திருக்குறள்: குறள் 6: பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். விளக்கம் : மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பல்வேறு படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு!
Public Services Equivalence of Degrees - Non - equivalence of Degrees offered by various Universities / Educational Institutions to the similar Degrees - Recommendation of Equivalence Committee - Approved - Orders - Issued . பல்வேறு படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equiv…
பல்வேறு படிப்புகளுக்கு இணைத்தன்மை (Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு!
Public Services - Equivalence of Degrees - Equivalence of Degrees offered by various Universities Educational Institutions to the similar Degrees Recommendations Equivalence Committee - Approved - Orders. பல்வேறு படிப்புகளுக்கு இணைத்தன்மை (Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு! …
தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் மாலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் அலர்ட்
நீலகிரி, கோவை, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த ஆறு நாட்களுக்கு கன முதல் அதிகனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மாலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்…
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - 2025-26 - ம் கல்வியாண்டில் நிரப்பப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் ( Honorarium ) வழங்குவதற்கான - நிதி ஒதுக்கீடு - தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகள் - தொடக்கக் கல்வி இயக்ககக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நகராட்சி / மாநகராட்சி / அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் - காலியாக உள்ள பணியிடத்தில் - நேரடி நியமனம் / பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக்குழ…
உலகக்குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி - 12.06.2025
நாளை 12.06.25 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டிய உலகக்குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி உறுதிமொழி.pdf Download here
காணொலி மூலம் பேச முதல்வர் திட்டம் : தலைமையாசிரியர்களுக்கு தலைசுற்றல்
அரசு பள்ளி மாணவர்களுடன் ஹைடெக் லேப் வழியாக வீடியோ கான்பரன்சில் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடும் திட்டம் துவக்கவுள்ள நிலையில், இணையசேவை உட்பட ஹைடெக் லேப்களில் நிலவும் பிரச்னைகள் சவாலாக உள்ளது என தலைமையாசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஹைடெக் லேப் வசதியுள்ள 6…
கல்லூரி ஆசிரியருக்கான தேசிய நல்லாசிரியர் விருது - விண்ணப்பிக்க யுஜிசி அழைப்பு
கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூலை 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதா கிருஷ்ணன் பிறந்த நாளான செப்.5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப் படுகிறது. இந்த நாளில் கற்றல், கற்பித்தல்…
NEET UG தேர்வு முடிவுகள் வரும் 14-ம் தேதி வெளியிடப்படும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
நாடு முழுவதும் 20 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு முடிவு வரும் 14ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான ‘நீட்-யூஜி 2025’ தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர்…
RTE - 2025 - ஆர்டிஇ வெளியான புதிய செய்தி
நிதி ஒதுக்க உத்தரவு. RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை, தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு தேசிய கல்விக் கொள்கை நிதியுடன் இதை தொடர்புபடுத்தக் கூடாது என [நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாத…
PG TRB 2025 - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு - வெளியான புதிய செய்தி
அரசு பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான முன்னேற் பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரி யம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. திட்டமிட்டபடி தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட உள்ளது. கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் நெட் அல்லது செட் தகுதித்தேர் வில்…
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!!!
அவசியம்! திருநெல்வேலி, ஜூன் 9 நெல்லை, தென் காசி மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர்க ளுக்கு நன்னெறி, நீதி போதனைவகுப்புகளை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்துகின்றனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி கள் திறக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிறது. கடந்த …
500 MBBS இடங்களுக்கு இந்தாண்டும் அனுமதியில்லை
அரசு மருத்துவ கல்லுாரிகளில், 500 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு இந்தாண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 36 அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளில், 5,200 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அதில், 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்…
அடுத்த கல்வியாண்டு முதல் போக்குவரத்து விதிகள் பாடம்
போக்குவரத்து போலீஸ் துறை தயாரித்த சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிகள் குறித்த சிறப்பு பாடம், அடுத்த கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்படும் என, கர்நாடக பாடநுால் கழகம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் பள்ளி மாணவர்களிடம் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற…
NSS அலுவலர்களுக்கு மதிப்பூதியம் நிறுத்தம்
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 2,470க்கும் மேற்பட்ட என்.எஸ்.எஸ்., யூனிட்டுகள் செயல்படுகின்றன. ஒரு யூனிட்டிற்கு, 50 மாணவர்கள் வீதம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டத்தில் உள்ளனர். ஒவ்வொரு யூனிட்டிற்கும், ஆண்டிற்கு 35,000 ரூபாய் ஒதுக்கப்படும். இ…
Employee Auto Calculate Arrear Process - User Manual - Version 1.0
கருவூலங்கள் மூலம் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலுவைத் தொகை கணக்கீடுகள் கணக்கிடுதல் பற்றிய செயல்முறை விளக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது. Click Here to Download - Employee Auto Calculate Arrear Process - User Manual - Version 1.0 - Pdf
உடற்கல்வி ஆசிரியரின் பணிகள் என்ன? - CEO Proceedings
உடற்கல்வி - அரசு / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளில் அதிக அளவில் பங்கு பெறச் செய்திட ஏதுவாக உடற்கல்வி இயக்குநர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் செயல்பாடுகள்- தொடர்ப…













