கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் பல மாநிலங்களில் திறக்கப்படவில்லை. இதற்கிடையே, பாதுகாப்பு வழி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அனைத்து பள்ளிகளும், பள்ளி வளாகத்தை தூய்மை செய்து, பயனீட்டுச் சான்றை ஜனவரி 20 க்குள் சமர்ப்பிக்க SPD உத்தரவு.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக , 2020 -21 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்காக , “ பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ” ( Safety & Security at Sc…
போகி பண்டிகை, பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கல், காணும் பொங்கல் உண்மை பொருள் என்ன ? தெரிந்த கொள்ளுங்கள்
பொங்கல் பண்டிகை யின் உண்மை பொருள் என்ன ? தெரிந்த கொள்ளுங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் நண்பர்களே பொதுவாக தமிழர்களின் விழாக்கள் அனைத்தும் சித்தர்கள் , கடவுளை அடைய நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை குறியீடுகளாக (MAP) சொன்னதுதான் பண்டிகை ஆகும் . அந்த வரிசையில்தான் பொங…
TNPSC - Department Exam Suspicious Explanations
அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு சந்தேக விளக்கங்கள் : நண்பர்களே வணக்கங்கள் , நீண்ட நாட்களாக தாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த TNPSC துறைத் தேர்வுகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் நமக்கு எழும் இயல்பான சந்தேகம் ..... தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற ... எந்தெந்தத் தேர்வ…
தடுப்பூசி போடும் பணியை மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 16-ந் தேதியன்று தொடங்கி வைக்கிறார். அதற்காக இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16-ந் தேதி மதுரை ராஜாஜி அர…
கண்ணாடி போட்டுக்கொண்டால், பார்வைக் கோளாறு சரியாகிவிடுமா?
கண்ணாடி போடுவதால், நிச்சயம் பார்வைக் கோளாறு சரியாகாது. நாம் பார்க்கும் பொருளின் பிம்பம், கண்ணில் இருக்கும் லென்ஸ் வழியாக விழித்திரையில் விழும். விழித்திரையில் விழும் இந்த பிம்பம், மூளைக்குச் சென்று பதிந்த பிறகுதான், நாம் அந்தப் பிம்பத்தைப் பார்க்கிறோம். கருவிழிக்கும் விழித்…
"மற்ற வகுப்புகளுக்கும் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்
ஆய்வு செய்து பின் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் ஜனவரி 19 முதல் திறக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அர…
ஆதார் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
ஆதார் துறையில் காலியாக உள்ள Principal Technology Architect பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Master's Degree/Ph.D. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்…
ஆதார் இருக்கிறதா? சிம்பிளாக நீங்களே பான் கார்டு பெறலாம்!
Aadhar Card- Pan Card Tamil News: கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவில் 2020-ம் ஆண்டு முழுவதும் கடந்துவிட்டது. இந்த காலகட்டத்தில் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் முக்கிய ஆவணங்கள் திருத்தம் மாற்றம் மற்றும் இதர பணிகளுக்காகஅரசு ஏராளமாக வசதிகளை செய்துள்ளது. அ…
சொந்த செலவில் அரசுப்பள்ளியை சீரமைக்க உதவிய தலைமை ஆசிரியர் பூங்கொடி ..
ஆசிரியர்கள் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அவர்கள் மாணவர்களின் வாழ்க்கையை ஒழுங்கமைக்கும் திறனைக் கொண்டுள்ளனர். தன்னுடைய சக்தியின் வாயிலாக நல்ல ஒழுக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தும் திறமை ஆசிரியர்களுக்கு உண்டு. மேலும் நீண்ட தூர பயணம் போன்ற சவால்களை எதிர்கொண்டு சில …
தகவல்களை பரிமாற மாட்டோம்: வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம்!
'வாட்ஸ் ஆப் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்களை, யாருக்கும் பரிமாற மாட்டோம்' என, அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. உலகில் மிகவும் பிரபலமான சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்' நிறுவனத்தை, 'பேஸ்புக்' என்ற சமூக வலைதளம் கையகப்படுத்தியது. 'டெ…
பிளஸ் 2, பத்தாம் வகுப்புகள் ஜன.19-இல் தொடக்கம்: வகுப்பறைக்கு 25 போ் மட்டுமே அனுமதி
தமிழகத்தில் பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் வரும் 19-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. ஒரு வகுப்பறைக்கு 25 மாணவா்கள் மட்டுமே இருக்க வேண்டுமென முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா். பள்ளிகள் திறப்பு குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் கரோனா நோய்த்தொற…
பள்ளிகள் திறப்பு - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவுகள் - Proceedings
விழுப்பாம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள். 2020 - 2021 நம் கல்வியாண்டிற்கான அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நல / அரசு நிதியுதவி பெறும் / மெட்ரிக் / சுயநிதி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்…
பள்ளி திறப்பு பற்றி DSE, CEO, SOP வழிகாட்டுதல் நெறிமுறைகள்
DSE PROCESS: Click Download CEO PROCESS: Click Download HEALTH DEPARTMENT PROCESS: Click Download
பாடங்களை விரைவாக முடிக்க வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு!
தமிழகத்தில் 9 மாதங்களுக்கு பிறகு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகிற 19-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி அரசு, உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக்குலேசன், சி.பி. எஸ்.இ. அனைத்து பள்ளிகளும் ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மாணவர்கள…
ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்திட வேண்டும்' - விஜயகாந்த் அறிக்கை
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள…
பொங்கல் விடுமுறை ! பொதுமக்களுக்கு தடை !!
பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் 15, 16, 17 -ம் தேதிகளில் சென்னை மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாள் உள்ள நிலையில், தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ…
வரும் 19 முதல் பள்ளிகள் திறப்பு - அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு.!
பள்ளிகளைத் திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கொரோனா இன்னும் ஓயவில்லை, கல்வியை விட குழந்தைகளின் உயிர் முக்கியம். பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டக்கூடாது பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதா…
நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் கற்றாழை..! அன்றாடம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா..
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், குறிப்பாக நகரங்களில் லைப்ஸ்டைல் மாற்றம் ஏராளமான நோய்களுக்கு வழிவகுக்கின்றன. அதாவது, வாழ்க்கை…















