பள்ளி செல்லாத/ இடை நின்ற குழந்தைகளை அடையாளம் காணுதல், பள்ளிகளில் சேர்த்தல், தக்க வைத்தல் - 2022-2023 ம் ஆண்டுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்பாட்டு திட்டம் வழங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் கடிதம். SPD Circular - Download here
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
SMC Training - மாநில, மாவட்ட மற்றும் பள்ளிகள் அளவிலான பயிற்சி வழங்குதல் கால அட்டவணை வெளியீடு.
2022-2023 ம் கல்வியாண்டு பள்ளி மேலாண்மைக்குழு - மாநில, மாவட்ட மற்றும் பள்ளிகள் அளவிலான பயிற்சி வழங்குதல் - நிதி விடுவித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்குத் துணை நிற்கவும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல…
பள்ளி மாணவர்களின் திறனை அறிய பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயலி: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் விளையாட்டுத் திறனை அறிய பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, திருப்பூரில் நடந்த உலக திறனாய்வு உடற்திறன் தெரிவு போட்டிகளின் தொடக்க விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார். செயலி மூலம் திறன் கண்காணிக்கப்பட்டு ,மாணவர்கள…
10ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் நாளை (27.07.2022) வெளியீடு!
நடைபெற்ற மே 2022 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவின் மீது மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் 27.07.2022 ( புதன்கிழமை ) அன்று பிற்பகல் வெளியிடப்படும் . www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குள் சென்று " SSLC MA…
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2022-2023 ஆம் கல்வியாண்டு பள்ளி மேலாண்மைக் குழு மாநில மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான பயிற்சி வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல் - சார்பு.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2022-2023 ஆம் கல்வியாண்டு பள்ளி மேலாண்மைக் குழு மாநில மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான பயிற்சி வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல் - சார்பு. Click here to download pdf
பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்பாட்டுத் திட்டம் வழங்குதல் சார்ந்து.....மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்பாட்டுத் திட்டம் வழங்குதல் சார்ந்து.....மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள். Click here to download pdf
ஆக 1 முதல் ஆசிரியர்களுக்கு செயலி மூலம் வருகை பதிவு அனைத்தும் தவறான செய்தி- அதிகாரப் பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை தமிழகஅரசு விளக்கம்
Fake News- ஆக 1 முதல் ஆசிரியர்களுக்கு செயலி மூலம் வருகை பதிவு அனைத்தும் தவறான செய்தி-
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.07.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: பண்புடைமை குறள் எண் : 994 குறள்: நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு. பொருள்: நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும். பழமொழி : A crafty fellow never …
சௌத் இந்தியன் வங்கியில் காலியிடங்கள் அறிவிப்பு
சௌத் இந்தியன் வங்கி (South Indian Bank Ltd) காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளம் மூலம் www.southindianbank.com ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் வேறு வழிகள்/முறைகள் ஏற்றுக்கொள்…
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் மானியம்: விண்ணப்பிக்க அழைப்பு
தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி (TAND) யின் நான்காவது பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் அறிவித்துள்ளது. முன்னதாக, சட்டப்பேரவையில் இந்த ஆண்டு துறைக்கான கோரிக்கை அமர்வின் போது, தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி திட்டத்தின் …
CBI Recruitment : சிபிஐ பிரிவில் காலி பணியிடங்கள் அறிவிப்பு
மத்திய புலனாய்வுப் பிரிவு ஆலோசகர் பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை தேவைக்கேற்ப உள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்த்து, அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்து விவரங்களை தெரிந்து கொண்ட பி…
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்ய கல்வித்துறை அதிரடி திட்டம்
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்ய கல்வித்துறை அதிரடி திட்டம். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் நடைமுறைக்கு வரும் திட்டம் காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் என தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப…
TET - விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதி
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2022-ம் ஆண்டுக்கான, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு(தாள்1, தாள் 2) அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வாயிலாக கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏப்ரல் 26-ஆம் தே…
தமிழ்நாடு கல்வி ‘பெல்லோஷிப் ' திட்டம் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக இல்லம் தேடிக் கல்வி,எண்ணும் எழுத்தும், நா…
TNPSC - குரூப் 4 தேர்வு - ஓர் ஆய்வு
இதோ.. மிகப்பெரிய அளவில் தேர்வு நடத்துவதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொழில்முறை நிபுணத்துவம் மீண்டும் ஒருமுறை ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. 22 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் - சுமார் 8000 தேர்வு மையங்கள் - கூடுதலாக சுமார் 2,000 சிறப்பு பேர…
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு புதிய உத்தரவு
கள்ளக்குறிச்சியில் சமீபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொ…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.07.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: பண்புடைமை குறள் எண் : 991 குறள்: எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு. பொருள்: யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக…
10th, 12th, Degree, Diploma படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!!!!
உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: executive, junior intelligence officer, security assistant and etc.. காலி பணியிடங்கள்: 766 கல்வி தகுதி: 10th, 12th, டிகிரி, டிப்ளமோ சம்பளம்: ரூ.21,700 - ரூ.1,51,100 வயது: 56- க்குள…
சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வேலை - முழு விவரம்
சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பகராண்மை அல்லது ஒப்பந்த அடிப்படையில் (Deputation or Contract ) கீழ்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைக்கான விவரங்கள் : நிறுவனத்தின் பெயர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் - Cent…












