பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.ஆர்.சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மாநிலம் முழுவதும் உள்ள பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. கல்விக்கு இணையாக விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்த முறை தல…
Share:

உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்: உயர்கல்வித்துறை

நடப்பாண்டில் உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. www.scholarships.gov.in என்ற தளத்தில் ஆகஸ்ட் 31க்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
Share:

மத்திய அரசில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு: UPSC அறிவிப்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2022

மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 37 காலியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத…
Share:

ஒரே நேரத்தில் இரண்டு பட்டம்: ‘மைனர் டிகிரி’ அறிமுகம் செய்தது அண்ணா பல்கலை

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ’மைனர் டிகிரி’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொறியியல் மாணவா்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில், பாடத்திட்டங்களை அண்ணா பல்கலைக்கழகம் முழுமையாக மாற்றி வடிவமைத்துள்ளது. அதில், மைனர் டிகிரி தி…
Share:

இனி பள்ளிகளில் பணிப் பதிவேடுகளை ஆசிரியா்கள் பராமரிக்கத் தேவையில்லை: பள்ளிக் கல்வித் துறை

ஆசிரியா்கள் பாடத்திட்டம், பணிப்பதிவேடு உள்ளிட்டவற்றைப் பராமரிக்கத் தேவையில்லை எனவும், பாடக்குறிப்பேடு பதிவேடுகளை மட்டும் பராமரித்தால் போதுமானது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியா்களின் பணிச்சூழல் இணக்கமான முறையில் இருப்பதை உறுதி செய்யவும், தேவையற்ற நிா்வாக ப…
Share:

IFHRMS ல் எண் பட்டியல் தயார் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்

 IFHRMS ல் எண் பட்டியல் தயார் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்
IFHRMS- ல் பணியிடங்கள் - 2023-2024 - வரவு செலவு திட்டம் - IFHRMS ல் எண்வகைப்பட்டியல் தயார் செய்து சமர்பித்தல் - மாவட்ட அளவில் எண்வகைப்பட்டியல் பெறுதல் சார்பான அறிவுரைகள் அனுப்புதல் - சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் CoSE - IFHRMS - Nu…
Share:

தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!
அக்டோபர் 2022 - ல் நடைபெறவிருக்கும் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தனித் தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வது மற்றும் தேர்வுக்கால அட்டவணை குறித்தான செய்திக்குறிப்பு ஒன்றினை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 25.08.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 25.08.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: உழவு குறள் : 1037 தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். பொருள்: ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்
Share:

சைனஸ் ஏன் ஏற்படுகிறது? சைனஸ் தீர்வு என்ன?

சைனஸ் ஏன் ஏற்படுகிறது? நமது மூக்கைச் சுற்றி, நான்கு காற்றுப் பைகள் உள்ளன. கன்னம், மூக்கு, நெற்றி இணையும் இடம், கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில் இந்த காற்றுப் பைகள் அமைந்திருக்கின்றன. இந்தக் காற்றுப் பைகள், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறிப்பிட்ட வெப்பநிலையில் நு…
Share:

CRC 27.08.2022 - கல்வித்துறை அதிகாரிகள் பார்வையிடுதல் - தரவுகளை பள்ளிப் பார்வை செயலியில் உள்ளீடு செய்தல் சார்ந்து SCERT இயக்குனரின் செயல்முறைகள்!

CRC 27.08.2022 - கல்வித்துறை அதிகாரிகள் பார்வையிடுதல் - தரவுகளை பள்ளிப் பார்வை செயலியில் உள்ளீடு செய்தல் சார்ந்து SCERT இயக்குனரின் செயல்முறைகள்!
27.08.2022 அன்று நடைபெறும் வட்டார வளமையக்கூட்டம்- கல்வித்துறை அதிகாரிகள் பார்வையிடுதல் - தரவுகளை பள்ளிப் பார்வை செயலியில் உள்ளீடு செய்தல் சார்ந்து SCERT இயக்குனரின் செயல்முறைகள்!
Share:

நூலகப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குதல் & போட்டிகள் நடத்துதல் - கல்வித்துறை வழிகாட்டுதல் வெளியீடு.

