பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரிந்த போது பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர் / ஆசிரியர்களின் வாரிசுதாரர்களால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்குகள் சார்ந்த விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்த…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி வழி வினாடிவினா போட்டிகளை நடத்துவதற்கான தேதி அறிவிப்பு.
தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான மதிப்பீட்டு புலம் " பார்வையில் காணும் அரசாணை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . பள்ளிசார் மதிப்பீட்டை ( School Based Assessment ) முதன்மைப்படுத்தும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் இயங்கும் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ( Hi.Tec…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.12.2022
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்:இல்லறவியல் அதிகாரம்: விருந்தோம்பல் குறள் : 84 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். பொருள்: மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள். பழமொழி : Win…
தொடர் மழை 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - 13.12.2022
தொடர் மழை காரணமாக நாளை ( 13.12.2022) விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
மாண்டஸ் புயலில் சேதம் மாணவர்களுக்கு புதிதாக புத்தகம் வழங்க ஏற்பாடு: பள்ளி கல்வி துறை நடவடிக்கை
தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் அதன் தொடர்ச்சியாக வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், உள்ளிட்ட பகுதிகளிலும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும் குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளன. பல பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்து சேத…
சிவில் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், கட்டடக்கலை உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Junior Executive) பணியிடங்களுக்கான 596 காலியிடங்கள்: இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு
சிவில் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், கட்டடக்கலை உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Junior Executive) பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல் முறையை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது. 2020, 2021, 2022 ஆண்டு கேட் தேர்வு மதிப்பெ…
பழைய ஓய்வூதியத் திட்டம் 6 மாநிலங்களில் அமல்; தமிழகத்தில் எப்போது? - ராமதாஸ் கேள்வி
இமாச்சலப் பிரதேசத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறையாகிறது, அது தவிர, 6 மாநிலங்களில் சாத்தியமானது தமிழகத்தில் எப்போது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''இமாலயப் பிரதேசத்தின் புதி…
அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு அரசு புதிய திட்டம்!!!
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் அடுத்த ஆண்டு என்ன படிக்க விரும்புகிறார்கள் என்ற தகவலை பள்ளிக்கல்வித்துறை திரட்டுகிறது. இதைத் தொடர்ந்து, அம்மாணவர்கள் சேர விரும்பும் படிப்புகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ‘நான் முதல்வன்' போர்டலில் பதிவேற்ற…
சம வேலைக்கு சம ஊதிய விவகாரம்: இடைநிலை ஆசிரியர்கள் அமைச்சருடன் சந்திப்பு
பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை இடைநிலை ஆசிரியர்கள் சந்தித்து ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தினர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள…
TNSTC: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் Mechanical Engineering /Automobile Engineering ஆகிய பணிகளுக்கு உள்ள 346, Apprentice காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: விழுப்புரம் - 96 கும்பகோணம் -83 மதுரை - 26 சேலம் -29 திண்டுக்கல் - 23 தர்மபுரி - 2…
தேசிய சிறுதொழில் கழகம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்
தேசிய சிறுதொழில் கழகம் சார்பில், வரும் 16-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மத்திய அரசின் தேசிய சிறுதொழில் கழகம் வரும் 16-ம் தேதி வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இதில், ஐடிஐ, டிப்ளமோ, பிஇ, பி.டெக்., இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க வருபவ…
பூரி பிரியரா நீங்கள்? எச்சரிக்கும் மருத்துவர்.. கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!
நம்மில் பலரும் காலை உணவாக பூரி எடுத்துக் கொள்வது வழக்கம்தான். அந்த வகையில் ஒரு சிலர் பூரி மேல் உள்ள பிரியத்தால் தினம்தோறும் அதனையே காலை உணவாக சாப்பிடுவர். குறிப்பாக பூரி சட்டென்றுன்று செய்யக்கூடிய ஒரு உணவு பொருள் ஆகும். அவ்வாறு காலை நேரத்திலேயே அதிக அளவு என்னைக் கொண்ட உணவு …
2023 - 24ம் நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரியின் உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த ஒன்றிய அரசு முடிவு?
2023 - 24ம் நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரியின் உச்ச வரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த ஒன்றிய அரசு ஆலோசித்து வருகிறது. 2023 -24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை தயாரிக்கும் பணியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைம…
கனமழை காரணமாக செங்கல்பட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) அரை நாள் விடுமுறை அறிவிப்பு!
செங்கல்பட்டு: கனமழை காரணமாக செங்கல்பட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்வதை உறுதிபடுத்த வேண்டும் என்று பள்ளி முதல்வர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TNPSC வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர்(மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம்) பதவிக்கான காலியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான கணினிவழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந…
பாடப் புத்தகத்தில் திருக்குறளின் 108 அதிகாரங்களையும் சேர்க்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
6 முதல் 12 வரையுள்ள வகுப்புகளில் திருக்குறளின் 108 அதிகாரங்களை சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 108 அதிகாரங்களில் உள்ள 1050 திருக்குறளையும் கற்பிக்க ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு செயல்படுத்தவில்லை என ராம்குமார் என்பவர் தொடர்ந்து பொது…
தேங்காய் எண்ணெயில் வேப்பம் பூவை சேர்த்து தலையில் தேய்ச்சா என்னாகும் தெரியுமா ?
பொதுவாக பொடுகு பிரச்சினை குளிர்காலத்தில் அதிகமாகும் .கோடை காலத்தில் காணாமல் போகும் .தலைமுடியில் உள்ள இறந்த செல்கள்தான் பொடுகாக வெள்ளையாக உருவெடுத்து தலையில் அரிப்பை உண்டாக்கி ,தலை முடியை உதிர வைக்கிறது .இதை ஆரம்பத்திலேயே சரிசெய்யா விட்டால் தலை முழுவதும் இந்த பொடுகு பரவி திட…
இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான தேர்வு இணையம் வழியாக ஜன.7 வரை விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான தேர்வுக்கு இணையதளம் வாயிலாக ஜனவரி 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு பொது சார்நிலை பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர் (மாற்று திறனாளிகளுக்கான ம…
முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்: ஹிமாசல் முதல்வர்
முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று ஹிமாசல பிரதேச முதல்வராக பதவியேற்ற சுக்விந்தா் சிங் சுக்கு தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மொத்தம் 68 தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்…














