தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், இராணிப்பேட்டை மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காகத் பட்டியல் எழுத்தர், பருவகால காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்ப சேர்க்கையை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் மே மாதம் 3ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு... பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
கரூர்மாவட்டம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தில்(OSC) தற்காலிகமாக பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: மையநிர்வாகி ( Center Admin): காலிப்பணியிடம் -1 மையநிர்வாகி பதவிக்கு விண்ணப்பிக்க கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வே…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.04.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்: வெஃகாமை குறள் எண்: 175 அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின். பொருள்: கலைஞர் உரை : யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் …
நரம்பு மண்டலத்தை வலுவாக்கும் 'விட்டமின் B12' நிறைந்த சில உணவுகள்!
வைட்டமின் பி 12 சத்தின் முக்கியத்துவம் நம்மில் பலருக்கு தெரிவதில்லை. உடலில் வளர்சிதை மாற்றத்திலிருந்து DNA சின்தஸிஸ் மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் வரை பல முக்கிய செயல்பாடுகளுக்கு விட்டமின் B12 தேவைப்படுகிறது. வைட்டமின் B12 குறைபாடு இருந்தால், அது பல உடல் நல சிக்கல்களை ஏற்பட…
தேர்ச்சி சதவீதம் குறைவதை தவிர்க்க குறிப்பிட்ட மாணவர்களை தனித் தேர்வர்களாக்கும் சில தனியார் பள்ளிகள்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக புதுவையில் சில தனியார் பள்ளிகள் சுமாராக படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர்களை ஏதாவது ஒரு காரணம் கூறி பள்ளியில் இருந்து நீக்கத்தொடங்கியுள்ளன. இது பெற்றோர் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுக…
‘நம்ம ஸ்கூல்’ திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் அகன்ற தொடுதிரை வசதி
மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட் பட்ட 32 அரசுப் பள்ளிகளுக்கு அகன்ற தொடுதிரை மற்றும் கணினி, மேசை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு மற்றும் பள்ளிக்குத் தேவையான வசதிகளை ம…
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - அடுத்த வாரத்தில் தொடங்க திட்டம்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக் கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதம் தொடங்கப்படும். கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சேர்க்கைப் பணிகள் தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டன. இதற்கிடையே, கடந்த ஆண்டு கரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியது. எனினும், அரசுப் பள்ளிகள…
பள்ளிக்கல்வித் துறையுடன் ஆதிதிராவிடர் நல பள்ளிகளை இணைக்கும் பணி தீவிரம்
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்க ஏதுவாக ஆசிரியர், பணியாளர் பணியிட விவரங்களை சேகரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. இதுகுறித்து ஆதிதிராவிட நலத் துறை இயக்குநர் த.ஆனந்த், அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள…
மூன்று மாவட்டங்களில் ஏப்ரல் 25 & 26 -ல் தமிழ்நாடு முதல்வரின் மண்டல அளவிலான மீளாய்வு கூட்டம்
Meeting - Hon'ble Chief Minister's Regional Review Meeting to be held on 25th and 26th April 2023 for Cuddalore , Kallakurichi and Viluppuram Districts - Intimation Regarding . CM Review Meeting Letter - Download here
இந்த கீரையா பார்த்திருக்கீங்களா? குவிந்து கிடக்கும் நன்மைகள்! தெரிஞ்சிக்கலாம் வாங்க!
கீரைகள் என்று மேலும் உணவில் முக்கிய இடம் வைப்பவை. அவற்றில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவற்றின் காரணமாக அடிக்கடி கீரை சாப்பிட்டு வந்தால் உடல் நலமானது நல்ல ஆரோக்கியமாக இருக்கும். நம் உணவிலே தினமும் ஒரு கீரையை சேர்த்துக் கொள்வது நம் உடலுக்கு பல்வேறு …
நாளை முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை...விழிப்புணர்வு பேரணி நடத்த உத்தரவு.!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் வரும் 17-ம் தேதி முதல் 28ம் தேதி வரை மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியி…
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து பாருங்க. ஒரு நோய் கூட உங்ககிட்ட வராது!!!
