அனைத்து வகையான கார்களையும் போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்ய அனுமதி: போக்குவரத்து துறை உத்தரவு

அனைத்து வகையான கார்களையும் போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்ய அனுமதி அளித்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் வாகனங்கள் பதிவு செய்யப்படும் போது போக்குவரத்து வாகனங்கள், போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என பதிவு செய்யப்படும். மக்கள் தங்கள் சொந்த பயன்பாட்ட…
Share:

உங்களிடம் டெபிட் கார்டு இருந்தால் போதும்.. ரூ.2 கோடி வரை கிடைக்கும்.. எப்படி பெறலாம்?

உங்களிடம் டெபிட் கார்டு இருந்தால் போதும்.. ரூ.2 கோடி வரை கிடைக்கும்.. எப்படி பெறலாம்?
உங்களிடம் டெபிட் கார்டு இருந்தால் போதும், குறைந்தபட்சமாக 50,000 ரூபாயில் தொடங்கி 2 கோடி வரை காப்பீடு மூலம் பெற முடியும. இந்த காப்பீடு தொகையை எப்படி பெறுவது என்பது பற்றி பார்ப்போம்.. காப்பீடு (இன்சூரன்ஸ்) என்றாலே எல்ஐசி என்று தான் நம்மில் பலருக்கும் தெரியும். இதுதவிர ஆயுள் காப…
Share:

ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் புது பொறுப்பு!

ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் புது பொறுப்பு!
இறுக்கமான மேல்சட்டை, முக்கால் கால் அளவுக்கு பேன்ட்ஸ், ஒருபக்கமாக சரியும் தலைமுடி, புருவங்களில் சில கோடுகள், கையில் ஸ்மார்ட் வாட்ச், போன், காதில் ப்ளூடூத்... இதெல்லாம் புதிய பட ஹீரோவின் அறிமுகம் அல்ல. பெரும்பாலான பள்ளி மாணவர்களின் இன்றைய புறத்தோற்றம்தான் இது! கண்டுகொள்ளாத பெற…
Share:

EMIS - இணையதளப் பதிவுகளில் இருந்து எங்களை விடுவித்து கொண்டுள்ளோம்! - ஆசிரியர் கூட்டணி அறிக்கை

மாணவர்களின் கல்வி நலனை பாதுகாப்பதற்காகவே எமிஸ் இணையதளப் பதிவுகளில் இருந்து எங்களை விடுவித்து கொண்டுள்ளோம்!.. AIFETO..18.11.2023 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த வாக்குறுதிப்படிதான் இணையதளப் பணிகளில் இருந்து நாங்கள் எங்களை விடுவித்துக் கொண்டுள்ளோம்!.. தேசியக் கல்விக் கொள்கை…
Share:

BEO to HS HM Promotion Panel Preparation Proceedings by DEE!

BEO to HS HM Promotion Panel Preparation Proceedings by DEE!
Share:

NET தேர்வுக்கான முழு அட்டவணை வெளியீடு.

NET தேர்வுக்கான முழு அட்டவணை வெளியீடு.
UGC-NET-Exam-Schedule - Download here உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கான தகுதி தேர்வான யுஜிசி நெட் தேர்வின் முழு அட்டவணையைத் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசியர் மற்றும் இளநிலை ஆய்வு முனைவருக்…
Share:

BRTE - பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி மாறுதல் செய்து ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களை பணி விடுவிப்பு செய்ய உத்தரவு.

