SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பிளஸ் 1, பிளஸ் 2 வினாத்தாள் வடிவமைப்பு இணையதளத்தில் வெளியீடு!
பிளஸ் 1, பிளஸ் 2 வினாத்தாள் வடிவமைப்பு அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வினாத்தாள் வடிவமைப்பை பதிவிறக்கம் செய்து மாணவர், ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் …
பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு பணியிடமாற்றம்: பிரதீப் யாதவ் தகவல்
பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் பணியிடமாற்றம் கேட்டால் அவர்கள் விரும்பும் இடத்துக்கு மாறுதல் தரப்படும்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கு திரும்பாத ஆசிரியர்கள் ஊதியம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தற்காலிக ஆசிரியர்கள் இன்று பணி நியமனம் இல்லை - பள்ளி கல்வித்துறை திடீர் முடிவு
போராட்ட ஆசிரியர்கள் திரும்பி வருவதற்காக இன்று மாலை வரை காத்திருக்க திட்டம். தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை தான் துவங்கும்
ஜாக்டோ ஜியோ தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
இன்று மதியம் 2.15 மணிக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் ஜாக்டோ ஜியோ தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர உள்ளது
EMIS ‘எமிஸ்’ இணையதள பணிகளை பள்ளிகள் விரைந்து முடிக்க வேண்டும் Action to finish rush முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிகல்வித் துறை உத்தரவு
கல்வி சார்ந்த விவரங்களை உடனுக்குடன் அறிய இணைந்திடுவீர்
Join Our WhatsApp Group Click Here
Join Our Facebook Page Click Here







































































































































































