நெல்லிக்காய் ஒரு சூப்பர்ஃபுட் ஆக கருதப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. நெல்லிக்காயானது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் மிகவும் உதவியாக இருக்கிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. வெறும் வயிற்றில் சாப்பிடும் போத…
வெயில் காலத்தில் உடல் சூட்டை உடனே குறைக்கும் ஒரே பழம்..!!!
கோடைகாலத்தில் உடலில் சூடு அதிகமாக இருக்கும். இதனால் வெயில் காலத்தில் எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சந்தேகங்கள் அதிகமாக இருக்கும். அந்த வகையில் உடல் சூட்டை தணிப்பதற்கு ஏற்ற பலமாக கிர்ணி பழம் பார்க்கப்படுகிறது. மேலும் கிர்ணி பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, பீட்ட…
தேசிய திறனாய்வுத் தேர்வு 298 பேர்தேர்ச்சி
தேசிய திறனாய்வுத் தேர்வில் 298 பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் தருமபுரி மாவட்ட மாணவ, மாணவியா் 5-ஆம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனா். தேசிய திறனாய்வுத் தேர்வில் 298 பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் தருமபுரி மாவட்ட மாணவ, மாணவியா் 5-ஆம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனா். அ…
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம்.. இலவச பயிற்சியுடன் வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது..????
தமிழகத்தில் மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து அதனை ஊக்குவிக்கும் விதமாக நான் முதல்வன் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தனித்திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.அதே சமயம் ஆங்கிலத்தில் பேசுவதற்கான…
எமனையே விரட்டும் லெமன்
பொதுவாக எலுமிச்சை பழத்துக்குள் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .அதனால்தான் பூஜை ,புனஸ்காரம் என்று வந்தால் கூட லெமனை அதிகம் பயன் படுத்துகின்றனர் .மேலும் லெமனை வீட்டு வாசலில் சிலர் கட்டுவர் .இன்னும் சிலர் கார், லாரி சக்கரத்தின் அடியில் வைத்து நசுக்கி பூஜை செய்வதுண…
ஒரு டம்ளர் நீரில் புதினா சாறை சேர்த்து கலந்து குடித்தால்,எந்த நோய் விலகும் தெரியுமா ?
நம்மை ஒருவர் விருந்துக்கு கூப்பிட்டு ,அந்த விருந்தில் நமக்கு பிடித்த உணவுகளை பரிமாறி விட்டு நம்மை சாப்பிட அழைக்கும்போது நமக்கு அஜீரண கோளாறு இருந்து எதுவும் சாப்பிட முடியவில்லையென்றால் அதை விட கொடுமை வேறெதுவும் இருக்க முடியாது .அதனால் அந்த அஜீரண கோளாறை விரட்டியடிக்க சில வழிக…
அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்த்தால் தங்கம்.." வந்தது கலக்கல் அறிவிப்பு
அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், அரசுப் பள்ளியில் சேர்ந்தால் தங்கம் வழங்கப்படும் என்று பள்ளி தலைமை ஆசிரியை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் மிகச் சிறந்த கல்வி முறையைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. மற்ற மாநிலங்களைக் க…
வெந்தயத்தை சுக்குடன் சாப்பிட எந்த நோய் ஓடும் தெரியுமா ?
விலை மலிவான வெந்தயத்தில் விலை மதிப்பு மிக்க ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .அந்த வெந்தயத்தை எப்படி உபயோகித்தால் நோய்கள் விலகும் என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம் 1.வெந்தயத்தில் விட்டமின் 'ஏ' அதிகம் இருப்பதால் ,இதை இரவில் தண்ணீரில் ஊறவைத்து உண்டு வந்தால் கண் பார்வ…
தமிழ்நாட்டில் கூடுதலாக 2 தனியார் மருத்துவ கல்லூரிகள்: தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி
தமிழ்நாட்டில் மேலும் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்து உள்ளது. இதன் காரணமாக கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும். டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஈரோட்டில் உள்ள நந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை 15…















