வங்கிகளில் பராமரிக்கப்படும் சேமிப்புக் கணக்கை மாநில அரசின் சேமிப்புக் கணக்காக மாற்றம் செய்வதால் கிடைக்கும் சிறப்பு பலன்கள் தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநரின் கடிதம்! SGSP Instructions - Download here
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பத்துக்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளின் விவரம்
திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளின் விவரம் : ZERO & SINGLE DIGIT STUDENT ENROLEMENT SCHOOL lISt AS ON 15-06-2025 பள்ளி ஆடை 👇👇👇👇 Download here
மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு
மக்கள்தொகை கணக்கெடுப்பு - அரசிதழில் வெளியீடு.. மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு ; 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் , மேற்பார்வையாளர்கள் , 1.3 லட்சம் அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர் அடுத்த ஆண்டு தொடங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2028 நிறைவ…
PG TRB - English ( unit - 6 ) New Syllabus full Study Materials & Important Questions
PG TRB - English ( unit - 6 ) New Syllabus full Study Materials & Important Questions - TRB Coaching Centre - Download here
DEE : 2025 - 2026 Academic Holidays & Working Days List ( Monthly Wise ) - Single Page
தொடக்கக் கல்வித்துறை - ( 2025-26 ) கல்வியாண்டு விடுமுறை & வேலை நாட்கள் விபரம் ஒரே பக்கத்தில்... DEE : 2025 - 2026 Academic Holidays & Working Days List ( Monthly Wise ) - Single Page 👇👇👇👇 Download here
பள்ளிக்கல்வி துறையில் ஜூன் 23, 24-ம் தேதி அமைச்சர் ஆய்வு
பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் சென்னையில் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை மாணவர்களுக்கு முழுமை…
ஆசிரியர்களுக்கு கலாச்சார விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி: தகுதி பட்டியல் அனுப்ப பள்ளிக்கல்வி துறை உத்தரவு
மத்திய அரசின் கலாச்சார விழிப்புணர்வு தொடர்பான புத்தாக்கப் பயிற்சிகளுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வுசெய்து அனுப்ப வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக…
தமிழகத்தில் குரூப் 1, 1 ஏ முதல்நிலை தேர்வை 1.86 லட்சம் பேர் எழுதினர்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்
குரூப்-4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 மற்றும் 1-ஏ முதல்நிலை தேர்வு மாநிலம் முழுவதும் நேற்…
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் - புதிய அமைப்பு
திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தெரிவித்தும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் மாயவன் அவர்களுடைய ஆசிரியர் விரோத, இயக்க விரோத நடவடிக்கைகளை கண்…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.06.2025
திருக்குறள்: குறள் 782 : நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. விளக்கம் : அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.
தனியார் மருத்துவக் கல்லூரியில் MBBS, BDS படிக்க எவ்வளவு செலவாகும்? முழு கட்டண விவரம் இதோ
இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக உள்ளது. இளநிலை தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு சேர்க்கை நடைபெறும். அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 4-ம் தேதி நடைபெற்று, முடிவுகள் தேசிய தே…
புதிய வீட்டு கடன் திட்டம் 2025! இனி சொந்த வீடு கனவு எளிதானது!
தற்போதைய வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் சமீப காலங்களில் மிகக் குறைவாக இருப்பதால், சந்தேகத்திற்கு இடமின்றி சொத்து வாங்குதல் அல்லது கட்டுமானத்தைத் திட்டமிடுவதற்கு இது ஒரு சாதகமான நேரமாகும். சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தை குறைப்பதாக அறிவிப்பை வெளியிட்…
விதிகளுக்கு புறம்பாக பணி இடமாறுதல் - ஆசிரியர் கூட்டணி கண்டனம் ஆசிரியர் பயிற்சி திட்டங்கள்
தமிழகத்தில் காலிப்பணியிடங்களில் அரசியல் அழுத்தம காரணமாக விதிகளுக்கு புறம்பாக பணி மாறுதல் வழங்கியதற்கு ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் புரட்சித் தம்பி தலைமையில…
நடிகரும் , அரசியல் கட்சித்தலைவருமான திரு.விஜய் அவர்களை சந்தித்ததாக வெளியான ஊடகச்செய்திக்கு ஜாக்டோ - ஜியோ மறுப்
கடந்த 13.06.2025 அன்று ஜாக்டோ ஜியோ சார்பில் நடிகரும் , அரசியல் கட்சித்தலைவருமான திரு.விஜய் அவர்களை சந்தித்ததாக வெளியான ஊடகச்செய்திக்கு ஜாக்டோ - ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக மறுப்பு தெரிவித்துக்கொள்கிறோம் . கடந்த 13.06.2025 அன்று நடிகரும் , தமிழக வெற்றிக்கழகத்த…
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 2025-2026-ம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பி.டெக். படிப்புகளுக்கான சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலி…
பழைய ஓய்வூதியத் திட்டம் - வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் - தவெக தலைவர் விஜய்
உரிய நேரம் என்றால் அது எந்த நேரம் ? பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார் ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் முடிவடையும் நிலையில் அந்த உரிய நேரம் இன்னும் வரவில்லையா ? அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்க…
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் EMIS வலைதளத்தில் வெளியீடு
Transfer application form enable in EMIS individual login. Proper Director Proceedings Expected to be published soon ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் EMIS வலைதளத்தில் வெளியீடு - விரைவில் இயக்குநர் செயல்முறைகள் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு
6 - 10th English Lesson Plan - June 3zrd Week
6 - 10th English Lesson Plan - June 3zrd Week Sethuraman Ramalingam, B.T., Asst, (Eng.), MA., BEd., CELT, * Notes of Lesson for the Sixth English -the June 3rd week- The Friendship (Supplementary) - Download here * Notes of Lesson for the 7th English June 3rd week - On Monday …
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தராமல் பணிநியமனம், ஒப்புதல் நிராகரிப்பை எதிர்த்து பேராசிரியர்கள் தொடந்த வழக்கு தள்ளுபடி ஐகோர்ட் உத்தரவு!
சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மகளிர் கல்லூரியில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு முன்னுரிமை வழங்காமல் மேற்கொள்ளப்பட்ட ஐந்து உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்ததை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…




%20-%20Single%20Page.jpg)















