பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.09.2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.09.2025
உலக எழுத்தறிவு தினம் திருக்குறள்:  குறள் 502:  குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்  நாணுடையான் கட்டே தெளிவு.  விளக்க உரை:  நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும். பழமொழி : Every sunrise is an …
Share:

TET தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள்

TET தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள்
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், ஆசிரியர்களில் பலர் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் துவங்கியுள்ளனர். வட்டார ஆசிரியர் பயிற்றுனர்களும் இத்தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். ஏற்கனவே, டி.ஆர்.பி., மற்றும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்…
Share:

90,000 பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி - அன்பில் மகேஷ்!

தமிழகம் முழுவதும் 90 ஆயிரம் பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தனியார் பள்ளிகளின் மு…
Share:

TET தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெற வேண்டிய அரசு பள்ளி ஆசிரியா்கள் விவரம் கணக்கெடுப்பு!

TET தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெற வேண்டிய அரசு பள்ளி ஆசிரியா்கள் விவரம் கணக்கெடுப்பு!
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெற வேண்டிய வர்கள் ஆசிரியா்கள் தொடர்பான விவரங்களைக் கணக்கெடுக்கும் பணிகளில் பள்ளிக் கல்வித் துறை ஈடுபட்டு வருகிறது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழ…
Share:

புதிதாக பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் - சார்ந்த தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள்

புதிதாக பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் - சார்ந்த தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள்
நாளை* 6/9/25 புதிதாக பட்டதாரி ஆசிரியர்கள் *பணி நியமன ஆணை* அந்த அந்த மாவட்ட CEO office இல் பெற உள்ளார்கள்... அவர்களுக்கு *வாழ்த்துகள்* 💐💐💐 அவர்கள் 8/9/25 *திங்கள் கிழமை பணி ஏற்பு செய்ய* உள்ளார்கள் 🙏 *அது சார்ந்த பதிவுகள்* ... 1) தங்களின் பள்ளியில் *காலிப் பணியிடங்கள்* இருப்ப…
Share:

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாணவி முதலிடம்

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாணவி முதலிடம்
சித்​தா, ஆயுர்​வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்​பு​களுக்​கான தரவரிசை பட்​டியலை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வெளி​யிட்​டார். கன்​னி​யாகுமரி மாவட்ட மாணவி தரவரிசை பட்​டியலில் முதலிடம் பிடித்​துள்​ளார். இந்​திய மருத்​து​வம் மற்​றும் ஹோமியோபதி துறை​யின்​கீழ் அரும்…
Share:

கால்நடை ஆய்வாளர் பதவிக்கு பட்டப்படிப்பு அவசியம்: புதிய கல்வித் தகுதி நிர்ணயம்

கால்நடை ஆய்வாளர் பதவிக்கு பட்டப்படிப்பு அவசியம்: புதிய கல்வித் தகுதி நிர்ணயம்
கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர் பதவிக்கு புதிய கல்வித்தகுதி நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,பிளஸ் 2-வில் உயிரியல் அல்லது தாவரவியல்-விலங்கியல் பாடங்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசின் கால்நடை பராமரிப்…
Share:

ஆசிரியர் தேர்வு வாரியம் நவம்பரில் நடத்த உள்ள ‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை 08.09.2025 கடைசி

ஆசிரியர் தேர்வு வாரியம் நவம்பரில் நடத்த உள்ள ‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை 08.09.2025 கடைசி
மத்​திய அரசின் கட்​டாயக் கல்வி உரிமை சட்​டத்​தின்​படி, இடைநிலை ஆசிரியர்​கள், பட்​ட​தாரி ஆசிரியர்​கள் ஆகியோர் ஆசிரியர் தகுதி தேர்​வில் (டெட்) தேர்ச்சி பெறு​வது கட்​டாய​மாகும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்​சில் (என்​சிடிஇ) விதி​முறை​யின்​படி, ஆண்​டுக்கு 2 முறை டெட் தேர்வு நடத்​…
Share:

கிராமப்புற மாணவிகளுக்கான ஊக்கத்தொகை: தொடக்கக் கல்வி துறை நடவடிக்கை

தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு, அரசு உதவிபெறும் கிராமப்புற பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவிகள் இடைநிற்றலின்றி பயில ஊக்கத்தொகை வழங்குவது கு…
Share:

மீண்டும் TET வழக்கு வருகிற 19 ஆம் தேதி Relist ஆகியுள்ளது.

