Clas 4&5 - Term 1_English - 2025 -26.pptx Download here
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
NEET UG தேர்வு முடிவுகள் வரும் 14-ம் தேதி வெளியிடப்படும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
நாடு முழுவதும் 20 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு முடிவு வரும் 14ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான ‘நீட்-யூஜி 2025’ தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர்…
RTE - 2025 - ஆர்டிஇ வெளியான புதிய செய்தி
நிதி ஒதுக்க உத்தரவு. RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை, தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு தேசிய கல்விக் கொள்கை நிதியுடன் இதை தொடர்புபடுத்தக் கூடாது என [நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாத…
PG TRB 2025 - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு - வெளியான புதிய செய்தி
அரசு பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான முன்னேற் பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரி யம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. திட்டமிட்டபடி தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட உள்ளது. கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் நெட் அல்லது செட் தகுதித்தேர் வில்…
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!!!
அவசியம்! திருநெல்வேலி, ஜூன் 9 நெல்லை, தென் காசி மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர்க ளுக்கு நன்னெறி, நீதி போதனைவகுப்புகளை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்துகின்றனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி கள் திறக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிறது. கடந்த …
500 MBBS இடங்களுக்கு இந்தாண்டும் அனுமதியில்லை
அரசு மருத்துவ கல்லுாரிகளில், 500 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு இந்தாண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 36 அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளில், 5,200 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அதில், 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்…
அடுத்த கல்வியாண்டு முதல் போக்குவரத்து விதிகள் பாடம்
போக்குவரத்து போலீஸ் துறை தயாரித்த சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிகள் குறித்த சிறப்பு பாடம், அடுத்த கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்படும் என, கர்நாடக பாடநுால் கழகம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் பள்ளி மாணவர்களிடம் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற…
NSS அலுவலர்களுக்கு மதிப்பூதியம் நிறுத்தம்
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 2,470க்கும் மேற்பட்ட என்.எஸ்.எஸ்., யூனிட்டுகள் செயல்படுகின்றன. ஒரு யூனிட்டிற்கு, 50 மாணவர்கள் வீதம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டத்தில் உள்ளனர். ஒவ்வொரு யூனிட்டிற்கும், ஆண்டிற்கு 35,000 ரூபாய் ஒதுக்கப்படும். இ…
Employee Auto Calculate Arrear Process - User Manual - Version 1.0
கருவூலங்கள் மூலம் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலுவைத் தொகை கணக்கீடுகள் கணக்கிடுதல் பற்றிய செயல்முறை விளக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது. Click Here to Download - Employee Auto Calculate Arrear Process - User Manual - Version 1.0 - Pdf
உடற்கல்வி ஆசிரியரின் பணிகள் என்ன? - CEO Proceedings
உடற்கல்வி - அரசு / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளில் அதிக அளவில் பங்கு பெறச் செய்திட ஏதுவாக உடற்கல்வி இயக்குநர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் செயல்பாடுகள்- தொடர்ப…
அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்த கையேடு
அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்த கையேடு 👇👇👇👇 Download here
MHM To BEO - தவறுதலாக நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை மீள பிடித்தம் செய்வது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.
07.02.2019 முன்பாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து வட்டார கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு தவறுதலாக நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை மீள பிடித்தம் செய்வது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு. 👇👇👇👇 Dir Proceedings - Download here
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.06.2025
திருக்குறள்: குறள் 4: வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. விளக்கம் : விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை. பழமொழி : A good when lost is valued most. நிழலின் அருமை வெயிலில் தெரியும்…
மாவட்டந்தோறும் மாணவர்களின் உயர்கல்வியை உறுதி செய்திட - கனவு கட்டுப்பாட்டு அறை
மாவட்டந்தோறும் மாணவர்களின் உயர்கல்வியை உறுதி செய்திட ‘கனவு கட்டுப்பாட்டு அறை’ கல்வித்துறைகளுடன் ஒருங்கிணைந்து அரசு நடவடிக்கைபள்ளி மாணவர்களின் உயர்கல்வியை உறுதி செய்திடும் வகையில், மாவட்டந்தோறும் கனவு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. …
Smart Class room guidelines -திறன்மிகு வகுப்பறை - பராமரிப்பு வழிகாட்டுதல்கள்
திறன்மிகு வகுப்பறை - பராமரிப்பு வழிகாட்டுதல்கள் 👇👇👇👇 Smart Class room guidelines - Download
RTE - தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
RTE - தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு ஆணை கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தனியார் பள்ளிகளில் 25 % இடங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவு ; 25 % ஒதுக்கீட்டுக்கான ம…
2027 ஆம் ஆண்டு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் தொடரும்...
2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. 2025-2027 ஆம் கல்வியாண்டு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால் , மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி …
14,582 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான SSC CGL 2025 தேர்வு அறிவிப்பு வெளியீடு
பட்டப்படிப்பு முடித்தவரா நீங்கள்? மத்திய அரசில் வேலைக்கு செல்ல வேண்டும் என விருப்பமுள்ளவரா? 2025-ம் ஆண்டில் உங்கள் கனவு நினைவாக சூப்பரான வாய்ப்பு அமைந்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வின் மூலம் நிரப்பும், மத்திய பணியாளர் தேர்வு வா…