BRTE - பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி மாறுதல் செய்து ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களை பணி விடுவிப்பு செய்ய உத்தரவு.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி மாறுதல் செய்து ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களை பணி விடுவிப்பு செய்யக் கோருல் தொடர்பாக பள்ளிக் கல்வி இய…
Share:

நவம்பர் 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

திருவாரூர் மாவட்டத்தில் நவம்பர் 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நவ.24ல் உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் அறிவித்தார்.
Share:

BT & PG பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

BT & PG பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு
Share:

ஆசிரியர் பணி தேர்வு ரத்து கோரி போராட்டம்

ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை ரத்து செய்து, 'வெயிட்டேஜ்' முறையில் பணி நியமனம் வழங்க கோரி, பட்டதாரிகள் போராட்டம் அறிவித்துள்ளனர். அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில், 2,582 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டு உள…
Share:

உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை கல்வி ஆண்டின் இடையில் மாற்று பணியில் அனுப்ப தடை - உயர்நீதிமன்ற தீர்ப்பாணை

உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை கல்வி ஆண்டின் இடையில் மாற்று பணியில் அனுப்ப தடை செய்யப்பட்ட மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பாணை. Judgement Copy - Download here
Share:

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எதற்கு

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எதற்கு
தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், தமிழ் ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும் முறைக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும், என தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் எஸ்.சேதுசெல்வம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தமிழக ஆசிரியர்களுக்கு உயர்கல்…
Share:

பணிநிரவல் கலந்தாய்வினை இரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் மனு!

பணிநிரவல் கலந்தாய்வினை இரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் மனு!
இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறையில் நடத்த திட்டமிட்டுள்ள பணிநிரவல் கலந்தாய்வினை இரத்து செய்ய வலியுறுத்தி இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அவர்களை நேரில் சந்தித்து விரிவாக விவாதித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கு.தியாகராஜன் மாநில தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னே…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.11.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.11.2023
திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : வாய்மை
Share:

ஜாக்டோ ஜியோ பிரசார இயக்கம் மீண்டும் துவக்கம்: நவ.25ல் மறியல்

ஜாக்டோ ஜியோ பிரசார இயக்கம் மீண்டும் துவக்கம்: நவ.25ல் மறியல்
முதல்வர் ஸ்டாலின் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று ஊழியர் சந்திப்பு எனும் பிரசார இயக்கத்தை துவக்கியுள்ளனர். அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்த ஜாக்டோ ஜியோ அமைப்பு புதிய பென்ஷன் திட்டம் ரத்து, முதல்வரின் தேர்தல் கால …
Share:

TNPSC - குரூப் 4 தேர்வுக்கான தமிழக அரசின் YouTube பயிற்சி Channel - Direct Link

TNPSC - குரூப் 4 தேர்வுக்காக தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள இலவச யூடீப் பயிற்சி பகுதி TNPSC GROUP IV YOUTUBE CHANNEL DIRECT LINK👇 Click here
Share:

பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிப்பதில் 7 வகையான விதிமுறைகளை பின்பற்ற பள்ளிக்கல்விதத்துறை முதன்மைச்செயலாளர் உத்தரவு

பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிப்பதில் 7 வகையான விதிமுறைகளை பின்பற்ற பள்ளிக்கல்விதத்துறை முதன்மைச்செயலாளர் உத்தரவு
பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிப்பதில் 7 வகையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றிக்கையில்,  “அதி கனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் எனத் தெர…
Share:

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் 50% உயர்வு: மாணவர்கள் அதிர்ச்சி

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் 50% உயர்வு: மாணவர்கள் அதிர்ச்சி
அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டண உயர்வின்படி, இளங்கலை படிப்புகளுக்கான செய்முறை, எழுத்துத் தேர்வுக் கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு…
Share:

போட்டோமேத் - கணிதத்தை இனிக்க வைக்கும் செயலி (PhotoMath - An app that makes math sweet)

தனித்தனியாகப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எல்லாமே இன்று ஒற்றை திறன்பேசியில் கிடைத்துவிடுகின்றன. ஒளிப்படங்கள், காணொளிகள் பதிவுசெய்யவே திறன்பேசி கேமரா பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் திறன்பேசியின் லென்ஸ் வசதியால் எழுத்துக்களைப் பிரதி எடுப்பது, மொழிபெயர்ப்பு செய்வது, கோ…
Share:

Total Pageviews

Categories