ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 - தாள் ஒன்றுக்கான தேர்வு செப்டம்பர் மாதம் கணினி வாயிலாக நடைபெறவுள்ள நிலையில் அதற்காக பயிற்சி பெறும் பகுதியானது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப உள்நுழைவு ( user Login) மூலமாக சென்று தேர்வுக…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்
பி.பார்ம் , பி.எஸ்.சி நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த துணை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் இன்று கடைசி நாளாக இருந்த நிலையில், மேலும் ஆகஸ்ட் 17 வரை நீட்டிக்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. tnmadicalselection.org , tnhealth.tn.gov.in என்ற இணையதளங்கள…
3,552 காவலர் பணியிடங்கள்: மகப்பேறு கால பெண்கள் விண்ணப்பிக்கலாமா?
தமிழ்நாடு காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு மகப்பேறு காலத்தில் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்யலாமா? உடற்தகுதி தேர்வில் சலுகைகள் உண்டா? தொடர்பான விவரங்களை இங்கே காண்போம். முன்னதாக, தமிழ்நாடு காவல்துறை, சிறைத் துறை மற்றும் மீட்புப்பணித் துறைகளில் காலியாக உள்ள 355…
வருடத்திற்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும்.. தினமும் 2.5 ஜிபி டேட்டா.. ஜியோவின் புதிய ஆஃபர்.
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவ்வ்போது பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு சுதந்திர தின சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.2,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, 2.5ஜிபி தினசரி டேட்டா மற்றும…
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாலின சமத்துவ விழிப்புணர்வு புதிய திட்டம் தொடக்கம்
தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணைத் தூதர் ஜூடித் ரேவின் சனிக்கிழமை தொடக்கிவைத்தார். ‘நம்பிக்கையையும், மரியாதைளோம்யையும் ஏற்படுத்தும் …
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 11 ஆம் வகுப்பு பாடதிட்டத்திற்கு பள்ளிகள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை என்று மாநிலக் கல்விக் கொள்கை குழு கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து புதிதாக அமைக்கப்…
தமிழ்நாடு மருத்துவ துணைநிலை சேவைப் பிரிவில் தற்காலிக மருந்தாளுனர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு - 889 மருந்தாளுனர் காலியிடங்கள்
தமிழ்நாடு மருத்துவ துணைநிலை சேவைப் பிரிவில் தற்காலிக மருந்தாளுனர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுளளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. தேர்வு செய்யப்பட உள்ளவர்களின் எண்ணிக்…
தமிழகத்தில் புதிய யானைகள் காப்பகம் - மத்திய அரசு அறிவிப்பு.
தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் உள்ள அகத்தியர் மலையை யானைகள் காப்பகமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அகஸ்தியர் மலையில் உள்ள 1197 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை யானைகளுக்கான பிரத்யேக காப்பகமாக ஒன்றிய அரசு அறிவித்தது. அகத்தியர் மலை யானைகள் காப்பகமாக மாற்றப்பட வேண்டும் என கோரிக்கைக…
சுதந்திர தினவிழா தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு
சுதந்திர தினவிழா தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு அவர்களின் உத்தரவு கடிதம்
குரூப் 1 தேர்வுக்கான அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும்
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்கான வயது வரம்பு …
மாணவர் தற்கொலையை தடுக்க என்ன வழி? தோல்வியே இல்லாத வகையில் தேர்வு முறையில் தேவை மாற்றம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கணியாமூர் கிராமத்தின் தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதியின் மரணமும், அதன் தொடர்ச்சியாக நடந்த கலவரமும் தமிழகத்தில் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.ஸ்ரீமதி மரணத்தை தொடர்ந்து, தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவ - மாணவியர் அடுத்தடுத்து தற…
TNPSC GROUP -1 EXAM RECRUITMENT 2022
TNPSC RECRUITMENT 2022 | TNPSC அறிவித்துள்ள GROUP I வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : துணை கலெக்டர்,துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிகவரி உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணி. | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.08.2022. பதவி : துணை கலெக்டர்,…
TNSIC RECRUITMENT 2022 | வேலைவாய்ப்பு அறிவிப்பு.
TNSIC RECRUITMENT 2022 | TNSIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணி. | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.09.2022 TNSIC RECRUITMENT 2022 | TNSIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணி. | விண்ணப்பிக்க கடைசி நாள…
4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கான கற்பித்தல் நடைமுறைகள் மாற்றம் - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.
2023-2024ஆம் கல்வியாண்டில் 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கான கற்பித்தல் நடைமுறைகள் மாற்றம் சார்ந்த கூட்டம் - SCERT இயக்குநரின் செயல்முறைகள். SCERT Proceedings
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 12.08.2022
திருக்குறள் : பால்:பொருட்பால் இயல்:குடியியல் அதிகாரம்: குடி செயல் வகை குறள் : 1025 குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. பொருள்: குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள் பழம…
Video வடிவில் அறிவியல் சோதனை....
மேற்கண்ட அறிவியல் உபகரணம் module-ல் index பகுதியில் சென்று எந்த ஒரு தலைப்பை தொட்டாலும் அந்த பரிசோதனைக்குரிய பக்கத்திற்கு செல்லும். குறிப்பிட்ட பரிசோதனையின் தலைப்பிற்கு அருகில் உள்ள வீ என்ற எழுத்தை தொட்டால் அதற்குரிய யூடியூப் வீடியோவை பார்க்கலாம். த என்ற எழுத்தை தொட்டால் அதன் …
வணிகவியலில் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக B.Com. 2-ம் ஆண்டில் சேர்க்க மறுக்கக் கூடாது. - கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு.
வணிகவியலில் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக B.Com. 2-ம் ஆண்டில் சேர்க்க மறுக்கக் கூடாது. - கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு.
அனைத்து பள்ளிப் பேருந்துகளின் முன்புறமும், பின்புறமும் கேமரா மற்றும் சென்சார் கருவிகளை பொருத்த உத்தரவு.
அனைத்து பள்ளிப் பேருந்துகளின் முன்புறமும், பின்புறமும் கேமரா மற்றும் சென்சார் கருவிகளை பொருத்த உத்தரவு - மோட்டார் வாகன விதியில் திருத்தம் செய்து அரசிதழ் வெளியீடு!
