 நூலகப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குதல் & போட்டிகள் நடத்துதல் - கல்வித்துறை வழிகாட்டுதல் வெளியீடு.
பள்ளி நூலகம் சார்ந்த செயல்பாடுகள் - மாணவர்களுக்காக பரிந்துரைக்கப்படும் நூலகம் சார்ந்த செயல்பாடுகள் கொண்ட கட்டகம் போட்டிகள் நடத்தப்படவேண்டிய நாட்கள் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் செய…
Share:

பொறியியல் மாணவர்களுக்குப் புதிய பாடங்கள் அறிமுகம்!

பொறியியல் மாணவர்களுக்குப் புதிய பாடங்கள் அறிமுகம்!
இறுதியாண்டு பொறியியல் மாணவர்களுக்குப் புதிய பாடங்களை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடப்பு கல்வியாண்டு முதல் புதிய நடைமுறையைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பல்வேறு புதிய வழிமுறைகளும் த…
Share:

DA arrear Bill step by step process

🏹 நண்பர்களே DA arrear பட்டியல் சிறப்பாக வருகின்றது. 🏹Step 1. முதலில் process சென்று bill group select செய்து அப்பில்லில் உள்ள அனைத்து பணியாளர்கள் select செய்து supplementary process இல் DA arrear என்று select செய்து submit கொடுக்கவும். 🏹Step 2. Monitor status complete என்…
Share:

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72 லட்சமாக உயர்வு- கல்வித்துறை தகவல்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72 லட்சமாக உயர்வு- கல்வித்துறை தகவல்
பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2 வருடமாக மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் பொது முடக்கம் ஏற்பட்டு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டன. வேலையில்லாமல் வருவாய் இழப்பு ஏற்பட்டன. வேலைய…
Share:

பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை (School Innovation Project) செயல்படுத்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை (School Innovation Project) செயல்படுத்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
இந்த ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே தொழில் முனைவோர் மனப்பான்மையை வளர்ப்பதற்காக " பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தினை " செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பள்ளி மாணவர்களின் புதிய தொழில் கண்டுபிடிப்புக்களை ஊக…
Share:

‘இல்லம் தேடி கல்வி’ மையங்கள் இன்னும் தேவையா? பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் பதில்.

‘இல்லம் தேடி கல்வி’ மையங்கள் இன்னும் தேவையா? பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் பதில்.
கரோனா காலத்தில் மாணவர்களுக்கு புத்துணர்வு ஊட்டுவதற்காக தொடங்கப்பட்ட ‘இல்லம் தேடி கல்வி’ மையங்கள் இன்னும் தேவையா? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் பதில். கரோனா காலம் ஏற்படுத்திய தாக்கம் மற்ற எல்லா வயதினரையும்விட மாணவர்களை பெருமளவ…
Share:

நாளை நடைபெறவிருந்த பொறியியல் படிப்பிற்கான பொது கலந்தாய்வு ஒத்திவைப்பு.

நாளை நடைபெறவிருந்த பொறியியல் படிப்பிற்கான பொது கலந்தாய்வு ஒத்திவைப்பு.
"நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வராததால், தேர்வு முடிவைப் பொருத்து கலந்தாய்வுக்கான தேதி நிர்ணயிக்கப்படவிருக்கிற காரணத்தால், நாளை (ஆக.25) நடைபெறுவதாக இருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுகிறது" என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்…
Share:

தலைமையாசிரியை வருவதற்குள் பள்ளி ஆய்வுக்கு சென்ற கமிஷனர் ஆசிரியர்கள் ' டுவிஸ்ட் ' ; சுற்ற விட்டது ' எமிஸ் '

 தலைமையாசிரியை வருவதற்குள் பள்ளி ஆய்வுக்கு சென்ற கமிஷனர் ஆசிரியர்கள் ' டுவிஸ்ட் ' ; சுற்ற விட்டது ' எமிஸ் '
மதுரையில் கல்வித்துறை நடத்திய 'டீம் விசிட்'டில் பெருங்காமநல்லுார் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை கலைச்செல்வி பள்ளிக்கு வருவதற்குள், கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் ஆய்வுக்கு சென்று அதிர்ச்சி அளித்தார். மதுரையில் கமிஷனர், இணை இயக்குனர் ராமசாமி, தேனி சி.இ.ஓ.…
Share:

Categories