மீண்டும் TET வழக்கு வருகிற 19 ஆம் தேதி Relist ஆகியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் உள்ள சந்தேகங்கமான இடங்களை களைவதற்காக மீண்டும் TET வழக்கு வருகிற 19 ஆம் தேதி Relist ஆகியுள்ளது.
Share:

மூத்த ஆசிரியர்களைத் TET தேர்வு எழுத வைப்பது தீர்வல்ல

  மூத்த ஆசிரியர்களைத் TET தேர்வு எழுத வைப்பது தீர்வல்ல
50 வயதை கடந்த ஒரு மூத்த ஆசிரியராக என்னுடைய கருத்து.. * சங்கங்களை குறை சொல்லி நம்மிடையே பிளவை ஏற்படுத்துவது சரியல்ல... * கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி அனைவருக்கும் டெட் தேர்வு கட்டாயம் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. * பணியில் இருப்பதற்கு தேவையில்லை மற்றும் பதவி…
Share:

ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு - சில கேள்விகளும் பதில்களும்!

ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு - சில கேள்விகளும் பதில்களும்!
இதோ அடுத்த ஓர் ஆசிரியர் தின விழா வந்திருக்கிறது. இந்த ஆசிரியர் தின விழாவை, ஆசிரியர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்களா? என்று தெரியவில்லை. குறிப்பாக, 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள்? என்று அனைவருமே ஊகிக்க முடியும். ஆசிரியர்களு…
Share:

ஆசிரியர் அரசு ஊழியர்கள் முதலீட்டுக்கு ஏற்ற வாடகை வருமானம் தரும் வீடுகள் விற்பனைக்கு!!!

  ஆசிரியர் அரசு ஊழியர்கள் முதலீட்டுக்கு ஏற்ற வாடகை வருமானம் தரும் வீடுகள் விற்பனைக்கு!!!
ஆசிரியர் அரசு ஊழியர்கள் முதலீட்டுக்கு ஏற்ற வகையில் நல்ல மாதவாடகை வரும் வீடுகள் குறைந்த விலையில் விற்பனைக்கு உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் வீடு தேவைப்படும் நண்பர்கள் இங்கே சொடுக்கவும் https://wa.link/64y4ka மதுரை மாவட்டம் சமய நல்லூரில் ₹22,000 வாடகை வருமானம் தரும் …
Share:

உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தியது கர்நாடக அரசு

உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தியது கர்நாடக அரசு
உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தியது கர்நாடக அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் என்று , Supreme Court ன் 01-09-2025 அன்று வெளியான TET தீர்ப்புக்கு பிறகு கர்நாடக மாநிலத்தின் பள்ளி கல்வித்துறையால் அரசாணை வெளியிடப்பட்…
Share:

மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே நாளில் மரக்கன்றுகள் நட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே நாளில் மரக்கன்றுகள் நட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே நாளில் மரக்கன்றுகள் நட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! DSE - Life Style for Environment.pdf 👇👇👇👇 Download here
Share:

“ஆசிரியர்களை காக்க ‘டெட்’ விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்வு” - அமைச்சர் அன்பில் மகேஸ் நம்பிக்கை

“ஆசிரியர்களை காக்க ‘டெட்’ விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்வு” - அமைச்சர் அன்பில் மகேஸ் நம்பிக்கை
டெட்’ தேர்வு விவகாரத்தில் விரைவில் ஒரு நல்ல தீர்வை எட்டுவதற்கான செயல்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகு…
Share:

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் UG /PG சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 30.09.2025 வரை செயல்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் UG /PG சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 30.09.2025 வரை செயல்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் UG /PG சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 30.09.2025 வரை செயல்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு! Press News - Download here
Share:

Categories