரியர்கள் கல்வித் தகுதியை உறுதி செய்ய வேண்டும்; அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

ஆசிரியர்கள் கல்வித் தகுதியை உறுதி செய்ய வேண்டும்; அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கல்வித் தகுதிக்கான உண்மைத் தன்மை பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் சுமார் 46 ஆயிரம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன…
Share:

TET தேர்வு- விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

TET தேர்வு- விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
TET தேர்வு- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ( TET ) விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப் .10 மாலை வரை நீட்டிப்பு விண்ணப்பிக்கும் இணையதளத்தின் சர்வர் கடைசி நாளில் முடங்கியதால் பலரும் கடும் அவதிக்குள்ளாகினர்.
Share:

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்த அரசு முடிவு

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்த அரசு முடிவு
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்த அரசு முடிவு அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆறு முறை தேர்வு நடத்த முடிவு ஆசிரியர் தகுதித் தேர்வில் ( TET ) தவறாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து. தமிழக அரசு அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது 6 T…
Share:

TET தீர்ப்பு - உண்மை நிலை

இந்த விதியைத்தான் உச்ச நீதிமன்றம் உரக்க சொல்லியிருக்கிறது. உண்மையில் உச்சநீதிமன்றம் ஒரு நன்மையை செய்திருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 142 ஐ பயன்படுத்தி ஐந்து வருடங்களுக்கு குறைவாக பணிக்காலம் உள்ள ஆசிரியர்களுக்கு ஒரு விலக்கு அளித்திருக்கிறது. 1. 2001 க்கு முன் நியமன…
Share:

ரூ.55.60 இலட்சம் மதிப்பீட்டில் 170 மாணவர்களுக்கு AI கண்ணாடிகள்

ரூ.55.60 இலட்சம் மதிப்பீட்டில் 170 மாணவர்களுக்கு AI கண்ணாடிகள்
ரூ.55.60 இலட்சம் மதிப்பீட்டில் 170 மாணவர்களுக்கு AI கண்ணாடிகள் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு. பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பாக(அரிமா மாவட்டம்: 3242E) பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு கண் கண்ணாடிகளை வழங்கும் விழா சேலம் ஸ்ரீ வித்ய…
Share:

'மகிழ் முற்றம்' திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக உலக அங்கீகார சான்று

'மகிழ் முற்றம்' திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக உலக அங்கீகார சான்று
'மகிழ் முற்றம்' திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக உலக அங்கீகார சான்று - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு "மாணவர்களின் ஆளுமைத் திறனை மேம்படுத்தும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமை…
Share:

சிறப்பு சேமநல நிதி திட்டம் 2000 (SPF 2000) குறித்த விழிப்புணர்வு பதிவு

சிறப்பு சேமநல நிதி திட்டம் 2000 (SPF 2000) குறித்த விழிப்புணர்வு பதிவு
சிறப்பு சேமநல நிதி திட்டம் 2000 (SPF 2000) குறித்த விழிப்புணர்வு பதிவு இது ஒரு விழிப்புணர்வு பதிவு அரசு ஊழியர்களே💥 சிறப்பு சேமநல நிதி திட்டம் 2000 Special Provident Fund SPF 2000 இந்த கடந்த 01.10.2000 முதல் தொடங்கி வைக்கப்பட்டது இத்திட்டத்தை தொடங்கி வைத்த அரசு முன்னாள் முதல்வர்…
Share:

3வது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு : உயர்நீதிமன்றம் உத்தரவு

3வது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு : உயர்நீதிமன்றம் உத்தரவு
“ 3வது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது; குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது '' உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற உதவியாளர் தொடர்ந்த வழக்கில் மகப்பேறு விடுப்பு வழங்க …
Share:

பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை

பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை
பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அசாமில் பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கும் திட்டம் அறிமுகம் பெற்றோருடன் அரசு ஊழியர்கள் நேரம் செலவிட சிறப்பு விடுமுறை அனுமதிக்கப்பட்டுள்ளது. அசாமில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா…
Share:

மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்; செப்டம்பர் 20 அன்று ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்- KSTA

மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்; செப்டம்பர் 20 அன்று ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்- KSTA
திருவனந்தபுரம்: நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுகளுக்குள் TET தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, மாநிலத்தில் உள்ள ஒரு பெரிய பகுதி ஆசிரியர்களை மோசமாக பாதிக்கும் என்று கேரள பள்ளி ஆசிரியர் சங்கம்…
Share:

Categories